Modal title

Copyright © Newspaper Theme.

Kuruvi

213 Articles written
பிரான்ஸ்

பிரான்ஸ்: மெட்ரோவில் அபராதம்! தமிழர்கள் அவதானம்!

பிரான்ஸ்: மெட்ரோ பயணிகள் மீது தவறுதலாக அபராதம் அடிக்கடி விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மெட்ரோவில் செடி எடுத்துச் சென்றது, ட்ராமில் கான்ட்ராபாஸ் கொண்டு சென்றது, ஏற்கனவே திறந்திருந்தகேட்டை கடந்தது, போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர். காரே-டி-லியோன் நிலையத்தில்,மெட்ரோ லைன் 1-ன் நுழைவு கேட் திறந்திருந்தது. வேலைநிறுத்தம்நடப்பதால் கேட் திறந்திருக்கிறது என்று நினைத்து,  நவிகோ ஈஸி பாஸை பதிவு செய்யாமல் கடந்த  40 வயதுமேரி , சில மீட்டர்கள் தாண்டியவுடன், கட்டுப்பாட்டாளர்கள் தடுத்தனர்..   நெடுஞ்சாலை கட்டணச் சாவடியில் அதைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை காவல்துறை காத்திருந்துஅபராதம் விதிப்பது போல இருந்தது என்று கூறப்படுகின்றது.  கட்டுப்பாட்டாளர், குறித்த பெண்ணின் நேர்மையான விளக்கங்களை பொருட்படுத்தாமல், 35 யூரோக்கள்உடனடியாக அல்லது பின்னர் 65 யூரோக்கள் என்று அபராதம் விதித்தார். குறித்த பெண் உடனடியாகஅபராதத்தை செலுத்திவிட்டு கத்தி கொண்டு சென்றுள்ளார்..

பாரிசில் யாழ் பல்கலைகழக பொன் விழா!

யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, பரிஸ்  இன் புற நகர் பகுதியான Villeneuve  Saint- Georges எனும்...

பாரிஸில் கடத்தப்பட்ட தந்தை! மகனிடம் கப்பம்!

பாரிஸில் cryptocurrency தொழில்முனைவரின் தந்தை கடத்தல்: விரல் வெட்டப்பட்டு மீட்பு France-ஐச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் வியாழக்கிழமை Paris-இல் கடத்தப்பட்டு, சனிக்கிழமை Essonne மாகாணத்தின் Palaiseau-வில் காவல்துறை நடவடிக்கையால் மீட்கப்பட்டார்....

கனடா,Toronto: வேகமாக பரவும் தொற்று!எச்சரிக்கை!

Toronto, Canada பொது சுகாதார எச்சரிக்கைகள் Toronto Public Health, downtown Toronto இல் உள்ள Ripley’s Aquarium இல் ஏற்பட்ட சாத்தியமானதட்டம்மை (measles) தொற்று குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், Health Canada, Seasonique என்ற birth control மாத்திரைகளின் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் மாத்திரைகள் இல்லாததால், அவற்றை நாடு முழுவதும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள்உடனடியாக தங்கள் மருத்துவரை அணுக வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார எச்சரிக்கைகள் Toronto மற்றும் Greater Toronto Area (GTA) மக்களுக்கு மிகவும்முக்கியமானவை. தட்டம்மை ஒரு தொற்று நோயாகும், இது குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகுறைவாக உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். Seasonique மாத்திரைகளின் திரும்பப் பெறுதல், கருத்தடை முறைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு மாற்று வழிகளைத் தேட வேண்டிய தேவையைஉருவாக்கியுள்ளது. Toronto Public Health மற்றும் Health Canada ஆகியவை மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. Toronto மற்றும் Greater Toronto Area மக்களுக்கு, தட்டம்மை வெளிப்பாடு மற்றும் மருந்து திரும்பப் பெறுதல்போன்ற பொது சுகாதார எச்சரிக்கைகளின் மத்தியில், நம்பகமான health insurance Canada பெறுவதுஅவசியமாகும். விரிவான health insurance...
சிறப்பு கட்டுரை
Kuruvi

🔴பாரிஸில் சீரழியும் ஈழதமிழர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

லாச்சப்பல்: பிரான்ஸ் தமிழர்களில் கிட்டத்தட்ட 500 ஈழதமிழருக்கு மேல் தின குடிக்கு அடிமையாகியுள்ளதாகசில அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன...இவர்களில் வீசா குடியுரிமை கிடைத்தவர்கள்,குடும்பங்கள்உள்ளவர்களில் இருந்து சில மாதங்கள் முன்னர் வந்து இறங்கியவர்கள் வரை இருப்பதாக சொல்லப்படுகின்றது. இவர்கள் விடிந்தது முதல் இரவு வரை குடிப்பதும் படுப்பதுமாக இருப்பதாகவும் ஆங்காங்கே கிடைக்கிறஇடங்களில் தங்குவதுமாக காலத்தை கழிப்பதாகவும் தெரியவந்துள்ளது.அண்மைகாலதாக குடியால் இறக்கும்தமிழர்களின் எண்ணிக்கை புலத்திலும் ஊரிலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.. தவிர இவர்கள் மற்றவர்களுக்கும் பழக்கி,சமூகத்தை கெடுத்து கொள்வதுடன் இவர்களை நம்பி இருக்கும்குடும்பங்களையும் சீரழித்து விடுகிறார்கள் என்பதும் கண் முன்னே பார்த்து கொண்டுள்ள நிகழ்வுகள்...
Kuruvi

பாரிஸ்: வட்டி காசு கொடுக்கும் தமிழரின் அட்டகாசம்!

பாரிஸ் நடுவீதியில் தமிழ் வட்டிகடைகாரர் தொல்லை!  உரத்த குரலில் தொலைபேசியில் , உன் அப்பா எங்க? போனை அவர்கிட்ட குடு. வெளியப் போயிருக்கிறானா? வட்டிக்காசு கட்டவழியில்ல, ஆனா பேஸ்புக்ல மட்டும் தினமும் போட்டோ போட்டுத்தள்ளுறான்? ஒழுங்காநாளைக்குள்ள வட்டியக் கட்டச்சொல்லு" என்று யாரோ சிறுகுழந்தையை  மிரட்டியிருக்கிறார் தமிழர்கள் திருந்துவார்களா? இப்படி அவசரத்துக்கு வாங்கி சொந்த பிள்ளையை அடுத்தவனிட்ட பேச்சு வாங்கவைக்கிறதுதான் பெற்றோரின் லட்சணமா? முடிஞ்சா உழைச்சு வாழுங்க,மானங்கெட்ட தனமாக கடன் வாங்கிநீங்களும் அசிங்கப்பட்டு குடும்பங்களையும் அசிங்கப்படுத்தி வாழ்ந்து என்னத்தை காண போறீங்க..?  இதே போல வட்டி காசு குடுக்கிறவர்களும் தங்கள் தொழில் நியாயப்படி கண்டிப்பா இருந்தால்தான் காசுதிரும்ப வரும்,ஆனால் கொஞ்சம் இடங்கள் ஆட்களை பார்த்தும் கதைத்து கொள்ளுங்கள்...
Kuruvi

பிரான்ஸ் தமிழ் கணவரின் அடாவடி! பறந்த மனைவி!

பிரான்ஸில் வாழ்ந்த தமிழ் குடும்பம் ஒன்றில் நடந்த சுவாரஷ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது.தமிழ் கணவர்தனது மனைவி பிள்ளைகளை எங்கு வெளியில் விடாமல் யாருடனும் கதைக்க விடாமல் வீட்டிற்குள் இறுக்கமாகவைத்திருந்திருக்கின்றார் பல வருடங்களாக... இந்த வருடம் திடிரென மனைவி பிள்ளைகளை கூட்டி கொண்டு ஊருக்கு வந்திருக்கின்றார்..எப்படி இப்படி ஒருஇறுக்கமான கணவர் போக விட்டார் என்று எல்லா சொந்தங்களுக்கும் ஒரே ஆச்சரியம்.. அப்பொழுது ஒரு கதை... இதே பிரான்ஸில் இன்னொரு கணவர் இப்படி ஒரு மனைவியை தனித்து வீட்டில்வைத்திருந்து அவர் மனைவி ஒரு கட்டத்தில் மனநோயாளியாகி பைத்தியம் பிடித்திருக்கின்றது... சிலநேரங்களில் பைத்தியம் முற்றி கணவருக்கும் அடி கடி எல்லாம் விழ ஆரம்பித்திருக்கின்றது.. இந்த கதையை எப்படியே கேள்விபட்ட கணவர்,தனது இறுக்கத்தை தளர்த்தி மனைவி பிள்ளைகளை ஊருக்குசென்று வர அனுமதித்திருக்கிறாராம்.. கருத்து: இதில இருந்து என்ன தெரியுது என்றால்,ஆம்பிளயோட எல்லா இறுக்கமும் கொஞ்சநாளைக்குதான்,பொறுமையான பொம்பிளைக்குதான் கடைசி வெற்றி
Kuruvi

பிரான்ஸ்: முன்னேறிய ஈழ தமிழர்கள்! கடைப்பிடித்த உத்திகள்

பிரான்சில் உணவக வேலைகளை ஆய்வு செய்தல்: வேலை வகைகள், சம்பள வரம்புகள் மற்றும் முன்னேற்றவாய்ப்புகள் பிரான்ஸ் அதன்  உணவக தொழிலுக்கு புகழ்பெற்றது, மேலும் ஒரு உணவகத்தில் வேலை செய்வதுஉற்சாகமான மற்றும் பலனளிக்கும் வாழ்க்கைப் பாதையாக இருக்கும்.  நீங்கள் ஒரு சமையல்காரராகவோ, சேவையாளராகவோ அல்லது நிர்வாகப் பணியைத் தொடர விரும்புகிறீர்களோ, பிரான்சில் உள்ள உணவகத்தொழில் பல வாய்ப்புகளை வழங்குகிறது.    பிரெஞ்சு உணவகங்களில் வேலை வகைகள்:  சமையல்காரர்/சமையல்காரர்: ஆர்வமுள்ள சமையல்காரர்கள் கமிஸ் (பழகுநர்கள்) ஆகத் தொடங்கி, செஃப் டிபார்ட்டி (ஸ்டேஷன் செஃப்), சோஸ் செஃப் (தலைமை சமையல்காரரின் உதவியாளர்) மற்றும் இறுதியில், தலைமை சமையல்காரராக மாறலாம்.  இந்த படிநிலை அமைப்பு வளர்ச்சி மற்றும் அங்கீகாரத்திற்கானதெளிவான பாதையை வழங்குகிறது. சேவையகம்: சேவையாளர்கள், பணியாளர்கள் அல்லது பணிப்பெண்கள் என்றும் அழைக்கப்படுவது, சிறந்தவாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  அவர்கள் ஆர்டர் செய்கிறார்கள், உணவுமற்றும் பானங்களை வழங்குகிறார்கள், மேலும் ஒரு இனிமையான உணவு அனுபவத்தை உறுதி செய்கிறார்கள்.  சேவையகங்களுக்கான முன்னேற்ற வாய்ப்புகளில் தலைமை பணியாளர் அல்லது உணவக மேலாளர் போன்றபதவிகள் இருக்கலாம். சோமிலியர்: ஒயின் பட்டியலைக் கட்டுப்படுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் உணவைத்தேர்ந்தெடுக்கும் ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதில் உதவுவது மற்றும் முறையான ஒயின் சேவையை உறுதிசெய்வது ஆகியவை ஒரு சம்மியரின் பங்கு.  முன்னேற்றம் என்பது ஒரு தலை சாமியராக மாறுவது அல்லதுஅவர்களின் விரிவான ஒயின் திட்டங்களுக்கு அறியப்பட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிவது ஆகியவைஅடங்கும். உணவக மேலாளர்: உணவக மேலாளர்கள் பணியாளர் மேலாண்மை, சரக்கு கட்டுப்பாடு மற்றும் வாடிக்கையாளர்திருப்தியை உறுதி செய்தல் உள்ளிட்ட தினசரி செயல்பாடுகளை மேற்பார்வையிடுகின்றனர்.  அனுபவம் மற்றும்நிபுணத்துவத்துடன், அவர்கள் மூத்த நிர்வாக பதவிகள், பிராந்திய நிர்வாகப் பாத்திரங்களுக்கு முன்னேறலாம்அல்லது தங்கள் சொந்த உணவகங்களைத் திறக்கலாம்.  சம்பள வரம்புகள்:  உணவகத்தின் வகை மற்றும் இருப்பிடம், அனுபவ நிலை மற்றும் வேலைப் பொறுப்புகள் போன்றகாரணிகளைப் பொறுத்து சம்பள வரம்புகள் கணிசமாக மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதுஅவசியம்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தோராயமான வரம்புகள் மற்றும் பொதுவானவழிகாட்டுதல்களாக கருதப்பட வேண்டும்: செஃப்/சமையல்: commis சமையல்காரர்களுக்கான ஆரம்ப சம்பளம் மாதத்திற்கு €1,400 முதல் €1,800 வரைஇருக்கும்.  சமையல்காரர்கள் உயர் பதவிகளுக்கு முன்னேறும்போது, ​​சௌஸ் சமையல்காரர்களுக்குமாதத்திற்கு €2,500 முதல் €4,000 வரை சம்பளம் அதிகரிக்கலாம், மேலும் தலைமைச் சமையல்காரர்கள்நிறுவனத்தைப் பொறுத்து மாதத்திற்கு €3,000 முதல் €6,000 வரை சம்பாதிக்கலாம்.  சேவையகம்: நுழைவு-நிலை சேவையகங்கள் உதவிக்குறிப்புகள் உட்பட மாதத்திற்கு சுமார் €1,300 முதல்€1,500 வரை சம்பாதிக்கலாம்.  அனுபவம் மற்றும் உயர்தர நிறுவனங்களில் பணிபுரிந்தால், உதவிக்குறிப்புகள்மற்றும் சேவைக் கட்டணங்களைக் கருத்தில் கொண்டு, சேவையகங்கள் €1,700 முதல் €2,500 அல்லது அதற்குமேல் சம்பாதிக்கலாம்.  சோமிலியர்: நிபுணத்துவம், இருப்பிடம் மற்றும் உணவகத்தின் நற்பெயர் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருசம்மியரின் சம்பளம் மாறுபடும்.  பொதுவாக, மதிப்புமிக்க நிறுவனங்களில் அதிக வருவாய் ஈட்டக்கூடியசாத்தியக்கூறுடன், சம்மியர்கள் மாதத்திற்கு €1,800 முதல் €3,000 வரை சம்பாதிக்கலாம். உணவக மேலாளர்: உணவக மேலாளர்களுக்கான சம்பளம் ஸ்தாபனத்தின் அளவு மற்றும் கௌரவத்தைப்பொறுத்தது.  நுழைவு நிலை மேலாளர்கள் மாதத்திற்கு சுமார் € 2,000 முதல் € 3,000 வரை சம்பாதிக்கலாம், அதே சமயம் அனுபவம் வாய்ந்த மேலாளர்கள் € 3,500 முதல் € 6,000 அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கலாம், குறிப்பாக உயர்தர உணவகங்கள் அல்லது சொகுசு ஹோட்டல்களில்.  முன்னேற்ற வாய்ப்புகள்:  பிரான்சில் உணவகத் துறையில் முன்னேற, பின்வரும் உத்திகளைக் படியுங்கள்...:  அனுபவத்தைப் பெறுங்கள்: உணவகச் செயல்பாடுகளைப் பற்றிய விரிவான புரிதலைப் பெற பல்வேறுபாத்திரங்களில் பணியாற்றுவதன் மூலம் தொடங்கவும்.  அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்,பல்வேறு துறைகளில் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகளைத் தேடுங்கள்.  தொடர்ச்சியான கற்றல்: உங்கள் திறன்களையும் அறிவையும் மேம்படுத்த சமையல் பாடசாலைகள், தொழில்முறை மேம்பாட்டு படிப்புகள் அல்லது பட்டறைகளில் கலந்து கொள்ளுங்கள்.  சமீபத்திய போக்குகள், நுட்பங்கள் மற்றும் தொழில் தரநிலைகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருங்கள். நெட்வொர்க்கிங்: தொழில்துறை நிகழ்வுகளில் கலந்துகொள்வதன் மூலமும், தொழில்முறை சங்கங்களில்சேர்வதன் மூலமும், சக நிபுணர்களுடன் இணைவதன் மூலமும் தொழில்துறைக்குள் வலுவான நெட்வொர்க்கைஉருவாக்குங்கள்.   கருத்தைத் தேடுங்கள்: மேற்பார்வையாளர்கள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து தீவிரமாக உங்களை பற்றியஉங்கள் வேலையை கருத்துகளைப் feedback பெறுங்கள் 
Kuruvi

போட்டு தள்ளினால் ஒரு மில்லியன் ஈரோ! பிரான்ஸில் விநோத பரிசு!

பிரான்ஸில் Nahel எனும் இளைஞன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பிரளயத்தை தோற்றுவித்துள்ளநிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரிக்கு நன்கொடைகள் குவிந்த வண்ணம் உள்ளதாகதெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினருக்குநன்கொடைகள் சேகரிக்கப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வரும் இந்த நன்கொடை சேகரிப்பில் இதுவரை €1,005,800 யூரோக்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் நிதி சேகரிப்புநடவடிக்கைக்கு கடும் கண்டனக்களை வெளியிட்டு வருகின்றனர்...ஒரு பகுதி மக்களை போட்டு தள்ளினால்பரிசு என்று இன்னொரு பகுதி மக்கள் அறிவிக்கிறார்கள் என்றால் எத்தகை நிலையில் மனிதாபிமானம்இருக்கின்றது..?  அதேவேளை இது மறைமுகமா காவல்துறையை இவ்வாறு குற்றம் செய்ய இன்னும் தூண்டும் செயற்பாடாக அமையும்...அதுவும் மில்லியன் கணக்காக லஞ்சம் போல் கொடுக்க அலையும் இவர்கள் சொல்ல வருவது இது எங்கள் நாடு இங்கு...
Kuruvi

புலிகள் வியந்த தரையிறக்கம்! கடைசி பிரெஞ்ச் கமான்டோ மரணம்!

1944 இல் நார்மண்டியில் தரையிறங்கிய 177 பிரெஞ்சு கமான்டோவின் கடைசி வீரர் லியோன் காடியரின் தனது100 வயதில் மரணம் இறந்துவிட்டதாக கெய்ன் நினைவுச்சின்னம் திங்களன்று அறிவித்தது.   1944 இல் நார்மண்டியில் தரையிறங்கிய 177 பிரெஞ்சு படையில் அவரே உயிரோடு இருந்தார். அவர் திங்கட்கிழமை காலை 7:40 மணிக்கு கேனில் உள்ள மருத்துவமனையில் இறந்தார் என்று Ouistreham (Calvados) மேயர் ரோமெய்ன் பெயில் AFP இடம் தெரிவித்தார். "நாங்கள் அதையும் அவர்களையும் மறக்க மாட்டோம்" என்று இம்மானுவேல் மக்ரோன் ட்விட்டரில்பதிலளித்தார்.  "நாங்கள் ஹீரோக்கள் அல்ல, நாங்கள் எங்கள் கடமையை மட்டுமே செய்தோம்," என்று அவர்மீண்டும் கூறினார்.   ஜூன் 6, 1944 அன்று நார்மண்டியில் தனது 176 பிரெஞ்சு தோழர்களுடன் தரையிறங்கிய கீஃபர்கமாண்டோவின் கடைசி உறுப்பினர், விடுதலையின் நாயகன், லியோன் கௌடியர் எங்களை விட்டுவெளியேறினார்” என்று அரச தலைவர் பதிலளித்தார்.  நார்மண்டியில் அவருக்கு தேசிய அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.