அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய...
புல தமிழர்கள் இவற்றை பார்த்து வாங்குங்கள் பிரான்ஸ்,ஐரோப்பா,கனடா!
City Tamils News Desk | பிப்ரவரி 24, 2025
இன்றைய காலத்தில், ஃப்ரான்ஸ், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் கிளாஸ்வேர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்....
Are Chinese Plastic and Glassware Safe for Your Kitchen? A Guide
City Tamils News Desk | February 24, 2025
As affordable kitchenware floods global markets, many consumers in France, Europe, and Canada rely on Chinese-made plastic...
தமிழ் கற்கலாம் – Lesson 23: Asking for Permission & Making Polite Requests
(Pure Tamil Words Only – No Sanskrit Influence)
வணக்கம்! (Vaṇakkam!) Welcome to Lesson 23! 😊
In this lesson, we will learn:✅ How to ask for permission...
இன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு பாரிஸில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஓரிரு நாள்கள் குறிப்பாக வெள்ளி- சனிக்கிழமைகளில் நீடித்த வெயிலுடன் கூடிய இதமான காலநிலை ஞாயிற்றுக்கிழமை பகலுடன் மாறிவிடும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடிமுழக்கம், ஆலங்கட்டிப் பொழிவுடன் கூடிய மழை மீண்டும் திங்கட்கிழமை முதல்...
பாரிஸில் 17 வயது தமிழ் பெண் பலாத்காரம்! குற்றவாளிக்கு நேர்ந்த கதி
பாரிஸ் புறநகர் பகுதியில் 17 வயது தமிழ் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையிலிருந்த நபர் ஒருவர்விடுதலையாகியுள்ளார்.தொடர்ச்சியாக கண்காணிப்புக்கு உட்பட்டே இருப்பார் என காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் குறித்த மாணவி மீதான பலாத்காரம் தொடர்பில் மூவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டநிலையில் ஒருவரே கைது செய்யபட்டிருந்தார்.மற்ற இருவரையும் இன்னும் பொலிசார் தேடி வருகின்றமைகுறிப்பிடதக்கது.
குறித்த மூவரில் ஒருவர் காதல் வலைவீசி மாணவியை தனியாக அழைத்து பின்னர் மற்றைய இரு நண்பர்களும்சேர்ந்து பலாத்காரம் செய்ததாக மாணவி குடும்பத்தினரால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டமைகுறிப்பிடதக்கது.. குற்றவாளிகளாக அறியப்பட்டவர்கள் குறித்த மாணவி குடும்பத்துக்கு தெரிந்தவர்கள் என்றுகூறப்பட்டுள்ளது.
பாரிஸ் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு! இருவருக்கு நேர்ந்த கதி!
பாரிஸ் - 13 நிர்வாகப் பிரிவின் (arrondissement) பொலீஸ் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு காவலர்களுக்கு அவசர சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது.
கைதான நபர் ஒருவரைச் சோதனையிட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள் இருவரே சுடப்பட்டு ப்படுகாயமடைந்துள்ளனர்.
பெண் ஒருவர் மீது வன்செயல் புரிந்தவர் என்று கூறப்படும் அந்த நபரைக் கைது செய்து பொலீஸ் நிலையத்தில்வைத்துச் சோதனையிட்ட சமயத்திலேயே அந்த நபர் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரது துப்பாக்கியைப்பறித்துச் சுட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஏனைய பொலீஸ் உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்துக் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகப் பாரிஸ் நகரப் பொலீஸ்ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் அதிரடியாக அதிகரித்த ஊக்க தொகை! மக்கள் மகிழ்ச்சி!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் காலத்தில் அதிக வேலைப்பளுவை எதிர்கொள்ளும் பல்வேறு துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
எந்தெந்த துறைகளுக்கு ஊக்கத்தொகை?
பிரெஞ்சு தேசிய இரயில்வே கழகம் (SNCF)
பாரிஸ் போக்குவரத்து ஆணையம் (RATP)
காவல்துறை அதிகாரிகள்
மருத்துவ பணியாளர்கள்...
பாரிஸில் இலவசமாகும் அனுமதி! வெளிவந்த அரச தகவல்!
பாரிஸ் மாநகர நிர்வாகம் 2025 ஆம் ஆண்டில் சீன் நதியில் நீந்த அனுமதி வழங்கப்படும் பட்சத்தில்,பொதுமக்களுக்கான இலவச நீச்சல் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான வரைவு ஆலோசனையை முன்வைத்துள்ளது.இந்தத் திட்டம் மே 21 முதல்...
யாழில் தனக்கு தீ மூட்டி இளம் மனைவி தற்கொலை!
வடமராட்சி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி இளம் யுவதி பரிதாபமாக உயிரிழப்பு ; வல்வெட்டித்துறையில் துயரம் !
தனக்கு தானே தீ மூட்டிய இளம் யுவதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை...