பாரிஸில் விற்பனையான பொருள்! விலை €8.6 மில்லியனாம்!
பரிஸில் நடைபெற்ற Sotheby’s ஏலத்தில், Hermès நிறுவனம் 1984-இல் பிரபல ஆங்கில-பிரெஞ்சு நடிகை மற்றும் பாடகியுமான Jane Birkin-க்காக உருவாக்கிய முதல் Birkin Bag, வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த கைப்பையாக €8.6 மில்லியனுக்கு...
பிரான்ஸ்: போக்குவரத்து கறுப்பு எச்சரிக்கை! சிக்கலை தவிர்க்க மாற்றுவழி!
ஜூலை 14 விடுமுறை நாளை முன்னிட்டு, இந்த வார இறுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை காரணமாக, நாடு முழுவதும் உள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள்...
பிரான்ஸ்: மக்ரோன் மனைவியை வம்பிழுத்த பெண்கள்! கடும் பதிலடி!
பிரான்ஸ் முதல் பெண்மணி Brigitte Macron மீது அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட Natacha Rey மற்றும் Amandine Roy ஆகிய இரு பெண்கள் நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இணையம் வழியாக...
பிரான்ஸ் அரசின் திட்டம்! மக்களுக்காக €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு!
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு திட்டத்தை முன்மொழிந்து, அனைத்து பொதுமக்களையும் இந்த மாபெரும் முயற்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த திட்டம்...
பிரான்ஸ்: அதிஷ்டலாபம் பெறும் பெரிய வெற்றி!
பெப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற்ற Loto அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் Marseillan (Hérault) நகரைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் 19 மில்லியன் யூரோக்கள் பரிசுத்தொகையை வென்றுள்ளனர்என்று Loto சீட்டிழுப்பின் தாய் நிறுவனமான...
பிரிட்டன்: கடவுச் சீட்டுகள் தொடர்பில் மாற்றங்கள் – 2025!
பிரித்தானியாவில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான புதிய கட்டணங்கள், ஏப்ரல் 10, 2025 ஆம் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளன. இவ்விருப்பத்தில் பின்வரும் முக்கிய மாற்றங்கள் காணப்படுகின்றன:
ஒன்லைன் விண்ணப்பம் (பிரித்தானியாவுக்குள்ளேயானது):
பெரியவர்களுக்கு கட்டணம் 88.50 பவுண்டுகளிலிருந்து...
கனடா ஒரு மோசமான நாடு! மீண்டும் சீண்டும் ட்ரம்ப்!
"மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று… கனடாவை மீண்டும் வம்பிழுத்த டொனால்டு ட்ரம்ப்"
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவைப் பற்றி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
"சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று...
பிரான்ஸ்: கோர விபத்து! நான்கு பேருந்துகள் மோதல்!
Yvelines: நான்கு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. 36 இராணுவ வீரர்கள் காயம்.
Yvelines பகுதியில் உள்ள Mantes-la-Jolie நகரை ஊடறுக்கும் A13 நெடுஞ்சாலையில், நான்கு இராணுவ பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி...
பிரிட்டன்: புதிய வாகன சட்டங்கள்! ஏப்ரல் முதல் அமுலில்!
பிரித்தானியாவில் ஏப்ரல் 2025 முதல் அமுலுக்கு வரும் புதிய வாகனச் சட்டங்கள் – முக்கிய மாற்றங்கள்
பிரித்தானியாவில் உள்ள வாகன ஓட்டிகள் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் புதிய வாகனச் சட்டங்கள் குறித்து...
பாரிஸ்: நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம்! அமைச்சர்கள் ஆதரவு!
இஸ்லாமியவாதத்துக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு விவகாரம் சர்ச்சை!
பிரான்ஸில் இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்ட விவரங்கள்Agir Ensemble எனும்...