பாரிஸில் விற்பனையான பொருள்! விலை €8.6 மில்லியனாம்!
பரிஸில் நடைபெற்ற Sotheby’s ஏலத்தில், Hermès நிறுவனம் 1984-இல் பிரபல ஆங்கில-பிரெஞ்சு நடிகை மற்றும் பாடகியுமான Jane Birkin-க்காக உருவாக்கிய முதல் Birkin Bag, வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த கைப்பையாக €8.6 மில்லியனுக்கு...
பிரான்ஸ்: போக்குவரத்து கறுப்பு எச்சரிக்கை! சிக்கலை தவிர்க்க மாற்றுவழி!
ஜூலை 14 விடுமுறை நாளை முன்னிட்டு, இந்த வார இறுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை காரணமாக, நாடு முழுவதும் உள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள்...
பிரான்ஸ்: மக்ரோன் மனைவியை வம்பிழுத்த பெண்கள்! கடும் பதிலடி!
பிரான்ஸ் முதல் பெண்மணி Brigitte Macron மீது அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட Natacha Rey மற்றும் Amandine Roy ஆகிய இரு பெண்கள் நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இணையம் வழியாக...
பிரான்ஸ் அரசின் திட்டம்! மக்களுக்காக €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு!
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு திட்டத்தை முன்மொழிந்து, அனைத்து பொதுமக்களையும் இந்த மாபெரும் முயற்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த திட்டம்...
ட்ரம்பின் அடுத்த குறி பிரான்ஸ்!
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் விஸ்கிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதிக்க திட்டமிட்டுள்ள வரிகளுக்கு பதிலடியாக, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானப் பொருட்களுக்கு 200% வரி விதிக்க உள்ளதாக...
பிரித்தானியா: மாணவர்கள், தொழிலாளர்கள் விசா ! கடும் மாற்றங்கள்!
லண்டன், மார்ச் 14:பிரித்தானிய அரசு விசா விதிகளில் கடுமையான மாற்றங்களை அறிவித்துள்ளது. இது மாணவர்கள், பராமரிப்பு பணியாளர்கள், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் என அனைத்து முக்கிய பிரிவுகளையும் பாதிக்கிறது. விசா முறைகேடுகளை தடுக்கவும்,...
பிரான்ஸ்: அதிகரிக்கும் வன்முறைகள்! பெரும் சமூக சிக்கல்!
Maurepas (Yvelines), மார்ச் 13:பிரான்ஸின் Maurepas நகரில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கத்திக்குத்து தாக்குதலாக மாறி, 42 வயதுடைய பெண் ஒருவர் நடுவீதியில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📌 சம்பவத்தின் விவரங்கள்🔹...
பிரித்தானியா: தீவிரமாகப் பரவும் வைரஸ்! எச்சரிக்கை விடுப்பு!
லண்டன், மார்ச் 14:ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் மணல்வாரி அல்லது (measles) மண்ணன் அல்லது தட்டம்மை (Measles) வைரஸ் வேகமாக பரவி வருவதால், பிரித்தானியாவுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும்...
கனடாவுக்கே இந்த நிலையா?
ஒட்டாவா, கனடா – மார்ச் 14:அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின்...
பிரான்ஸ்: 30 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை
இன்று(மார்ச் 14) மாலை முதல் நாடின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. Meteo France விடுத்துள்ள அறிவிப்பின்படி, வடக்கு, வடகிழக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களில் பனிப்பொழிவு ஏற்படும் என்பதால், 30 மாவட்டங்களுக்கு...