பிரான்ஸ்: முதலீட்டு வாய்ப்புகள் – பிரத்தியேக வங்கி கணக்கு!!
"ஏழைகள் பணக்காரர்களைப் போல முதலீட்டில் ஈடுபட முடியாமைக்கு அடிப்படை சேமிப்பு இல்லாமை முக்கிய காரணமாக உள்ளது. INSEE அறிக்கையின்படி, 2023 இல் பணக்காரர்களின் வாழ்க்கைத் தரம் 2.1% உயர்ந்த நிலையில், ஏழைகளின் வாழ்க்கைத்...
பிரான்ஸ்: வேலைவாய்ப்பு முதல் ஓய்வூதியம் வரை!!
பிரான்ஸ் நாட்டின் INSEE (Institut National de la Statistique et des Études Économiques) அமைப்பு, 2023-ம் ஆண்டிற்கான "standard of living and poverty" குறித்த தனது வருடாந்திர அறிக்கையை...
பாரிஸ் இளைஞர் செய்த வேலை! தொலைபேசியில் அழைத்த மக்ரோன்!!
பாரிஸின் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Rue de la Chapelle வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை (4 ஜூலை 2025) ஏற்பட்ட பாரிய தீ விபத்து ஒன்றில் சிக்கிய ஆறு பேரை துணிச்சலாக...
பிரான்ஸ்: முக்கிய சேவை நிறுத்தம்; மக்களுக்கு புதிய செலவு!
Orange தொலைத்தொடர்பு நிறுவனம் 2G மற்றும் 3G சேவைகளை நிறுத்துவதாக அறிவிப்பு - பிரான்சில் உள்ள Orange தொலைத் தொடர்பு நிறுவனம், நாட்டின் சில பகுதிகளில் மட்டும் இயங்கி வரும் 2G இணைய...
பிரான்ஸ்: சிறுவனின் தாக்குதல் திட்டம்! மடக்கி பிடித்த பொலிசார்!
பிரான்ஸ் நாட்டின் Vesoul (Haute-Saône) நகரில், பயங்கரவாத தாக்குதல் ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 17 வயது சிறுவன் ஒருவனை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் (PNAT) கைது செய்துள்ளனர்.
கைது தொடர்பான தகவல்கள்இந்த கைது...
பிரான்ஸ்: ஆடை தொடர்பில் சர்ச்சை – மக்கள் எதிர்ப்பு வலுக்கிறது!
விளையாட்டு போட்டிகளில் புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என்பதில் பெரும்பான்மையினரின் ஒப்புதல்!
மக்களிடையே அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், விளையாட்டு போட்டிகளில் இஸ்லாமிய கலாச்சார உடையான புர்கா (veil) அணிவதை தடை செய்ய வேண்டும்...
பிரான்ஸ்: மக்ரோனின் மவுசு உயர்வு! காரணம் என்ன?
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சர்வதேச விடயங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதை தொடர்ந்து, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அவரது பிரபலத்தன்மை கணிசமாக அதிகரித்துள்ளது.
5 புள்ளிகள் அதிகரித்த மக்ரோனின் ஆதரவுபெப்ரவரி மாதத்தில் 22...
பிரான்ஸ்: வானிலை மையம் எச்சரிக்கை!
இன்று மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளின் பல மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Creuse மாவட்டம் மிகுந்த பாதிப்புCreuse மாவட்டத்தில் அதிக...
அடுத்த பேரிடியை பரிசளிக்கத் தயாராகும் கனடா!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வரிகளால் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் F-35 போர் விமானங்களை வாங்கும் முடிவை கனடாவின் புதிய அரசாங்கம் கைவிடலாம் என்ற தகவல்...
பிரித்தானியா: 69 வயதில் முதியவரின் செயல்!
பிரித்தானியாவில் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்ட, 69 வயது முதியவர் ஒருவர் 1,000 மைல் நடைப் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த அர்ப்பணிப்பும், அவரது தன்னலமற்ற முயற்சியும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விழிப்புணர்வுக்கும் நிதி...