பிரான்சில் வெளியான கூலி! படம் எப்படி இருக்கு..? : விமர்சனம்!
கூலி | Coolie
Typical Lokesh style movie…!
கதையில் நிறைய layers இருந்தது படத்துக்கு மிகப்பெரிய பலம். ஆனால் அதுவே சில இடங்களில் loose endsஆகப் பட்டது. ஆங்காங்கே ஸ்க்ரிப்டில் சில ஓட்டைகள் தென்பட்டன....
பிரான்ஸ்: இரவில் அதிகரிக்கும் திருட்டு தாக்குதல்கள்! மக்கள் கவனம்!
Seine-Saint-Denis பகுதியில் உள்ள Dugny நகரின் Cité-du-Moulin பஸ் நிறுத்தத்தில், RATP நிறுவனத்தின் லயன் 249 பஸ் ஓட்டுநர் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை 6:15 மணியளவில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு...
காதலுக்காக கடலை தாண்டிய ஈழத்து பெண்
ராமேசுவரம் அருகே அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று அதிகாலை ஒரு இளம்பெண் அகதியாக வந்திருப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கடலோர பாதுகாப்பு போலீசார் உடனடியாக அரிச்சல்முனை கடற்கரைக்கு விரைந்து சென்று,...
பாரிஸ்: புறநகர் வீதி விபத்து! சிறுவனுக்கு நேர்ந்த கதி!
நேற்று செவ்வாய்க்கிழமை, நள்ளிரவுக்கு சற்று முன்பு, Villepinte (Seine-Saint-Denis) அருகே உள்ள A104 நெடுஞ்சாலையில் ஒரு பயங்கரமான விபத்து நடந்தது. இந்த விபத்தில், ஒரு பயணி, பாரஸ்போக்கு வாகனத்தால் (poids lourd) மோதப்பட்டு...
நோர்து-டேம் நன்கொடையாளர்களுக்கு பரிசு
பரிசில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நோர்து-டேம் தேவாலயம், 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவில் சேதமடைந்தது. இதனை மீளப்புதுப்பிக்கும் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள நன்கொடையாளர்கள் தாராளமாக நிதி வழங்கினர்....
பரிசில் குழு மோதல்: காவல்துறை விசாரணை!
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு...
வழிமாறும் யாழ்ப்பாணத்தார் பணம்!
யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட கீல்ஸ் சுப்பர் மார்க்கெட், தனது முதல் நாளிலேயே 19 மில்லியன் ரூபா வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர், கார்கீல்ஸ் சுப்பர் மார்க்கெட்டும் இதேபோன்ற வர்த்தக சாதனையை ஏற்படுத்தியது.
மல்டிநேஷனல் நிறுவனங்கள்,...
பிரிட்டனில் உணவு பொருட்கள் விலை உயர்வு!
உணவுப் பொருட்கள் விலை 2.1% அதிகரிப்புபிரிட்டனில் 2025 பிப்ரவரி மாத உணவுப் பொருட்களின் விலை உயர்வு கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வருடாந்த விலை உயர்வு (Annual Food Inflation)...
இலங்கையருக்கு பிரான்ஸ் உதவி திட்டங்கள் அறிவிப்பு – 2025
பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன. இரு நாடுகளும் பரஸ்பர நலன் கருதி புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய முன்னேற்றங்களை அடைந்துள்ளன.
புதிய வர்த்தக...
சாணக்கியன் எம்.பிக்கு தடையா? அர்ச்சுனா எம்.பி. எதிர்ப்பு!
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி. அண்மையில் நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட முற்பட்ட போது, அவருக்கு தடையாக சபாநாயகர் செயல்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
சாணக்கியன் எம்.பி. கருத்துக்கு தடையா?மட்டக்களப்பில் இடம்பெற்ற...