பிரான்ஸ்: ரயிலில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! RATP அமைப்பு அறிவித்த பரிசு!
பிரான்ஸின் மிகவும் பரபரப்பான Châtelet-Les Halles தொடருந்து நிலையத்தில், ஓகஸ்ட் 15, 2025 அன்று, வெள்ளிக்கிழமை, ஒரு அசாதாரண நிகழ்வு நடந்தேறியுள்ளது.
RER B தொடருந்து நடைமேடையில் காத்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென...
பிரான்ஸ்: உருட்டு வேலை பார்த்த புலம்பெயர்வாளர்! 1000€ அபராதம்! நாடு கடத்தல்!
பிரான்ஸின் வெர்ரியர்ஸ்-லெ-புய்சன் (Verrières-le-Buisson) பகுதியில் ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து தூங்க முயன்ற 21 வயது வீடற்ற இளைஞருக்கு எவ்ரி (Évry) நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனையும், ஐந்து ஆண்டுகளுக்கு பிரான்ஸ் நாட்டை...
Bobigny ஐ உலுக்கிய 7 வயது சிறுவனின் அகால உயிரிழப்பு!
Bobigny, Saint-Menoux, Moulins, மற்றும் Allier பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திய ஒரு மனதைக் கலங்க வைக்கும் சம்பவம் Champins lake இல் நிகழ்ந்தது.
Bobigny நகரம் ஏற்பாடு செய்த கோடை...
பாரிஸில் கனவு இல்லம்! விபரங்கள் உள்ளே!!
பாரிஸின் XVIIIe arrondissement மையத்தில் அமைந்த இந்த அற்புதமான வீடு, பிரபல நடிகையும் மாடலுமான Nathalie Auffret-இன் 37 ஆண்டு கால வாழ்க்கையின் அடையாளமாக விளங்குகிறது.
200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த...
அமெரிக்காவிற்கு கனடாவின் பதிலடி!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் உலோகத்துறைக்கு விதித்த வரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கனடா பல அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க உள்ளது. என கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று...
பிரெஞ்சு துறைமுகத்தில் கொக்கைன் கைப்பற்றல்!
பிரான்சின் வடக்கு பகுதியில் உள்ள Dunkerque (Nord) துறைமுகத்தில், வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் 10 தொன் எடையுடைய கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணை மற்றும் நடவடிக்கைகள்இந்த பெருமளவான போதைப்பொருள் கடத்தல்...
இல்-து-பிரான்ஸ்:வீதிகளில் வேகக் கட்டுப்பாடு!
இன்று மார்ச் 5, புதன்கிழமை, இல்-து-பிரான்ஸ் பகுதிகளில் வழிசார்ந்த வேகக்கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. பரிஸ் காவல்துறையினர் பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
🚗 வேகக்கட்டுப்பாடு விவரங்கள்:அதிகபட்ச வேகம்: ஒவ்வொரு சாலைக்கும் வழங்கப்பட்டுள்ள வழக்கமான வேகத்திலிருந்து 20...
கிண்ணியாவில் ஆயுதத் தேடல்!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நில அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கை இன்று (4) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது....
நோர்து-டேம் நன்கொடையாளர்களுக்கு பரிசு
பரிசில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நோர்து-டேம் தேவாலயம், 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவில் சேதமடைந்தது. இதனை மீளப்புதுப்பிக்கும் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள நன்கொடையாளர்கள் தாராளமாக நிதி வழங்கினர்....
பரிசில் குழு மோதல்: காவல்துறை விசாரணை!
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு...