செய்திகள்

பிரான்ஸ்: பயண அட்டையில் மாற்றம்! மகிழ்ச்சியான தகவல்!

நவிகோவின் Liberté + பயண அட்டைகள் முற்று முழுதாக ‘டிஜிட்டல்’ வடிவில் மாற்றம்பெற உள்ளதாக இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்து சபையின் தலைவர் Valérie Pécresse இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். Liberté +...
செய்திகள்

பிரான்ஸ்: பயண அட்டையில் மாற்றம்! மகிழ்ச்சியான தகவல்!

நவிகோவின் Liberté + பயண அட்டைகள் முற்று முழுதாக ‘டிஜிட்டல்’ வடிவில் மாற்றம்பெற உள்ளதாக இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்து சபையின் தலைவர் Valérie Pécresse இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். Liberté +...

பிரான்ஸ்: புகைப்படத்தால் வந்த வினை! சாரதிகளுக்கு அபராதம்!

சமீபத்தில் பிரான்சிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தொன்றை நூற்றுக்கணக்கான சாரதிகள் புகைப்படம் எடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் தற்போது அபராதம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. விபத்தை புகைப்படம் எடுத்த சாரதிகள் அனைவருக்கும் இந்த அபராதம்...

பழிக்குப் பழி – கனடாவின் வரிவிதிப்பு எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் 2ஆம் திகதியை, அமெரிக்காவுக்கான 'விடுதலை நாள்' என அறிவித்துள்ளார். இந்த நாள், அமெரிக்காவை வெளிநாட்டு பொருட்களை சார்ந்திருப்பதிலிருந்து விடுவிக்கக் கூடிய ஒரு முக்கிய தருணமாகும் என...

பிரிட்டன்: புலம்பெயர் சிறுமியின் மரணம்! லண்டன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

புலம்பெயர் சிறுமியின் மரணம், சட்டவிரோத புலம்பெயர்வின் கோரவிளைவுகள்புலம்பெயர் சிறுமி சாரா அல்ஹாஷிமியின் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றவாளியான 20 வயது சூடான் நாட்டவரான முசாப் அல்டிஜானி மேற்கு லண்டனில் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காக...
செய்திகள்
Kuruvi

பிரான்ஸில் சிறுமிகளை மோதி தள்ளிய கார்! ஒருவர் பலி!

லா ரோசெல்லில் நடைபெற்ற சாலை விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழந்த துயர சம்பவம் குறித்து பிராசிக்யூட்டர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறுமி புதன்கிழமை அவசர சிகிச்சைக்காக பாயிட்டியர்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மூளைச் சாவு அடைந்ததாக...
Kuruvi

பயங்கரத்தின் முன்னறிவிப்பு? பாரிசில் 5 சவபெட்டிகள் மீட்பு!

பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரத்துக்கு மிக அருகே வீதியோரம் காணப்பட்ட ஐந்து முழு அளவிலான பிரேதப் பெட்டிகளைப் பொலீஸார் மீட்டிருக்கின்றனர்.  கோபுரத்தின் அடியில் Jacques-Chirac Quay பக்கமாக நேற்று ஜூன் முதலாம் திகதி காலை...
Kuruvi

பாரிஸில் நீடிக்கப்படும் மெட்ரோ சேவை! மகிழ்ச்சி அறிவிப்பு

பாரிஸ் நகரில் தானியங்கி முறையில் இயங்குகின்ற மெற்றோ 14 (ligne 14) வழித்தட ரயில் சேவை மேலும் நவீனமயப்படுத்தப்பட்டு அதன் இரண்டு முனைகளிலும் மேலும் நீடிக்கப்படுகிறது.  ஒரு தடவையில் ஆயிரம் பயணிகள் செல்லத்தக்க இந்த நீண்ட ரயில்...
Kuruvi

பாரிஸ் வீதியில் முக்கிய மாற்றம்! முக்கிய அறிவிப்பு!

பாரிஸ், ரிங் வீதி மணிக்கு 50 கிலோமீட்டர் வேக வரம்புக்குட்படுத்தப்படும்: மத்திய அரசு  அழுத்தம்இருந்தபோதிலும் பாரிஸ் நகரம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது பிரான்ஸ் பாரிஸ் இன் செவ்வாய் காலை அழைக்கப்பட்ட போக்குவரத்து துறை துணை அமைச்சர் (EELV) டேவிட் பெல்லியார்ட், பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளின் மறுநாள், ரிங்சாலையின் அதிகபட்ச வேக வரம்பைக் குறைக்க பாரிஸ் நகர சபையின் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார். நகரம் மற்றும் மாநிலம் இடையேயான கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன. 2018 ஆம் ஆண்டில் இருந்து இந்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. புறநகர்பகுதிகளில் 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர், மேலும் அவர்கள் அதிக சத்தம் மற்றும் காற்றுமாசுபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இது பொது சுகாதார பிரச்சினை என்று பெரும்பான்மை பிரதிநிதிநினைவுபடுத்தினார்.   மாநில ஒப்புதலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டேவிட் பெல்லியார்ட் நம்பிக்கையுடன்இருக்கிறார். "நாங்கள் நிச்சயமாக மாநிலத்தின் ஒப்புதலைப் பெற விரும்புகிறோம், மேலும் இந்தநடவடிக்கையின் நன்மைகளைப் பற்றி புதிய போக்குவரத்துத்துறை அமைச்சரை நம்ப வைக்ககலந்துரையாடல்களை நடத்த முடியும் என்று நம்புகிறோம், என்று அவர் கூறினார். 2024 இறுதிக்குள் இந்தநடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Kuruvi

பிரான்ஸ்: ரயிலில் கோவப்பட்டு கையை தூக்கியவருக்கு நேர்ந்த கதி!

Lille : TGV ரயிலில் டிக்கெட் பரிசோதனை நடத்திய SNCF களப் பரிசோதகர் மீது பயணி தாக்குதல் நடத்தியதையடுத்து கைது செய்யப்பட்டார் மே 15, 2024 அன்று மாலை 6:43 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், SNCF நிறுவனம், Lille-Europe நிலையத்தில்...
Kuruvi

பாரிசில் இளம் தமிழ் குடும்பஸ்தர் மாரடைப்பால் மரணம்

இலங்கை சென்று மீண்டும் பிரான்ஸ் திரும்பிய குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் றக்கா ரோட் பகுதியைச் சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பஸ்தர் நேற்று முன்தினம் சனிக்கிழமை...