பிரான்ஸ்: வீட்டு வாடகை – புதிய சட்டம்! குடியிருப்போருக்கு சிக்கல்!
2025 ஜூலை 1 முதல், வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகைதாரர்களின் செலுத்தப்படாத வாடகைத் தொகைகளை நேரடியாக அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்ட மாற்றம், வாடகை செலுத்தப்படாத சூழல்களில் வீட்டு...
பிரான்ஸ்: வேலையில்லாதோர் கொடுப்பனவில் மாற்றம்! அரசு அறிவிப்பு!
பிரான்ஸ் அரசு 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் €44 பில்லியன் யூரோக்கள் சேமிப்பை இலக்காகக் கொண்டு, வேலையில்லாதோர் கொடுப்பனவுகளில் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இந்தச் சீர்திருத்தங்கள், முன்னாள் பிரதமர் Gabriel Attal...
பிரான்ஸின் கோடைகால மலிவு விற்பனை! மக்கள் ஆர்வம்.?
பிரான்ஸில் நடைபெறும் புகழ்பெற்ற கோடைகால மலிவு விற்பனையான Les Soldes d’été, 2025 ஆம் ஆண்டில் கடந்த ஆண்டை விட 5% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த விற்பனைக் காலம்,
பொதுவாக ஜூன் 25 முதல்...
பிரான்ஸ்: TGV தொடருந்தில் குழப்பம்! பாதிப்புக்குள்ளான 80 பயணிகள்!
Brest-Paris TGV தொடருந்து ஒன்று Lamballe-Armor நிலையத்தில் திட்டமிட்டபடி நிற்காமல் பயணித்ததால், சுமார் 80 பயணிகள் தவித்துள்ளனர். SNCF நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த TGV InOui 8636 தொடருந்து,
Côtes-d’Armor மாவட்டத்தில் அமைந்துள்ள Lamballe-Armor...
பிரான்ஸ்: அமெரிக்க வரிவிதிப்பு இடைநிறுத்தம் நிரந்தரமல்ல! இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை!
அமெரிக்கா தனது வர்த்தக கொள்கையில் சமீபத்தில் ஒரு தற்காலிக மாற்றத்தை மேற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது விதித்திருந்த சில முக்கிய வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது. குறிப்பாக, இரும்பு, அலுமினியம் மற்றும் வாகனங்கள்...
பிரான்ஸ்: மறு அறிவித்தல் வரை மூடப்படும் மெற்றோ நிலையம்!SNCF வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாரிஸ், ஏப்ரல் 11, 2025 – பிரான்ஸின் பரிசின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள Issy மெற்றோ நிலையம், பயணிகள் பாதுகாப்பு காரணங்களால் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று SNCF (Société...
குட் பேட் அக்லி – பழைய அஜித் ஒரு புதிய ஸ்டைலில்!
'வித்தியாசமான' கேங்க்ஸ்டர் லுக், பஞ்ச் டயலாக்குகள், ஸ்டைலிஷ் ஆக்ஷன் இவை அனைத்தையும் தாண்டி, 'அஜித்' என்ற பெயரே இந்த திரைப்படத்தைப் பார்க்கச் சொல்லி ரசிகர்களை ஈர்க்கும் என்பது நிதர்சனமான உண்மை. இதை உணர்த்தவே...
பிரான்ஸ்: அதிகரிக்கும் குழந்தை இறப்பு வீதம்! பெற்றோர்கள் அவதானம்!
பிரான்ஸில் குழந்தைகள் இறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவது பற்றிய கவலைக்கிடமான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில் மட்டும், ஒரு வயதுக்குட்பட்ட 2,700 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்...
பிரான்ஸ்: வெப்பமண்டலமாய் மாறும் பாரிஸ்! காரணம் இதுதானாம்….
பாரிஸ் நகரத் திட்டமிடல் நிறுவனம் (Apur) சமீபத்தில் குளிர்சாதனக் கருவிகளின் பயன்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முதல் பகுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒருகாலத்தில் ஆடம்பர வசதியாகக் கருதப்பட்ட இந்தக் கருவிகள்,...
பிரான்ஸ்: பலஸ்தீன் தொடர்பில் மக்ரோனின் தீர்மானம்!
பலஸ்தீனை ஜூன் மாதத்தில் அங்கீகரிக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரு பிரஞ்சு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். இது மேற்கு ஆசியா தொடர்பான பிரான்ஸின் வெளிநாட்டு கொள்கையில்...