அடிச்சு விட்ட அனுர! இதயங்களை பறக்க விட்ட ஈன தமிழர்
அண்மையில் இலங்கையின் தலைவர் அநுரதிசநாயக்கா பின்வருமாறு பேசியிருந்தார். 👉 " 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி ( 🏏) நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாட்டில் போர்ச்சூழல், அப்போது செயற்பாட்டிலிருந்த சில...
பிரான்ஸ்: தமிழர்கள் உண்ணும் உணவில் புற்று நோயை உண்டாக்கும் உலோகம்!
சாக்லேட், பிஸ்கட், செரல்ஸ் போன்ற உணவுகளில் cadmium என்ற உலோகம் உள்ளது, இது உடல்நலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. UFC-Que Choisir என்ற நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த...
பிரான்ஸ் குடியிருப்பில் தீ விபத்து! குழந்தை உட்பட குடும்பத்துக்கு நேர்ந்த கதி!
நேற்று, ஆகஸ்ட் 21, 2025, வியாழக்கிழமை பிற்பகல், Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள Villeneuve-la-Garenne நகரில் இடம்பெற்ற பயங்கர தீ விபத்தில் மூன்று வயது ஆண் குழந்தை ஒருவன் உயிரிழந்துள்ளான். அவரது சகோதரர் மற்றும் தாய்...
பிரான்ஸ்: வார இறுதி போக்குவரத்து கடுமையான நெரிசல்! மாற்று வழி விபரங்கள் உள்ளே!
இந்த வார இறுதியில், கோடைகால விடுமுறையில் இருந்து திரும்புவோரால் பிரான்ஸ் நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது. Bison Futé அமைப்பு வெளியிட்ட எச்சரிக்கையின்படி, ஆகஸ்ட் 22 (வெள்ளி), 23 (சனி) மற்றும் 24...
பிரான்ஸ்: சிறுவனின் தாக்குதல் திட்டம்! மடக்கி பிடித்த பொலிசார்!
பிரான்ஸ் நாட்டின் Vesoul (Haute-Saône) நகரில், பயங்கரவாத தாக்குதல் ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 17 வயது சிறுவன் ஒருவனை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் (PNAT) கைது செய்துள்ளனர். கைது தொடர்பான தகவல்கள்இந்த கைது...
பிரான்ஸ்: ஆடை தொடர்பில் சர்ச்சை – மக்கள் எதிர்ப்பு வலுக்கிறது!
விளையாட்டு போட்டிகளில் புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என்பதில் பெரும்பான்மையினரின் ஒப்புதல்! மக்களிடையே அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், விளையாட்டு போட்டிகளில் இஸ்லாமிய கலாச்சார உடையான புர்கா (veil) அணிவதை தடை செய்ய வேண்டும்...
பிரான்ஸ்: மக்ரோனின் மவுசு உயர்வு! காரணம் என்ன?
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சர்வதேச விடயங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதை தொடர்ந்து, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அவரது பிரபலத்தன்மை கணிசமாக அதிகரித்துள்ளது. 5 புள்ளிகள் அதிகரித்த மக்ரோனின் ஆதரவுபெப்ரவரி மாதத்தில் 22...
பிரான்ஸ்: வானிலை மையம் எச்சரிக்கை!
இன்று மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளின் பல மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Creuse மாவட்டம் மிகுந்த பாதிப்புCreuse மாவட்டத்தில் அதிக...
அடுத்த பேரிடியை பரிசளிக்கத் தயாராகும் கனடா!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வரிகளால் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் F-35 போர் விமானங்களை வாங்கும் முடிவை கனடாவின் புதிய அரசாங்கம் கைவிடலாம் என்ற தகவல்...
பிரித்தானியா: 69 வயதில் முதியவரின் செயல்!
பிரித்தானியாவில் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்ட, 69 வயது முதியவர் ஒருவர் 1,000 மைல் நடைப் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த அர்ப்பணிப்பும், அவரது தன்னலமற்ற முயற்சியும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. விழிப்புணர்வுக்கும் நிதி...