பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
பிரான்ஸ்: €14,000 கொள்ளை! பன்னாட்டு கும்பல் கைவரிசை!
€14,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்த நால்வர் Bobigny நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து பன்னாட்டு திருடர்களின் கொள்ளை சதி விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Île-de-France பிராந்தியத்தில் உள்ள Bobigny நகரம், சமீபத்தில் இடம்பெற்ற பரபரப்பான...
பிரான்ஸ்: சட்டவிரோத பயணங்கள்! கடும் சோதனை நடவடிக்கைகள்!
Beauvais விமான நிலையத்தில் வாகனங்கள் மற்றும் பயணிகள் மீது கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளினை மேற்கொண்டுள்ளனர்.
Beauvais, ஏப்ரல்...
பிரான்ஸ்: பரிவர்த்தனை தடை – வங்கி எச்சரிக்கை!
Banque de France வங்கி இன்று (ஏப்ரல் 17) அறிவித்துள்ள முக்கிய செய்தியில் ஈஸ்ட்டர் விடுமுறையையடுத்து வங்கி பரிவர்த்தனைகளில் தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது, இந்த செய்தி பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி,...
பிரான்சில் திடீரென முடங்கிய இணைய சேவை!
மார்ச் 11, செவ்வாய்க்கிழமை காலை முதல் Bouygues நிறுவனத்தின் இணைய மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் திடீரென முடங்கியதால், நாடு முழுவதுமுள்ள பயனர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இணையம் மற்றும் மொபைல் தொடர்புகளில் ஏற்பட்ட இந்த...
கனடாவில் வாடகை வீடு – வெளியான மகிழ்ச்சியான தகவல்!
கனடாவில் வீட்டு வாடகைச் சந்தையில் மகிழ்ச்சியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐந்தாவது மாதமாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ள வாடகைச் செலவு, பெப்ரவரி 2025 நிலவரப்படி சராசரி $2,088 டொலராக குறைந்துள்ளது.
வாடகைச் செலவு குறைவதற்கான காரணங்கள்Rentals.ca...
OUIGO: பிரான்சில் மலிவான பயணம்!
கோடைக்கால சுற்றுலா மற்றும் விடுமுறை பயணங்களுக்கு OUIGO தொடருந்து சேவையின் பயணச்சீட்டுகள் நாளை, மார்ச் 12 (புதன்கிழமை) முதல் விற்பனைக்கு வருகிறது. பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிகக் குறைந்த கட்டணத்தில் முன்பதிவு...
பிரித்தானியாவில் வெளிநாட்டவர்களுக்கு விசா இல்லை! புதிய சட்ட மசோதா!
பிரித்தானியாவில் இருந்து அனைத்து வெளிநாட்டு குற்றவாளிகளையும் நாடுகடத்த அனுமதிக்கும் சட்ட மாற்றங்களை கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சட்ட மசோதா மற்றும் முக்கிய அம்சங்கள்
நடப்பு பிரித்தானிய சட்டத்தின்படி, 12 மாத சிறைத்தண்டனை அல்லது அதற்கு மேற்பட்ட...
Mark Carney – கனடாவின் புதிய பிரதமர்!
🔹 Liberal கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றி – கனடாவின் பிரதமராக Mark Carney நியமனம்!🔹 சரிவடைந்த கனேடிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் அவரது அரசியல் அறிமுகம்!🔹 Justin Trudeau-வின்...
கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ் யுவதி!
🔹 கனடாவின் மார்க்கம் நகரில் நடந்த இரட்டை துப்பாக்கிச் சூட்டில் 20 வயது யுவதி உயிரிழந்துள்ளார்.🔹 இதே சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.🔹 இந்த வீடு ஏற்கனவே பலமுறை...