பரிஸ்: பயங்கர கத்திக்குத்து; ஒருவர் பலி!
பரிஸ் நகரின் 18 ஆம் வட்டாரத்தில் (18th Arrondissement) உள்ள Boulevard de la Chapelle பகுதியில், Rue Marx-Dormoy வீதியில் ஓகஸ்ட் 14, 2025 வியாழக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் பயங்கரமான...
பிரான்ஸ்: நாடு முழுவதும் கடும் வெப்பம்! மக்களுக்கு எச்சரிக்கை!
பிரான்ஸ், ஓகஸ்ட் 15, 2025 - பிரான்ஸ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று, வெள்ளிக்கிழமை, கடுமையான வெப்ப அலை தாக்கும் என Météo-France வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் சனிக்கிழமை...
பிரான்ஸ்: குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரசின் புதிய திட்டம்!
குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கான சேமிப்பு கணக்கை ஆரம்பிக்க நீங்கள் செய்ய வேண்டியவை உங்கள் வருமான வரியை சரி பார்ப்பதன் மூலம் உங்கள் தகுதியை அறிந்து கொள்ளுதல் மட்டுமே.
உங்கள் 2025 வருமான வரி...
இல்-தூ-பிரான்ஸ்: வீதிகளில் புதிய வேக கட்டுபாடு! மக்கள் கவனம்!
பிரான்ஸின் முக்கிய பிராந்தியமான இல்-து-பிரான்ஸ் பகுதியில் அதிக வெப்பநிலை காரணமாக வளிமண்டலத்தில் மாசடைவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக Préfecture de Police de Paris எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று, ஓகஸ்ட் 14,...
பிரிட்டன்: ஆவணங்கள் பற்றாக்குறை! புகலிடம் கோரியவருக்கு அபராதம்!
பிரித்தானியாவில் நாளொன்றுக்கு வெறும் £7 உதவித்தொகையில் வாழும் புகலிடக்கோரிக்கையாளருக்கு, குழந்தையை சிசேரியன் முறையில் பெற்றெடுத்ததற்காக £10,703.23 கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. பிறகு, அவருடைய நிதிச் சிக்கலைப் புரிந்துகொண்ட மருத்துவ அமைப்பு,...
பிரான்ஸ்: SNCF வேலைநிறுத்தம்! பயணிகளுக்குப் பெரும் சிக்கல் !
பிரான்ஸ் தேசிய இரயில்வே நிறுவனம் SNCF-இன் ஊழியர்கள் மே மாதம் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்தை, முற்கூட்டியே மே 5ம் திகதி ஆரம்பிக்க உள்ளதாக, தொழிற்சங்கமான CGT-Cheminots இன்று (ஏப்ரல் 14) அறிவித்துள்ளது.
ஏற்கனவே குறித்த வேலை...
பிரான்ஸ்: ஒரே பொருள் – €2.28 லட்சம்! பாரிஸில் ஆச்சரிய ஏலம்!
2024 ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் நினைவுப் பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 13 அன்று நடந்த ஒரு சிறப்பான ஏலத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டன. இவ்வேளையில், எதிர்பார்த்திடாத வகையில், குறிப்பாக ஒலிம்பிக் தீபம்...
பிரான்ஸ்: பாரிஸில் திருட்டு பயம் வேண்டாம்! காவல்துறையின் நல்ல செய்தி!
கடந்த காலங்களில் பிரான்ஸின் இருதயமான பரிஸ் நகரிலும், அதனைச் சுற்றியுள்ள புறநகர மாவட்டங்களிலும் குற்றச் செயல்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி கேட்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் குற்றச்செயல்களின்...
பிரான்ஸ்: பாரிஸில் கடும் வெப்பம், அவதானம்
இப்பொழுதுதான் ஏப்ரல் மாதம் ஆனால் பிரான்ஸில் பாரிஸ் நகர் கோடை காலத்தின் ஆரம்ப நாட்களை போல வெப்பமடைகிறது.சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரையிலான காலப்பகுதியில் பாரிஸில் வாழும் மக்களும், சுற்றுலாப் பயணிகளும்...
பிரான்ஸ்: தீவிரமாகும் அகதிகளின் கடற்பயணம்! நடுக்கடலில் மீட்கப்பட்ட அவலம்!
ஏப்ரல் 12, சனிக்கிழமை இரவு, பா-து-கலே (Pas-de-Calais) கடற்பகுதி வழியாக பிரித்தானியாவை நோக்கி பயணித்த 50 அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு சிறிய படகு, நடுக்கடலில் பழுதடைந்த நிலையில் சிக்கியது. கடலில் தத்தளித்த...