Kuruvi

179 Articles written
செய்திகள்

அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய...

புல தமிழர்கள் இவற்றை பார்த்து வாங்குங்கள் பிரான்ஸ்,ஐரோப்பா,கனடா!

City Tamils News Desk | பிப்ரவரி 24, 2025 இன்றைய காலத்தில், ஃப்ரான்ஸ், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் கிளாஸ்வேர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்....

Are Chinese Plastic and Glassware Safe for Your Kitchen? A Guide

City Tamils News Desk | February 24, 2025 As affordable kitchenware floods global markets, many consumers in France, Europe, and Canada rely on Chinese-made plastic...

தமிழ் கற்கலாம் – Lesson 23: Asking for Permission & Making Polite Requests

(Pure Tamil Words Only – No Sanskrit Influence) வணக்கம்! (Vaṇakkam!) Welcome to Lesson 23! 😊 In this lesson, we will learn:✅ How to ask for permission...
செய்திகள்
Kuruvi

பிரான்சில் சம்பள உயர்வுக்காக சம்பவம் செய்யும் ஊழியர்கள்!

பிரான்ஸ் ரயில் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள்இடம்பெறும் போது, ஊதியத்தில் மேலதிக கொடுப்பனவுகள் கோரி அவர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளஉள்ளதாக தெரிவித்துள்ளனர். இம்மாதம் 21 ஆம் திகதி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. சில RER சேவைகளும்,  மற்றும் ட்ராம்சேவைகளும் பாதிக்கப்பட உள்ளதாக தெரிகின்றது. ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பல தரம்புக்களுக்கு மாத சம்பளத்தை அரசு உயர்த்தி வரும்நிலையில்,இதனை காரணமாக வைத்து தமக்கும் சம்பளத்தை உயர்த்த சொல்லி வற்புறுத்தியே மேற்படிவேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. 21 ஆம் திகதி வேலை நிறுத்தம் இடம்பெற உள்ள நிலையில், மறுநாள் மே 22 ஆம் திகதி தொழிற்சங்கதலைவர்களுடன் SNCF நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Kuruvi

பாரிஸ் இறைச்சி கடைகளில் மோசமான சுகாதார நிலை!

பாரிஸ்: இறைச்சிக் கடைகளின் மோசமான சுகாதார நிலை குறித்து அப்பகுதி மக்கள் கவலை பாரிஸ் நகரின் 18வது மாவட்டத்தில் உள்ள Château-Rouge பகுதியில் அசைவ உணவு கடைகளின் மோசமான சுகாதார நிலை குறித்து...
Kuruvi

பாரிஸ் வீதியில் 2 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவனுக்கு மாரடைப்பு ஸ்கூட்டரிலிருந்து வீதியில் விழுந்த 2 வயது சிறுவன் மீது ஏறிய கார்! படுகாயமடைந்த சிறுவனைநெக்கர் மருத்துவமனைக்கு (15வது மாவட்டம்) விரைவாகக் கொண்டு செல்ல காவல்துறை...
Kuruvi

பிரான்ஸ் வரி வருமானம் 2024: தெரிந்து கொள்ள வேண்டியவை

பிரான்ஸ் வரி வருமானம் 2024 தாக்கல் செய்வதற்கான காலம் விரைவில் நெருங்கி வருகிறது. இந்த ஆண்டு உங்கள் வரி தாக்கலில் என்ன மாற்றங்கள் உள்ளன, என்ன சரிபார்க்க வேண்டும், என்ன செலவுகளை கழிக்கலாம் என்பதை அறிந்து கொள்வது...
Kuruvi

பாரிஸில் முடங்கிய குறிப்பிட்ட ரயில் சேவை!

03 மே 2024, வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு ஷோசி-லெ-ரோய் RER நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்து காரணமாக தெற்கு நோக்கிய RER C சேவை பாதிக்கப்பட்டது. விபத்தில் ஓட்டுநர் வாகனம் பாலத்திலிருந்து தடம் மாறி...
Kuruvi

பாரிஸில் கண்டறியப்பட்ட கொடும் தொற்று! அவசர சிகிச்சை!

பாரிஸ் பிராந்தியத்தில் "லஸ்ஸா" வைரஸ் (Lassa virus) தொற்றிய ஆண்  ஒருவருக்கு வல் - து-மானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இரத்தக் கசிவுக் காய்ச்சலை (viral hemorrhagic fever) ஏற்படுத்துகின்ற இந்த வைரஸ் மனிதர்களில்...