Renu

225 Articles written
City News

பிரான்ஸ்: மோசடி செய்த உணவகம் -75 000 யூரோ அபராதம்!!

பிரான்சின் மின் விநியோக வலையமைப்பை நிர்வகிக்கும் Enedis நிறுவனம், Linky எனப்படும் மின் கணக்கீட்டுப் பெட்டிகளில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க, நாடு முழுவதும் பரந்த அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மோசடிகள்,...

பிரான்ஸ்: முதலீட்டு வாய்ப்புகள் – பிரத்தியேக வங்கி கணக்கு!!

"ஏழைகள் பணக்காரர்களைப் போல முதலீட்டில் ஈடுபட முடியாமைக்கு அடிப்படை சேமிப்பு இல்லாமை முக்கிய காரணமாக உள்ளது. INSEE அறிக்கையின்படி, 2023 இல் பணக்காரர்களின் வாழ்க்கைத் தரம் 2.1% உயர்ந்த நிலையில், ஏழைகளின் வாழ்க்கைத்...

பிரான்ஸ்: வேலைவாய்ப்பு முதல் ஓய்வூதியம் வரை!!

பிரான்ஸ் நாட்டின் INSEE (Institut National de la Statistique et des Études Économiques) அமைப்பு, 2023-ம் ஆண்டிற்கான "standard of living and poverty" குறித்த தனது வருடாந்திர அறிக்கையை...

பாரிஸ் இளைஞர் செய்த வேலை! தொலைபேசியில் அழைத்த மக்ரோன்!!

பாரிஸின் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Rue de la Chapelle வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை (4 ஜூலை 2025) ஏற்பட்ட பாரிய தீ விபத்து ஒன்றில் சிக்கிய ஆறு பேரை துணிச்சலாக...
City News
Renu

பிரான்ஸ்: பலஸ்தீன் தொடர்பில் மக்ரோனின் தீர்மானம்!

பலஸ்தீனை ஜூன் மாதத்தில் அங்கீகரிக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரு பிரஞ்சு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். இது மேற்கு ஆசியா தொடர்பான பிரான்ஸின் வெளிநாட்டு கொள்கையில்...
Renu

பிரான்ஸ்: மருத்துவ ஊழியரிடம் வழிப்பறி! €100,000 யூரோக்கள் கொள்ளை!

Aubervilliers இல் மருந்து ஊழியர் ஒருவரிடம் இருந்து €100,000 யூரோக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.Aubervilliers, France இல் மருந்தகத் தொழிலாளி ஒருவர்...
Renu

பிரான்ஸ்: 2025 இல் வரி விதிப்பு நடைமுறைகள்!

2025 ஆம் ஆண்டில் வரிகள் அதிகரிக்கப்படமாட்டாது: நிதி அமைச்சர் எரிக் லோம்பார்ட் உறுதியளிப்புபாராளுமன்றத்தில் நாட்டின் பட்ஜெட் தாக்கல் நிகழ்வின்போது, நாட்டின் வளர்ச்சி விகிதம் 0.9% ஆக இருந்தது. எனினும், உலகளாவிய மற்றும் உள்ளூர்...
Renu

அல்லு அர்ஜுனின் அடுத்த சூப்பர்ஹிட் அவதாரம்!

'புஷ்பா: தி ரூல்' என்ற திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, தேசிய விருதையும் வென்ற அல்லு அர்ஜுன், 'ஜவான்' என்ற 1000 கோடி ஹிட் படத்தை இயக்கிய அட்லீயுடன் கை கோர்க்கிறார். ‘AA22xA6’...
Renu

எலான் மஸ்க்: தொழில்நுட்பத்தை மாற்றியமைக்கும் மாபெரும் நகர்வு!

"Twitter-ஐ $44 பில்லியனுக்கு வாங்கினார். இப்போது அந்த நிறுவனம் "X" என அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் அவர் X ஐ சமூக ஊடகமாகக் காட்டினாலும் X இன் உண்மையான நோக்கம், தரவுகளின் பெறுமதி இப்பொழுதுதான்...
Renu

பிரான்ஸ்: நடுக்கடலில் அகதிகள் மீட்பு!

ஏப்ரல் 8, செவ்வாய்க்கிழமை மாலை, பிரான்ஸின் பா-து-கலே (Pas-de-Calais) கடற்பிராந்தியத்தில் இருந்து பிரித்தானியாவை நோக்கி புறப்பட்ட ஒரு அகதிகள் படகு, நடுக்கடலில் இயந்திரக்கோளாறு காரணமாக பழுதடைந்து நின்றது. இந்த படகில் 72 அகதிகள்...