Renu

235 Articles written
City News

பிரான்ஸ்: போக்குவரத்து கறுப்பு எச்சரிக்கை! சிக்கலை தவிர்க்க மாற்றுவழி!

ஜூலை 14 விடுமுறை நாளை முன்னிட்டு, இந்த வார இறுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை காரணமாக, நாடு முழுவதும் உள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணிகள்...

பிரான்ஸ்: மக்ரோன் மனைவியை வம்பிழுத்த பெண்கள்! கடும் பதிலடி!

பிரான்ஸ் முதல் பெண்மணி Brigitte Macron மீது அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட Natacha Rey மற்றும் Amandine Roy ஆகிய இரு பெண்கள் நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் இணையம் வழியாக...

பிரான்ஸ் அரசின் திட்டம்! மக்களுக்காக €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு!

பிரதமர் பிரான்சுவா பெய்ரூ 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு திட்டத்தை முன்மொழிந்து, அனைத்து பொதுமக்களையும் இந்த மாபெரும் முயற்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த திட்டம்...

பாரிஸ் ஈபிள் டவரில் குழப்பம்! மூவர் கைது!

பரிஸ் நகரின் அடையாளமான Eiffel Tower இன் உச்சியில் இருந்து இரண்டு நபர்கள் இன்று காலை பரசூட்டில் குதித்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிச்சலான செயலில் ஈடுபட்ட இருவரும் தற்போது...
City News
Renu

கனடா- அமெரிக்கா எல்லை ஒப்பந்தம்!

அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையேயான வரி விதிப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கிடையேயான 1908 எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக...
Renu

பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!

காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான...
Renu

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...
Renu

கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!

மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய்,...
Renu

பரிசில் பெண்கள் உரிமை எழுச்சி – 120,000 பேர் பங்கேற்பு!

மார்ச் 8 – உலக மகளிர் தினத்தையொட்டி, பரிசில் மகளிர் உரிமைகளை வலியுறுத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 150 ஆர்ப்பாட்டங்கள்...
Renu

யாழ் ஆவா குழு தலைவன் கனடாவில் கைது!

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவராக புகழ்பெற்ற இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான அஜந்தன் சுப்ரமணியம் என்ற பெயரில் அறியப்பட்ட பிரசன்ன நல்லலிங்கம் என்பவர் 2022 ஆம் ஆண்டு பிரான்ஸில்...