பாரிஸ் ஈபிள் டவரில் குழப்பம்! மூவர் கைது!
பரிஸ் நகரின் அடையாளமான Eiffel Tower இன் உச்சியில் இருந்து இரண்டு நபர்கள் இன்று காலை பரசூட்டில் குதித்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிச்சலான செயலில் ஈடுபட்ட இருவரும் தற்போது...
பிரான்ஸ் டிராம் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு! லைன் விபரம்!
T12 டிராம் பாதையில் நாசவேலைகள் மற்றும் கேபிள் திருட்டு காரணமாக இரண்டாவது நாளாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. Massy மற்றும் Évry-Courcouronnes இடையேயான 40 நிமிட பயணத்தை இணைக்கும் இந்த டிராம் பாதையின்...
பிரான்ஸில் காட்டு தீ அபாயம்! தமிழர் பகுதிகள், கடும் எச்சரிக்கை!
காட்டுத்தீ பரவல் அபாயம் காரணமாக இன்று, ஜூலை 10, 2025 வியாழக்கிழமை, பிரான்ஸ் நாட்டின் 10 முக்கிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை Bouches-du-Rhône, Vaucluse, Gard, Hérault, Aude,...
பாரிஸ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொது போக்குவரத்து சேவைகள்!!
பாரிஸ் மற்றும் Île-de-France பிராந்தியத்தில் பொது போக்குவரத்து சேவைகளான மெற்றோ, பேருந்து, மற்றும் RER-இல் பயன்படுத்தப்படும் காகிதத்தால் ஆன ticket carton பயண அட்டைகளின் பயன்பாடு முடிவுக்கு வருகிறது. Île-de-France Mobilités அமைப்பு,...
பிரான்ஸ்: SNCF வேலைநிறுத்தம்! பயணிகளுக்குப் பெரும் சிக்கல் !
பிரான்ஸ் தேசிய இரயில்வே நிறுவனம் SNCF-இன் ஊழியர்கள் மே மாதம் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்தை, முற்கூட்டியே மே 5ம் திகதி ஆரம்பிக்க உள்ளதாக, தொழிற்சங்கமான CGT-Cheminots இன்று (ஏப்ரல் 14) அறிவித்துள்ளது.
ஏற்கனவே குறித்த வேலை...
பிரான்ஸ்: ஒரே பொருள் – €2.28 லட்சம்! பாரிஸில் ஆச்சரிய ஏலம்!
2024 ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் நினைவுப் பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 13 அன்று நடந்த ஒரு சிறப்பான ஏலத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டன. இவ்வேளையில், எதிர்பார்த்திடாத வகையில், குறிப்பாக ஒலிம்பிக் தீபம்...
பிரான்ஸ்: பாரிஸில் திருட்டு பயம் வேண்டாம்! காவல்துறையின் நல்ல செய்தி!
கடந்த காலங்களில் பிரான்ஸின் இருதயமான பரிஸ் நகரிலும், அதனைச் சுற்றியுள்ள புறநகர மாவட்டங்களிலும் குற்றச் செயல்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி கேட்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் குற்றச்செயல்களின்...
பிரான்ஸ்: பாரிஸில் கடும் வெப்பம், அவதானம்
இப்பொழுதுதான் ஏப்ரல் மாதம் ஆனால் பிரான்ஸில் பாரிஸ் நகர் கோடை காலத்தின் ஆரம்ப நாட்களை போல வெப்பமடைகிறது.சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரையிலான காலப்பகுதியில் பாரிஸில் வாழும் மக்களும், சுற்றுலாப் பயணிகளும்...
பிரான்ஸ்: தீவிரமாகும் அகதிகளின் கடற்பயணம்! நடுக்கடலில் மீட்கப்பட்ட அவலம்!
ஏப்ரல் 12, சனிக்கிழமை இரவு, பா-து-கலே (Pas-de-Calais) கடற்பகுதி வழியாக பிரித்தானியாவை நோக்கி பயணித்த 50 அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு சிறிய படகு, நடுக்கடலில் பழுதடைந்த நிலையில் சிக்கியது. கடலில் தத்தளித்த...
ட்ரம்ப் வரிகள்: உலக சந்தை பதட்டம்! வரி விலக்கு பெறும் இரண்டு நிறுவனங்கள்!
ஆப்பிள், என்விடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்க வரிகளில் விலக்கு: உலக தொழில்நுட்ப சந்தைக்கு நிவாரணம்வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி கொள்கையால் தாக்கம் அடைந்திருந்த உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அமெரிக்கா திடீரென...