பிரான்ஸ்: நாளை போக்குவரத்து நெரிசல் உச்சம்! விபரங்கள் உள்ளே!
பிரான்சில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18, 2025) போக்குவரத்து கடுமையான நெரிசலுக்கு உள்ளாகும் என Bison Futé அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக தென்கிழக்கு பிராந்தியத்தில், விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளால் A7, A8, A9,...
பிரான்ஸ்: ரயிலில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! RATP அமைப்பு அறிவித்த பரிசு!
பிரான்ஸின் மிகவும் பரபரப்பான Châtelet-Les Halles தொடருந்து நிலையத்தில், ஓகஸ்ட் 15, 2025 அன்று, வெள்ளிக்கிழமை, ஒரு அசாதாரண நிகழ்வு நடந்தேறியுள்ளது.
RER B தொடருந்து நடைமேடையில் காத்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென...
பிரான்ஸ்: உருட்டு வேலை பார்த்த புலம்பெயர்வாளர்! 1000€ அபராதம்! நாடு கடத்தல்!
பிரான்ஸின் வெர்ரியர்ஸ்-லெ-புய்சன் (Verrières-le-Buisson) பகுதியில் ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து தூங்க முயன்ற 21 வயது வீடற்ற இளைஞருக்கு எவ்ரி (Évry) நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனையும், ஐந்து ஆண்டுகளுக்கு பிரான்ஸ் நாட்டை...
Bobigny ஐ உலுக்கிய 7 வயது சிறுவனின் அகால உயிரிழப்பு!
Bobigny, Saint-Menoux, Moulins, மற்றும் Allier பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திய ஒரு மனதைக் கலங்க வைக்கும் சம்பவம் Champins lake இல் நிகழ்ந்தது.
Bobigny நகரம் ஏற்பாடு செய்த கோடை...
சிறந்த 10 பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்-2025
உயர்கல்விக்காக பிரித்தானியா உலகளவில் மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. 2025-ஆம் ஆண்டில், பல முக்கிய பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு உயர்தர கல்வி, தொழில்துறை சார்ந்த அனுபவம், மற்றும் ஆராய்ச்சி...
பிரான்சில் நேரமாற்றம்! எப்போது ஆரம்பம்?
குளிர்காலத்தை முடித்துக்கொண்டு அடுத்த பருவகாலத்தை எதிர்கொள்ள நாடு தயாராகிறது. ஆண்டுதோறும் நடைமுறையில் உள்ள நேர மாற்றத்திற்கான (Daylight Saving Time - DST) உத்தியோகப்பூர்வ மாற்றமும் விரைவில் அமலுக்கு வரும்.
📅 நேர மாற்றம்...
சிறந்த பிரித்தானிய பல்கலைக் கழகங்கள்-2025
உயர்கல்விக்காக பிரித்தானியா உலகளவில் மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. 2025-ஆம் ஆண்டில், பல முக்கிய பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு உயர்தர கல்வி, தொழில்துறை சார்ந்த அனுபவம், மற்றும் ஆராய்ச்சி...
பிரான்சில் தட்டம்மை நோய் தீவிரம்!
பிரான்சில் சில பகுதிகளில் தட்டம்மை (Measles) தொற்றுநோய் அதிகரித்து வருவதாக பிரான்ஸ் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த நோய், Hauts-de-France மற்றும் Auvergne-Rhône-Alpes...
பிரான்சில் புயல் எச்சரிக்கை!
மார்ச் 11, செவ்வாய்க்கிழமை – நாட்டின் பல பகுதிகளில் வேகமான காற்று மற்றும் புயல் போன்ற தீவிரமான வானிலை மாற்றங்கள் பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 40 முதல்...
பிரான்சில் திடீரென முடங்கிய இணைய சேவை!
மார்ச் 11, செவ்வாய்க்கிழமை காலை முதல் Bouygues நிறுவனத்தின் இணைய மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் திடீரென முடங்கியதால், நாடு முழுவதுமுள்ள பயனர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இணையம் மற்றும் மொபைல் தொடர்புகளில் ஏற்பட்ட இந்த...