பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
பிரான்ஸ்: €14,000 கொள்ளை! பன்னாட்டு கும்பல் கைவரிசை!
€14,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்த நால்வர் Bobigny நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து பன்னாட்டு திருடர்களின் கொள்ளை சதி விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Île-de-France பிராந்தியத்தில் உள்ள Bobigny நகரம், சமீபத்தில் இடம்பெற்ற பரபரப்பான...
பிரான்ஸ்: சட்டவிரோத பயணங்கள்! கடும் சோதனை நடவடிக்கைகள்!
Beauvais விமான நிலையத்தில் வாகனங்கள் மற்றும் பயணிகள் மீது கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளினை மேற்கொண்டுள்ளனர்.
Beauvais, ஏப்ரல்...
பிரான்ஸ்: பரிவர்த்தனை தடை – வங்கி எச்சரிக்கை!
Banque de France வங்கி இன்று (ஏப்ரல் 17) அறிவித்துள்ள முக்கிய செய்தியில் ஈஸ்ட்டர் விடுமுறையையடுத்து வங்கி பரிவர்த்தனைகளில் தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது, இந்த செய்தி பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி,...
ட்ரம்பின் வரி அறிவிப்பு: கனடா, மெக்சிகோக்கு பொருளாதார அதிர்ச்சி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும் இந்த வரி, வட...
நாகை-யாழ்ப்பாணம் கப்பல் சேவை: நடுக்கடலில் சிக்கல்!
தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட பயணிகள் கப்பல், கடல் சீற்றம் காரணமாக பாதியில் திரும்பியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 18 முதல் வானிலை மாற்றம் மற்றும் சர்வதேச அனுமதி சிக்கல்களின் காரணமாக...
கனடா குடியேற்ற கொள்கை மார்ச்-2025 அறிவிப்பு!
1. நிரந்தர குடியுரிமை (PR) தொடர்பான புதிய அறிவிப்புகள்
கனடாவின் Express Entry மற்றும் Provincial Nominee Program (PNP) வழிகளில் நிரந்தர குடியுரிமை (PR) பெறுவதற்கான மதிப்பெண் (CRS Score) கடந்த மாதம்...