பிரான்ஸ்: போக்குவரத்து கறுப்பு எச்சரிக்கை! சிக்கலை தவிர்க்க மாற்றுவழி!
ஜூலை 14 விடுமுறை நாளை முன்னிட்டு, இந்த வார இறுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை காரணமாக, நாடு முழுவதும் உள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள்...
பிரான்ஸ்: மக்ரோன் மனைவியை வம்பிழுத்த பெண்கள்! கடும் பதிலடி!
பிரான்ஸ் முதல் பெண்மணி Brigitte Macron மீது அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட Natacha Rey மற்றும் Amandine Roy ஆகிய இரு பெண்கள் நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இணையம் வழியாக...
பிரான்ஸ் அரசின் திட்டம்! மக்களுக்காக €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு!
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு திட்டத்தை முன்மொழிந்து, அனைத்து பொதுமக்களையும் இந்த மாபெரும் முயற்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த திட்டம்...
பாரிஸ் ஈபிள் டவரில் குழப்பம்! மூவர் கைது!
பரிஸ் நகரின் அடையாளமான Eiffel Tower இன் உச்சியில் இருந்து இரண்டு நபர்கள் இன்று காலை பரசூட்டில் குதித்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிச்சலான செயலில் ஈடுபட்ட இருவரும் தற்போது...
யாழில் சுடலையில் தங்கும் பொலிசார்!
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் கடமையாற்றும் பொலிசார், அடிப்படை வசதிகள் இன்றி, இருளில் தங்க வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.
மனித எச்சங்கள் மீட்பு – பொலிசாருக்கு பாதுகாப்பு கடமைஅண்மையில்,...
பிரான்ஸில் முக்கியமான அரசு இணையதளங்கள் – 2025
பாரிஸ், 5 மார்ச் 2025: பிரான்ஸ் அரசு, அதன் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு அரசாங்க சேவைகள், தகவல்கள் மற்றும் உதவிகள் வழங்க பல முக்கிய இணையதளங்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் விசா,...
பிரான்சில் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் – 2025
பாரிஸ், 5 மார்ச் 2025: ஃபிரான்சில் ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பிரிவில் புதிய மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. Samsung, Xiaomi, Realme, OnePlus, Motorola போன்ற பிராண்டுகள் குறைந்த விலையில் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை...
மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்?
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், வடக்கில் மீண்டும் கிறீஸ் பூதம் உருவாக்கப்படலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்...
யாழில் வழக்கினை இல்லாது செய்ய இலஞ்சம்!
யாழில் வழக்கினை இல்லாது செய்வதாக 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் – முறைப்பாடு பதிவு!
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன், ஒரு வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு...
பிரான்சில் விமான Eco வரி உயர்வு!
இந்த வரி உயர்வு கார்பன் எரிபொருள் உமிழ்வை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைகிறது. குறிப்பாக குறுகிய தூர விமான பயணிகளுக்கு இது அதிக செலவை ஏற்படுத்தும், ஏனெனில் ஏற்கனவே விமான கட்டணங்கள்...