Modal title

Copyright © Newspaper Theme.

செய்திகள்

பிரான்ஸ்: திருநங்கைகளின் அவல நிலை-அரசின் பாதுகாப்பு நடவடிக்கை!

பிரான்ஸில் வீடுகளில் துன்புறுத்தப்படும் திருநங்கை இளைஞர்களை பாதுகாக்க தங்குமிடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தேவைக்கேற்ப கல்வியை தொடரவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும். பரிசின் Maison des Iris பகுதியில் இந்த தங்குமிடம்...
செய்திகள்

பிரான்ஸ்: திருநங்கைகளின் அவல நிலை-அரசின் பாதுகாப்பு நடவடிக்கை!

பிரான்ஸில் வீடுகளில் துன்புறுத்தப்படும் திருநங்கை இளைஞர்களை பாதுகாக்க தங்குமிடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தேவைக்கேற்ப கல்வியை தொடரவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும். பரிசின் Maison des Iris பகுதியில் இந்த தங்குமிடம்...

பிரான்ஸ்-பிரிட்டன் பயணம்: புதிய சட்டங்கள் இன்று முதல் நடைமுறையில்!

இன்று, ஏப்ரல் 1, 2025, முதல் பிரான்சிலிருந்து பிரிட்டன் செல்ல புதிய விசா விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. "Electronic Travel Authorization (ETA)" எனப்படும் இலத்திரனியல் விசா இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய இலத்திரனியல் விசா...

பிரான்ஸ்: உணவகங்களில் புதிய நடைமுறை! ஏப்ரல் முதல் ஆரம்பம்!

ஒவ்வொரு கோடையிலும் செயற்பட தொடங்கும் பிரான்ஸ் உணவகங்களின் மொட்டைமாடி (terrasses) அமைப்புகள் இன்றுமுதல் செயற்பட ஆரம்பிக்கு… இதுபோல் ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ள பல சட்டதிட்டங்கள் மற்றும் நடைமுறைகள்.👇 இன்று ஏப்ரல் 1, செவ்வாய்க்கிழமை...

பிரிட்டன்: புலம்பெயர்வோர் வேண்டாம்-கடுமையாகும் சட்டங்கள்! கோபத்தில் பிரித்தானிய பிரதமர்!

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சட்டவிரோத புலம்பெயர்தல் குறித்து தனது கடுமையான அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். லேபர் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 29,884 பேர் 542 சிறு படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து...
செய்திகள்
Renu

தமிழருக்கு ரோசம் இருக்கா? உப்பை வைத்து சோதிக்கும் அரசு!

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில்...
Renu

பிரான்ஸ்-மொராக்கோ ஒப்பந்தம்! பிரான்ஸில் வரவிருக்கும் வேலைவாய்ப்புகள்!

மொராக்கோவின் ரயில்பாதையில் புதிய புரட்சியாக பிரான்சில் இருந்து TGV அதிவேக தொடருந்துகள் கொள்வனவு தொடர்பிலான வியாபார ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது இதன்மூலம் மொராக்கோவில் அதிவேக தொடருந்துகளின் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பமாகவுள்ளது. மொராக்கோ தனது...
Renu

ஒரே இரவில் 250 மில்லியன் ஈரோ அடித்த வீரர்!

மகா அதிஷ்டம்! 250 மில்லியன் யூரோக்கள் வென்ற ஒஸ்ரியா வீரர் – EuroMillions பற்றிய முழு விவரங்கள்!ஐரோப்பாவின் மிகப்பெரிய அதிஷ்ட லாபச்சீட்டிழுப்பு – வரலாற்றில் சாதனை மார்ச் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு,...
Renu

இலங்கையில் அறிமுகமாகும் பிரான்ஸ் தயாரிப்பு! குறைந்த விலையில் இனி!

குமார் தர்மசேனா இலங்கையில் தயாரிக்கப்பட்ட பிரெஸ்டிஜ் OUD - A 100% ஆடம்பர வாசனைத் திரவியத்தை அறிமுகம் செய்து வைத்தார்.உலகத் தரம் வாய்ந்த ஆடம்பர வாசனைத் திரவியமான பிரெஸ்டீஜ் OUD, நேற்று முன்தினம்...
Renu

தாயகம் செல்லும் புலதமிழர் அவதானம் : கடுமையான வெப்ப எச்சரிக்கை!

39°C–45°C: அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பக்...
Renu

பிரான்ஸ்: ட்ராம் சேவைகள் தடை நீடிக்கிறது! காரணம் என்ன?

Bobigny முதல் Noisy-le-Sec வரை இயங்கும் T1 ட்ராம் சேவைகள் தற்போது திருத்தப்பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சேவை வழமைக்குத் திரும்பும் தேதி மேலும் மூன்று வாரங்களுக்கு தள்ளிப்போவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். முன்னதாக இந்த...