Renu

329 Articles written
City News

பரிஸ்: பயங்கர கத்திக்குத்து; ஒருவர் பலி!

பரிஸ் நகரின் 18 ஆம் வட்டாரத்தில் (18th Arrondissement) உள்ள Boulevard de la Chapelle பகுதியில், Rue Marx-Dormoy வீதியில் ஓகஸ்ட் 14, 2025 வியாழக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் பயங்கரமான...

பிரான்ஸ்: நாடு முழுவதும் கடும் வெப்பம்! மக்களுக்கு எச்சரிக்கை!

பிரான்ஸ், ஓகஸ்ட் 15, 2025 - பிரான்ஸ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று, வெள்ளிக்கிழமை, கடுமையான வெப்ப அலை தாக்கும் என Météo-France வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை...

பிரான்ஸ்: குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரசின் புதிய திட்டம்!

குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கான சேமிப்பு கணக்கை ஆரம்பிக்க நீங்கள் செய்ய வேண்டியவை உங்கள் வருமான வரியை சரி பார்ப்பதன் மூலம் உங்கள் தகுதியை அறிந்து கொள்ளுதல் மட்டுமே. உங்கள் 2025 வருமான வரி...

இல்-தூ-பிரான்ஸ்: வீதிகளில் புதிய வேக கட்டுபாடு! மக்கள் கவனம்!

பிரான்ஸின் முக்கிய பிராந்தியமான இல்-து-பிரான்ஸ் பகுதியில் அதிக வெப்பநிலை காரணமாக வளிமண்டலத்தில் மாசடைவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக Préfecture de Police de Paris எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று, ஓகஸ்ட் 14,...
City News
Renu

பிரான்ஸ்: மருத்துவக் காப்பீட்டில் சீரமைப்பு! அரச செலவைக் குறைக்கும் திட்டம்!

சமூக பாதுகாப்புத் திட்டங்களின் செலவினங்களில் உருவாகும் பற்றாக்குறையை சமாளிக்க புதிய பரிந்துரை ஒன்றை தணிக்கையாளர் நீதிமன்றம் (Cour des Comptes) முன்வைத்துள்ளது. வருமானத்துக்கு ஏற்ப மருத்துவக் காப்பீட்டுத் தொகையை மாற்றியமைக்கும் திட்டம் தான்...
Renu

பிரிட்டன்: பயணிகள் கடவுச் சீட்டுகளைப் பரிசீலிக்கவும்! ஐரோப்பா செல்ல புதிய விதிமுறைகள்!

பிரித்தானியாவின் பர்கண்டி நிற புதிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் செங்கன் நாடுகளுக்கான பயணங்களில் இரண்டு முக்கியமான விதிமுறைகள் புதிய சிக்கல்களை உருவாக்கி வருகின்றன. முதன்மையான புதிய விதிமுறைகள் என்ன?பாஸ்போர்ட் வெளியீட்டு தேதி:உங்கள்...
Renu

பிரான்ஸ்: பரிஸில் நடந்த “தாலி சம்பவம்” – கொள்ளை கூடமாக மாறும் கோயில்கள்!

தமிழர்கள் புலம்பெயர்வு உலக நாடுகள் முழுவதும் தமிழ்மட்டுமல்ல தமிழ் கலாச்சாரமும் பரவலடைந்து காணப்படுவதற்கு வழிவகுத்தது. அதனடிப்படையில் சைவ கோவில்களும் சைவ தமிழ் கலாச்சசாரமும் பிரான்ஸ் போன்ற தமிழர் வாழும் நாடுகளில் மிகுந்த சிரத்தையுடன்...
Renu

பிரிட்டன்: பிரித்தானியாவை தவிர்க்கும் துறை சார்ந்தவர்கள் – தொழில் துறைக்கு புதிய சவால்!

பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய குடியேற்றக் கொள்கைகள் மற்றும் அதிகரித்த விசா கட்டணங்கள், உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஏமாற்றி அனுப்பி வைத்திருக்கின்றன. இதனால், அமைய வேண்டிய முக்கியமான...
Renu

இலங்கை: ரணிலுக்கே தடை!நடக்குமா?

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில்...
Renu

பிரான்ஸ்: பேருந்து பயணங்களை தவிர்க்கும் பாரிஸ் மக்கள்! காரணம் இதுதானாம்!

பிரான்ஸின் தலைநகரமான பரிஸில், சமீப காலங்களில் பேருந்துப் பயணங்களைத் தவிர்க்கும் வழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இது, நகர போக்குவரத்து அமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் பேருந்துகள் மீததான விருப்பம் குறைவடைந்தமைக்கான காரணங்கள்...