Read More

பாரிசில் இளம் தமிழ் குடும்பஸ்தர் மாரடைப்பால் மரணம்

- Advertisement -

இலங்கை சென்று மீண்டும் பிரான்ஸ் திரும்பிய குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் றக்கா ரோட் பகுதியைச் சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பஸ்தர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (11) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

செல்வரட்ணம் சென்சிலி வயது 43 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் , இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.