பிரான்ஸ்: மக்ரோன் மனைவியை வம்பிழுத்த பெண்கள்! கடும் பதிலடி!
பிரான்ஸ் முதல் பெண்மணி Brigitte Macron மீது அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட Natacha Rey மற்றும் Amandine Roy ஆகிய இரு பெண்கள் நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இணையம் வழியாக...
பிரான்ஸ் அரசின் திட்டம்! மக்களுக்காக €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு!
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு திட்டத்தை முன்மொழிந்து, அனைத்து பொதுமக்களையும் இந்த மாபெரும் முயற்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த திட்டம்...
பாரிஸ் ஈபிள் டவரில் குழப்பம்! மூவர் கைது!
பரிஸ் நகரின் அடையாளமான Eiffel Tower இன் உச்சியில் இருந்து இரண்டு நபர்கள் இன்று காலை பரசூட்டில் குதித்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிச்சலான செயலில் ஈடுபட்ட இருவரும் தற்போது...
பிரான்ஸ் டிராம் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு! லைன் விபரம்!
T12 டிராம் பாதையில் நாசவேலைகள் மற்றும் கேபிள் திருட்டு காரணமாக இரண்டாவது நாளாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. Massy மற்றும் Évry-Courcouronnes இடையேயான 40 நிமிட பயணத்தை இணைக்கும் இந்த டிராம் பாதையின்...
பிரான்ஸ்: தீவிரமாகும் அகதிகளின் கடற்பயணம்! நடுக்கடலில் மீட்கப்பட்ட அவலம்!
ஏப்ரல் 12, சனிக்கிழமை இரவு, பா-து-கலே (Pas-de-Calais) கடற்பகுதி வழியாக பிரித்தானியாவை நோக்கி பயணித்த 50 அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு சிறிய படகு, நடுக்கடலில் பழுதடைந்த நிலையில் சிக்கியது. கடலில் தத்தளித்த...
ட்ரம்ப் வரிகள்: உலக சந்தை பதட்டம்! வரி விலக்கு பெறும் இரண்டு நிறுவனங்கள்!
ஆப்பிள், என்விடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்க வரிகளில் விலக்கு: உலக தொழில்நுட்ப சந்தைக்கு நிவாரணம்வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி கொள்கையால் தாக்கம் அடைந்திருந்த உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அமெரிக்கா திடீரென...
பிரான்ஸ்: ஓலிவர் புயல்! – 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
பாரீஸ்: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை, இடியுடன் கூடிய பலத்த மழை, வானிலை மையம் எச்சரிக்கை!ஓலிவர் (Oliver) என பெயரிடப்பட்ட புயல், ஸ்பெயினிலிருந்து பிரான்சின் தெற்கு பகுதிக்குள் நுழைவதாகவும், இன்று ஏப்ரல் 13,...
பிரான்ஸ்: பாரிஸில் இரவு நேரத்தில் தடைப்படும் ரயில் சேவைகள்!
ஏப்ரல் மாதத்தில் இரவு நேர RER A சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.பாரிஸ் நகருக்கும் அதன் புறநகரங்களுக்கும் இடையிலான மிக முக்கியமான போக்குவரத்து இணைப்பாக செயல்படும் RER...
பாரிஸ்: அதிகரிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் குடியேற்றம்! அகதிகள் மீதான குற்றச்சாட்டு!
பிரான்ஸின் தலைநகர் பரிஸை ஒட்டியுள்ள Seine-Saint-Denis மாவட்டம், தற்போது வெளிநாட்டவர்கள் அதிக அளவில் குடியேற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியதாக கருதப்படும் இம்மாவட்டம்,...
பிரான்ஸ்: மூடப்படும் நிலையில் அமெரிக்க நிறுவனம்! 316 தொழிலாளர்கள் வேலை இழப்பு!
அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வு காரணமாக, பிரான்சில் உள்ள அமெரிக்க நிறுவனமான Owens-Illinois (O-I) தனது தொழிற்சாலைகளில் பணியாற்றிய 316 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
உலகின் முன்னணி கண்ணாடி போத்தல் உற்பத்தியாளர்களில்...