பிரான்ஸ்: €234 மில்லியன் ஈரோ பரிசு இன்று! தமிழர்களும் எதிர்பார்ப்பு!
ஐரோப்பாவின் மிகப்பெரிய லொத்தர் திருவிழாவான EuroMillions சீட்டிழுப்பு இன்று, ஓகஸ்ட் 15, 2025, வெள்ளிக்கிழமை மாலை மொத்தமாக €234 மில்லியன் யூரோக்களுடன் நடைபெற உள்ளது.
கடந்த ஜூன் 17 முதல் எவரும் இந்த மாபெரும்...
பிரான்ஸ்: இளைஞர்கள் காசு பாக்க ஒரு வழி ! நல்ல வாய்ப்பு!
கடந்த ஆகஸ்ட் 1, 2025 அன்று, Livret A வட்டி விகிதம் 2.4% இலிருந்து 1.7% ஆகக் குறைந்தது. இந்தக் குறைவு பல சேமிப்பு திட்டங்களைப் பாதித்துள்ளது. உதாரணமாக, Livret de Développement...
பரிஸ்: பயங்கர கத்திக்குத்து! ஒருவர் பலி!
பரிஸ் நகரின் 18 ஆம் வட்டாரத்தில் (18th Arrondissement) உள்ள Boulevard de la Chapelle பகுதியில், Rue Marx-Dormoy வீதியில் ஓகஸ்ட் 14, 2025 வியாழக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் பயங்கரமான...
பிரான்ஸ்: நாடு முழுவதும் கடும் வெப்பம்! மக்களுக்கு எச்சரிக்கை!
பிரான்ஸ், ஓகஸ்ட் 15, 2025 - பிரான்ஸ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று, வெள்ளிக்கிழமை, கடுமையான வெப்ப அலை தாக்கும் என Météo-France வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் சனிக்கிழமை...
நோர்து-டேம் நன்கொடையாளர்களுக்கு பரிசு
பரிசில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நோர்து-டேம் தேவாலயம், 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவில் சேதமடைந்தது. இதனை மீளப்புதுப்பிக்கும் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள நன்கொடையாளர்கள் தாராளமாக நிதி வழங்கினர்....
பரிசில் குழு மோதல்: காவல்துறை விசாரணை!
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு...
வழிமாறும் யாழ்ப்பாணத்தார் பணம்!
யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட கீல்ஸ் சுப்பர் மார்க்கெட், தனது முதல் நாளிலேயே 19 மில்லியன் ரூபா வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர், கார்கீல்ஸ் சுப்பர் மார்க்கெட்டும் இதேபோன்ற வர்த்தக சாதனையை ஏற்படுத்தியது.
மல்டிநேஷனல் நிறுவனங்கள்,...
பிரிட்டனில் உணவு பொருட்கள் விலை உயர்வு!
உணவுப் பொருட்கள் விலை 2.1% அதிகரிப்புபிரிட்டனில் 2025 பிப்ரவரி மாத உணவுப் பொருட்களின் விலை உயர்வு கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வருடாந்த விலை உயர்வு (Annual Food Inflation)...
இலங்கையருக்கு பிரான்ஸ் உதவி திட்டங்கள் அறிவிப்பு – 2025
பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன. இரு நாடுகளும் பரஸ்பர நலன் கருதி புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய முன்னேற்றங்களை அடைந்துள்ளன.
புதிய வர்த்தக...
சாணக்கியன் எம்.பிக்கு தடையா? அர்ச்சுனா எம்.பி. எதிர்ப்பு!
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி. அண்மையில் நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட முற்பட்ட போது, அவருக்கு தடையாக சபாநாயகர் செயல்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
சாணக்கியன் எம்.பி. கருத்துக்கு தடையா?மட்டக்களப்பில் இடம்பெற்ற...