பிரான்ஸ்: உருட்டு வேலை பார்த்த புலம்பெயர்வாளர்! 1000€ அபராதம்! நாடு கடத்தல்!
பிரான்ஸின் வெர்ரியர்ஸ்-லெ-புய்சன் (Verrières-le-Buisson) பகுதியில் ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து தூங்க முயன்ற 21 வயது வீடற்ற இளைஞருக்கு எவ்ரி (Évry) நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனையும், ஐந்து ஆண்டுகளுக்கு பிரான்ஸ் நாட்டை...
Bobigny ஐ உலுக்கிய 7 வயது சிறுவனின் அகால உயிரிழப்பு!
Bobigny, Saint-Menoux, Moulins, மற்றும் Allier பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திய ஒரு மனதைக் கலங்க வைக்கும் சம்பவம் Champins lake இல் நிகழ்ந்தது.
Bobigny நகரம் ஏற்பாடு செய்த கோடை...
பாரிஸில் கனவு இல்லம்! விபரங்கள் உள்ளே!!
பாரிஸின் XVIIIe arrondissement மையத்தில் அமைந்த இந்த அற்புதமான வீடு, பிரபல நடிகையும் மாடலுமான Nathalie Auffret-இன் 37 ஆண்டு கால வாழ்க்கையின் அடையாளமாக விளங்குகிறது.
200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த...
பிரான்ஸ்: €234 மில்லியன் ஈரோ பரிசு இன்று! தமிழர்களும் எதிர்பார்ப்பு!
ஐரோப்பாவின் மிகப்பெரிய லொத்தர் திருவிழாவான EuroMillions சீட்டிழுப்பு இன்று, ஓகஸ்ட் 15, 2025, வெள்ளிக்கிழமை மாலை மொத்தமாக €234 மில்லியன் யூரோக்களுடன் நடைபெற உள்ளது.
கடந்த ஜூன் 17 முதல் எவரும் இந்த மாபெரும்...
சிறந்த பிரித்தானிய பல்கலைக் கழகங்கள்-2025
உயர்கல்விக்காக பிரித்தானியா உலகளவில் மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. 2025-ஆம் ஆண்டில், பல முக்கிய பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு உயர்தர கல்வி, தொழில்துறை சார்ந்த அனுபவம், மற்றும் ஆராய்ச்சி...
பிரான்சில் தட்டம்மை நோய் தீவிரம்!
பிரான்சில் சில பகுதிகளில் தட்டம்மை (Measles) தொற்றுநோய் அதிகரித்து வருவதாக பிரான்ஸ் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த நோய், Hauts-de-France மற்றும் Auvergne-Rhône-Alpes...
பிரான்சில் புயல் எச்சரிக்கை!
மார்ச் 11, செவ்வாய்க்கிழமை – நாட்டின் பல பகுதிகளில் வேகமான காற்று மற்றும் புயல் போன்ற தீவிரமான வானிலை மாற்றங்கள் பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 40 முதல்...
பிரான்சில் திடீரென முடங்கிய இணைய சேவை!
மார்ச் 11, செவ்வாய்க்கிழமை காலை முதல் Bouygues நிறுவனத்தின் இணைய மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் திடீரென முடங்கியதால், நாடு முழுவதுமுள்ள பயனர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இணையம் மற்றும் மொபைல் தொடர்புகளில் ஏற்பட்ட இந்த...
கனடாவில் வாடகை வீடு – வெளியான மகிழ்ச்சியான தகவல்!
கனடாவில் வீட்டு வாடகைச் சந்தையில் மகிழ்ச்சியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐந்தாவது மாதமாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ள வாடகைச் செலவு, பெப்ரவரி 2025 நிலவரப்படி சராசரி $2,088 டொலராக குறைந்துள்ளது.
வாடகைச் செலவு குறைவதற்கான காரணங்கள்Rentals.ca...
OUIGO: பிரான்சில் மலிவான பயணம்!
கோடைக்கால சுற்றுலா மற்றும் விடுமுறை பயணங்களுக்கு OUIGO தொடருந்து சேவையின் பயணச்சீட்டுகள் நாளை, மார்ச் 12 (புதன்கிழமை) முதல் விற்பனைக்கு வருகிறது. பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிகக் குறைந்த கட்டணத்தில் முன்பதிவு...