பாரிஸில் விற்பனையான பொருள்! விலை €8.6 மில்லியனாம்!
பரிஸில் நடைபெற்ற Sotheby’s ஏலத்தில், Hermès நிறுவனம் 1984-இல் பிரபல ஆங்கில-பிரெஞ்சு நடிகை மற்றும் பாடகியுமான Jane Birkin-க்காக உருவாக்கிய முதல் Birkin Bag, வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த கைப்பையாக €8.6 மில்லியனுக்கு...
பிரான்ஸ்: போக்குவரத்து கறுப்பு எச்சரிக்கை! சிக்கலை தவிர்க்க மாற்றுவழி!
ஜூலை 14 விடுமுறை நாளை முன்னிட்டு, இந்த வார இறுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை காரணமாக, நாடு முழுவதும் உள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள்...
பிரான்ஸ்: மக்ரோன் மனைவியை வம்பிழுத்த பெண்கள்! கடும் பதிலடி!
பிரான்ஸ் முதல் பெண்மணி Brigitte Macron மீது அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட Natacha Rey மற்றும் Amandine Roy ஆகிய இரு பெண்கள் நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இணையம் வழியாக...
பிரான்ஸ் அரசின் திட்டம்! மக்களுக்காக €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு!
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு திட்டத்தை முன்மொழிந்து, அனைத்து பொதுமக்களையும் இந்த மாபெரும் முயற்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த திட்டம்...
பிரித்தானியா: உடைமைகள் அனைத்தையும் விற்ற பெண்! காரணம் என்ன?
தனது உடைமைகளை அனைத்தையும் விற்று, ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த 33 வயது ராபின் ஸ்வான், கிராமப்புற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார். வாழ்க்கைச் செலவின் உயர்வு காரணமாக, வாடகை செலுத்தாமல் இயற்கையைச் சார்ந்து வாழத் தீர்மானித்த அவர்,...
இன்ஸ்டாகிராம் நண்பரால் யுவதிக்கு நேர்ந்த கதி!
இந்தியாவில் சுற்றுலா வந்த பிரித்தானிய பெண் பயணியை டெல்லியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாகி, அதன்மூலம் சூழ்ச்சி திட்டமிடப்பட்டதாக...
பிரான்ஸ் பரிஸில் பிரபல கடையில் தீ!
பரிசு 11-ஆம் வட்டாரத்தில் உள்ள ஒரு Vinyl (Gramophone Records) கடையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிபத்து எப்படி ஏற்பட்டது?Vinyl...
கனடாவின் புதிய பாதுகாப்புத் திட்டம்! மக்களுக்கு சாதகமா?
கனடா தனது ராணுவத்திற்காக புதிய ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக $18.4 பில்லியன் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஹெலிகாப்டர்கள் Bell CH-146 Griffon மாடல்களை மாற்றும் நோக்கில் வாங்கப்படுகின்றன. கனேடிய விமானப்படை...
பிரித்தானியா: யுவதியின் வித்தியாசமான ஏல விற்பனை!
மான்செஸ்டர், இங்கிலாந்து: சமீபத்தில் 22 வயதான லாரா என்ற இளம்பெண், ஒரு ஆன்லைன் ஏலத்தில் தனது கன்னித்தன்மையை விற்பனை செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த ஏலத்தில் ஒரு ஹாலிவுட் நடிகர் அதிகபட்சமாக £1.7...
ஊஞ்சல்: மறக்கப்பட்ட அறிவியல்!
கடந்த காலங்களில், பெரும்பாலும் ஆலமரத்திற்குக் கீழ் ஊஞ்சல் கட்டி பெண்கள் மகிழ்ச்சியுடன் ஆடினார்கள். ஆனால் இப்போது அது மிகவும் குறைந்து காணாமல் போய்விட்டது. இதன் பின்னணி, அறிவியல் காரணங்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு...