City news
பிரான்ஸ்: 30 ஆண்டு யூரோ மழை! அதிஷ்ட இலக்கம் யாரிடம்?
மாதம் 20,000 யூரோக்கள் வீதம், 30 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பணம் வழங்கும் Euro Dreams அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பு மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த சீட்டிழுப்பின் முடிவில், 40 இலக்கங்களில் இருந்து 3,...
பிரான்ஸ்: தொழிலாளர்களின் குரல்! வேலை நிறுத்த அழைப்பு!
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த அழைப்பு: ஏப்ரல் 3 அன்று நடவடிக்கை
அரசின் வரி ஏமாற்று முறைகளுக்கு எதிராக, பல தொழிற்சங்கங்கள் ஏப்ரல் 3 ஆம் தேதி வேலை நிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
CGT, UNSA,...
கருணாவுக்கு தடை! உரிமை மீறல்களுக்கு நீதி: பிரிட்டனின் நடவடிக்கை!
பிரிட்டன்: கருணா மற்றும் இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகளுக்கு தடை
இங்கிலாந்து, இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதிகள் மற்றும் கருணா அம்மானுக்கு பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட தடைகளை விதித்துள்ளது.
இந்த முடிவு,...
கனடா: வெறுக்கும் கனேடியரக்ள்! ட்ரம்ப்க்கு சரியான பதிலடி!
அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் எண்ணத்தை நிறுத்திவிட்டதாக கனேடிய மக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
"அமெரிக்காவுக்கு இனி பயணிப்பதில்லை!"அமெரிக்காவுக்கு அதிக அளவில் சுற்றுலா செல்பவர்களில் கனேடியர்கள் முன்னிலையில் இருந்தனர். ஆனால்,
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கனடா மீது வரிவிதிப்பு...
பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய குடிவரவு சட்டம் நடைமுறை!!
பிரான்ஸில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் journal official ஆல் புதிய குடிவரவு சட்டம் வெளியாகி உள்ளது. இந்த குடிவரவு சட்டத்தின் படி புலம்பெயர்ந்தவர்களின் வருகையை கட்டுப்படுத்துதளும் அவர்களின் நிலவுகையை மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்டது....
பிரான்ஸில் தடைபட போகும் ரயில் பாதைகள்!!
நாளை RER B ரயில் பாதைகள் முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனது தாக்கம் தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியை அதிகம் பாதிக்கிறது.CGT-RATP ஏழு மாத வேலைநிறுத்த அறிவிப்பை...
பிரான்ஸீல் 75 வயது தாத்தாவின் காம லீலைகள்!!
பிரான்ஸில் Haute-Loire எனும் பிரதேசத்தை சேர்ந்த 75 வயது காந்தவியல் நிபுணர்கு பாலியல் வன்கொடுமைகள் என்ற குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.இக் குற்ற சாட்டு 19 வயது இளம் பெண்ணால்...
பிரான்ஸ்: பரிதாப நிலையில் குழந்தையின் சடலம்!!! தாயின் முட்டாள்தனம்
பிரான்ஸில் Dordogne இல் உள்ள Bosset கிராமத்தை சேர்ந்த தாய் ஒருவர். திங்கட்கிழமை ஜனவரி 29 அன்று ஆறு வயது குழந்தை தனது காரால் தெரியாமல் நசுக்கப்பட்டு குழந்தை இறந்தது.அதிர்ச்சியில் இருக்கும் சிறுவனின்...
இலங்கை குற்றவாளிகள் பெருகும் இடமாக பிரான்ஸ்! அரசு வேதனை
வெளிநாடுகளில் இருந்து குற்றசெயல்களை செய்யும் இலங்கையர்களை கண்டறிந்து கைது செய்ய விசேடதிட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பிரான்ஸ்,டுபாய் , தமிழ்நாடுபோன்ற நாடுகளிலிருந்தவாறு இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறு தேடப்படும் அதிகமான குற்றவாளிகள் பிரான்ஸிலேயே பதுங்கி இருந்து தமது நடவடிக்கைகளைமுன்னெடுத்து வருவதாகவும் சிறப்பு தூது குழு மூலம் பிரான்ஸ் அரசுக்கு இது இவர்கள் தொடர்பாகஅறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையிலும் இலங்கையில் பல பெரும் குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் பிரான்ஸ்நீதிமன்றால் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.
இலங்கை கிரிக்கெட் வீர ரின் தந்தையை கொன்றவரை விடுவித்த பிரான்ஸ் நீதிமன்றம்!
பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும்சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தெஹிவளை - கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலானபோதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த ‘குடு அஞ்சு’ கடந்தஏப்ரல் மாதம் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த ‘குடு அஞ்சு’ என்பவரை கைது செய்ய இன்டர்போலும் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையை கொன்ற பிரதான சந்தேகநபராவார்.இந்நிலையில் இவரின் விடுதலையை இலங்கையில் பார்டி வைத்து கொண்டாடிய இவரின் சகாக்கள்நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.