பிரான்ஸ்: இருவரின் உயிரை பறித்த பாறை! முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து!
Haute-Savoie மாவட்டத்தில், RN 205 நெடுஞ்சாலையில் Chamonix-Passy பகுதியை நோக்கிச் செல்லும் வீதியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 20, 2025) நடந்த மோசமான விபத்தில், பாறை உருண்டு விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர்...
பாரிஸ்: உயரும் உயர்கல்வி செலவுகள்! மாற்று வழி தேடும் மாணவர்கள்!
பிரான்ஸின் தலைநகரமான Paris மாணவர்களுக்கு மிகவும் செலவு மிக்க நகரமாக உள்ளது. Unef (Union Nationale des Étudiants de France) மாணவர் சங்கத்தின் 2025 ஆண்டு அறிக்கையின்படி, Paris நகரில் ஒரு...
பிரான்ஸ்: வீடு வாடகை.. இப்படி செய்தா லாபம் கூட… தமிழர்கள் செய்யுங்கள்!
வயதானவர்களுக்கான வசதிகளை வழங்கும் Ehpad (Établissement d'Hébergement pour Personnes Âgées Dépendantes) முதலீடு, தற்போது Immobilier locatif géré துறையில் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் லாபகரமான வாய்ப்பாக உருவெடுத்துள்ளது.
இதில், Immobilier locatif...
பாரிஸ் சீன் நதியில் நான்கு சடலம் மீட்பு! கொலையாளி கைது!
பாரிஸ், Choisy-le-Roi: பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகிலுள்ள Seine River ஆற்றில் நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பாரிஸ் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மர்மமான கொலை வழக்கில் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டு,...
பிரான்ஸ்: SNCF வேலைநிறுத்தம்! பயணிகளுக்குப் பெரும் சிக்கல் !
பிரான்ஸ் தேசிய இரயில்வே நிறுவனம் SNCF-இன் ஊழியர்கள் மே மாதம் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்தை, முற்கூட்டியே மே 5ம் திகதி ஆரம்பிக்க உள்ளதாக, தொழிற்சங்கமான CGT-Cheminots இன்று (ஏப்ரல் 14) அறிவித்துள்ளது.
ஏற்கனவே குறித்த வேலை...
பிரான்ஸ்: ஒரே பொருள் – €2.28 லட்சம்! பாரிஸில் ஆச்சரிய ஏலம்!
2024 ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் நினைவுப் பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 13 அன்று நடந்த ஒரு சிறப்பான ஏலத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டன. இவ்வேளையில், எதிர்பார்த்திடாத வகையில், குறிப்பாக ஒலிம்பிக் தீபம்...
பிரான்ஸ்: பாரிஸில் திருட்டு பயம் வேண்டாம்! காவல்துறையின் நல்ல செய்தி!
கடந்த காலங்களில் பிரான்ஸின் இருதயமான பரிஸ் நகரிலும், அதனைச் சுற்றியுள்ள புறநகர மாவட்டங்களிலும் குற்றச் செயல்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி கேட்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் குற்றச்செயல்களின்...
பிரான்ஸ்: பாரிஸில் கடும் வெப்பம், அவதானம்
இப்பொழுதுதான் ஏப்ரல் மாதம் ஆனால் பிரான்ஸில் பாரிஸ் நகர் கோடை காலத்தின் ஆரம்ப நாட்களை போல வெப்பமடைகிறது.சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரையிலான காலப்பகுதியில் பாரிஸில் வாழும் மக்களும், சுற்றுலாப் பயணிகளும்...
பிரான்ஸ்: தீவிரமாகும் அகதிகளின் கடற்பயணம்! நடுக்கடலில் மீட்கப்பட்ட அவலம்!
ஏப்ரல் 12, சனிக்கிழமை இரவு, பா-து-கலே (Pas-de-Calais) கடற்பகுதி வழியாக பிரித்தானியாவை நோக்கி பயணித்த 50 அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு சிறிய படகு, நடுக்கடலில் பழுதடைந்த நிலையில் சிக்கியது. கடலில் தத்தளித்த...
ட்ரம்ப் வரிகள்: உலக சந்தை பதட்டம்! வரி விலக்கு பெறும் இரண்டு நிறுவனங்கள்!
ஆப்பிள், என்விடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்க வரிகளில் விலக்கு: உலக தொழில்நுட்ப சந்தைக்கு நிவாரணம்வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி கொள்கையால் தாக்கம் அடைந்திருந்த உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அமெரிக்கா திடீரென...