பிரான்ஸ்: தளர்ந்து போகும் ஆண்கள்! உற்சாக பொருள் உருவாக்கி விற்றவர் கைது!
Paris, France - ஆண்களின் பாலியல் ஆற்றலை மேம்படுத்துவதாக விளம்பரப்படுத்தப்படும் miel aphrodisiaque என்ற பொருளை இணையம் வழியாக விற்றதற்காக, 27 வயது informaticien ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Moussa என்ற இந்த இளைஞர்,...
பிரான்ஸ்: 15 மாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து! 8 பேர் பாதிப்பு!!
Sevran நகரில், allée des Tulipes என்ற இடத்தில் உள்ள 15 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் எட்டு பேர் புகையை சுவாசித்து பாதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 10, 2025 ஞாயிற்றுக்கிழமை...
பாரிசில் கர்ப்பிணி பெண் மீது வீதியில் விசமதனமாக தாக்குதல்!
பாரிஸ் நகரின் இதயமான Hôtel de Ville (IVe arrondissement) பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு அதிகாலை வரை, ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அவரது குழந்தைகளும் தங்குமிடமின்றி தவித்த நிலையில்,...
பிரான்ஸ்: வீடு,ரூம் வாடகை விடுபவர்களுக்கு புதிய தலையிடி!
விடுமுறைக்கு செல்ல திட்டமிடும் பயணிகள் பலர் தங்கள் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, சிலர் கேம்பிங் அல்லது ஹோட்டல்களை விரும்புகின்றனர்.
ஆனால், பலர் Airbnb மற்றும் Booking போன்ற தளங்கள் மூலம் நகர மையங்களில் அமைந்த அழகிய...
பிரான்ஸ்: வேலைவாய்ப்பில் மாற்றம்! புதிய விதிகள்!
வேலையிழந்து chômage இல் இருந்து France Travail இனால் வழங்கப்படும் தொகை முடிவடைந்த பின்னர், தொடர்ச்சியாக 5 வருடங்களாவது வேலை செய்தோருக்காக வழங்கப்படும் வாழ்வாதார ஒற்றுமை உதவியான ASS (allocation de solidarité...
பரிஸில் அச்சம்: தப்பியோடிய சாரதி, 13 பேர் காயம்!
சாரதி ஒருவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்து பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் 10 காவல்துறையினர் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மார்ச் 21 ஆம் திகதி இரவு இச்சம்பவம் பரிஸ் 15...
பிரான்ஸ்: கடும் புயல்! ஒருவர் பலி!
மார்ச் 21, வெள்ளிக்கிழமை, Toulouse நகரை தாக்கிய கடும் புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்தது சோகமளிக்கின்றது.
Toulouse நகருக்கு முந்தைய தினமே செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய புயல்,
மரங்களை...
ஆறுமாத ஆட்சி: மறக்கப்பட்ட வாக்குறுதிகள்! மீண்டுமொரு கிளர்ச்சியா!
திரு அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரால் அளிக்கப்பட பல முக்கியமான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
இந்த ஆறுமாத ஆட்சிக் காலத்தில் வாக்குறுதிகள் மீறப்பட்ட விவகாரங்களும், பொருளாதார,...
பிரிட்டன்: லண்டனில் களைகட்டும் சுற்றுலாதுறை!
லண்டனின் கலாச்சார அழகுகளை பிரதிபலிக்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் (British Museum) இங்கிலாந்தின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தனது முன்னணியை நிலைநிறுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் சாதனை2024 ஆம் ஆண்டில்...
பாரிஸ்: அகதிகள் நாட்டை விட்டு வெளியேற்றம்! சட்டப் போராட்டம் தீவிரம்!
பரிசில் Gaîté Lyrique அரங்கில் தங்கியிருந்த 150 அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையினரால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே, பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அகதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.
காவல்துறையினர் மீது அகதிகள்...