Renu

337 Articles written
பிரான்ஸ்

பாரிஸ்: தடைப்படும் மெற்றோ சேவை! தொடர்ந்து இருவாரம் அமுலில்!

பாரிஸ் மெற்றோ சேவையில் பெரிய மாற்றம் நிகழவுள்ளதால் எட்டாம் இலக்க மெற்றோ (Metro Line 8) இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக தடைப்பட உள்ளது. இந்தச் சேவைத் தடை ஓகஸ்ட் 18, 2025 திங்கட்கிழமை...

பிரான்ஸ்: நாளை போக்குவரத்து நெரிசல் உச்சம்! விபரங்கள் உள்ளே!

பிரான்சில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18, 2025) போக்குவரத்து கடுமையான நெரிசலுக்கு உள்ளாகும் என Bison Futé அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தென்கிழக்கு பிராந்தியத்தில், விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளால் A7, A8, A9,...

பிரான்ஸ்: ரயிலில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! RATP அமைப்பு அறிவித்த பரிசு!

பிரான்ஸின் மிகவும் பரபரப்பான Châtelet-Les Halles தொடருந்து நிலையத்தில், ஓகஸ்ட் 15, 2025 அன்று, வெள்ளிக்கிழமை, ஒரு அசாதாரண நிகழ்வு நடந்தேறியுள்ளது. RER B தொடருந்து நடைமேடையில் காத்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென...

பிரான்ஸ்: உருட்டு வேலை பார்த்த புலம்பெயர்வாளர்! 1000€ அபராதம்! நாடு கடத்தல்!

பிரான்ஸின் வெர்ரியர்ஸ்-லெ-புய்சன் (Verrières-le-Buisson) பகுதியில் ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து தூங்க முயன்ற 21 வயது வீடற்ற இளைஞருக்கு எவ்ரி (Évry) நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனையும், ஐந்து ஆண்டுகளுக்கு பிரான்ஸ் நாட்டை...
City News
Renu

கனடா: மவுசு கூடிய கனேடிய பல்கலைக்கழகங்கள்! அப்படி என்னதான் இருக்கு?

அமெரிக்கா முழுவதும் உள்ள மாணவர்கள், இப்போது அதிக அளவில் தமது மேற்படிப்புக்காக கனடாவின் பல்கலைக்கழகங்களை நாடுகின்றார்கள் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பங்களில் 27% உயர்வுஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கல்விக் கொள்கைகள் குறிப்பாக...
Renu

பிரிட்டன்: பெற்றோல் விலையில் மாற்றம்! வட்டி விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்!

பிரித்தானியாவில் பெட்ரோல் விலை குறைவதன் காரணமாக, பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாகக் குறைந்துள்ளது என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025 மார்ச் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) பணவீக்கம் 2.6% ஆக...
Renu

பிரான்ஸ்: மருத்துவக் காப்பீட்டில் சீரமைப்பு! அரச செலவைக் குறைக்கும் திட்டம்!

சமூக பாதுகாப்புத் திட்டங்களின் செலவினங்களில் உருவாகும் பற்றாக்குறையை சமாளிக்க புதிய பரிந்துரை ஒன்றை தணிக்கையாளர் நீதிமன்றம் (Cour des Comptes) முன்வைத்துள்ளது. வருமானத்துக்கு ஏற்ப மருத்துவக் காப்பீட்டுத் தொகையை மாற்றியமைக்கும் திட்டம் தான்...
Renu

பிரிட்டன்: பயணிகள் கடவுச் சீட்டுகளைப் பரிசீலிக்கவும்! ஐரோப்பா செல்ல புதிய விதிமுறைகள்!

பிரித்தானியாவின் பர்கண்டி நிற புதிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் செங்கன் நாடுகளுக்கான பயணங்களில் இரண்டு முக்கியமான விதிமுறைகள் புதிய சிக்கல்களை உருவாக்கி வருகின்றன. முதன்மையான புதிய விதிமுறைகள் என்ன?பாஸ்போர்ட் வெளியீட்டு தேதி:உங்கள்...
Renu

பிரான்ஸ்: பரிஸில் நடந்த “தாலி சம்பவம்” – கொள்ளை கூடமாக மாறும் கோயில்கள்!

தமிழர்கள் புலம்பெயர்வு உலக நாடுகள் முழுவதும் தமிழ்மட்டுமல்ல தமிழ் கலாச்சாரமும் பரவலடைந்து காணப்படுவதற்கு வழிவகுத்தது. அதனடிப்படையில் சைவ கோவில்களும் சைவ தமிழ் கலாச்சசாரமும் பிரான்ஸ் போன்ற தமிழர் வாழும் நாடுகளில் மிகுந்த சிரத்தையுடன்...
Renu

பிரிட்டன்: பிரித்தானியாவை தவிர்க்கும் துறை சார்ந்தவர்கள் – தொழில் துறைக்கு புதிய சவால்!

பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய குடியேற்றக் கொள்கைகள் மற்றும் அதிகரித்த விசா கட்டணங்கள், உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஏமாற்றி அனுப்பி வைத்திருக்கின்றன. இதனால், அமைய வேண்டிய முக்கியமான...