பாரிஸ்: தடைப்படும் மெற்றோ சேவை! தொடர்ந்து இருவாரம் அமுலில்!
பாரிஸ் மெற்றோ சேவையில் பெரிய மாற்றம் நிகழவுள்ளதால் எட்டாம் இலக்க மெற்றோ (Metro Line 8) இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக தடைப்பட உள்ளது. இந்தச் சேவைத் தடை ஓகஸ்ட் 18, 2025 திங்கட்கிழமை...
பிரான்ஸ்: நாளை போக்குவரத்து நெரிசல் உச்சம்! விபரங்கள் உள்ளே!
பிரான்சில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18, 2025) போக்குவரத்து கடுமையான நெரிசலுக்கு உள்ளாகும் என Bison Futé அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக தென்கிழக்கு பிராந்தியத்தில், விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளால் A7, A8, A9,...
பிரான்ஸ்: ரயிலில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! RATP அமைப்பு அறிவித்த பரிசு!
பிரான்ஸின் மிகவும் பரபரப்பான Châtelet-Les Halles தொடருந்து நிலையத்தில், ஓகஸ்ட் 15, 2025 அன்று, வெள்ளிக்கிழமை, ஒரு அசாதாரண நிகழ்வு நடந்தேறியுள்ளது.
RER B தொடருந்து நடைமேடையில் காத்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென...
பிரான்ஸ்: உருட்டு வேலை பார்த்த புலம்பெயர்வாளர்! 1000€ அபராதம்! நாடு கடத்தல்!
பிரான்ஸின் வெர்ரியர்ஸ்-லெ-புய்சன் (Verrières-le-Buisson) பகுதியில் ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து தூங்க முயன்ற 21 வயது வீடற்ற இளைஞருக்கு எவ்ரி (Évry) நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனையும், ஐந்து ஆண்டுகளுக்கு பிரான்ஸ் நாட்டை...
பிரான்ஸ் பொருளாதாரத்தில் மாற்றம் – புதிய கண்டுபிடிப்பு!
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் – பிரான்சின் வரலாற்றுச் சாதனை
🔹 பிரான்ஸ் உலகின் மிகப்பெரிய வெள்ளை ஹைட்ரஜன் களஞ்சியத்தை கண்டுபிடித்துள்ளது!🔹 92 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடைய இயற்கை ஹைட்ரஜன் (White...
கனேடிய மாணவி இலங்கையில் கைது!
கொழும்பு (கட்டுநாயக்க), மார்ச் 09:இலங்கை, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில், 17.5 கிலோ ஹஷீஷ் (Hashish) போதைப்பொருளுடன் 20 வயது கனேடிய மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தலின் மதிப்பு ரூ.175 கோடி...
பிரித்தானியாவில் அரசு பணி – புதிய மாற்றங்கள்!
பிரித்தானிய அரசு அரசுத்துறையின் பணியாளர் எண்ணிக்கையை குறைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
🔹 புதிய அரசு திட்டம் & AI உபயோகத்தின்...
கனடாவில் நிரந்தர குடியுரிமை – புதிய திட்டம்!
கனடாவில் வீட்டுப் பராமரிப்பு (Home Care) பணியாளர்களுக்கு வேலை அனுபவம் தேவையில்லை என உறுதியளிக்கும் புதிய குடியுரிமை திட்டம் அறிமுகமாகிறது. இது, Home Care Worker Immigration Pilot Programs என அழைக்கப்படுகிறது.
🔹...
பிரான்சில் Vignette Crit’Air – பெறுவது எப்படி?
பிரான்ஸில் வாகனங்களுக்கு கட்டாயமாக வைக்கப்பட வேண்டிய Vignette Crit'Air (வளிமாசுக் கட்டுப்பாட்டு வில்லை) பெறுவதற்கான சரியான முறையை தெரிந்துகொள்வது மிக முக்கியம். ஏனெனில், பலர் போலித் தளங்களின் மாயையில் விழுந்து அதிக கட்டணம்...
மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்கவும்!
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில்...