செய்திகள்

பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
செய்திகள்

பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...

பிரான்ஸ்: சட்டவிரோத பயணங்கள்! கடும் சோதனை நடவடிக்கைகள்!

Beauvais விமான நிலையத்தில் வாகனங்கள் மற்றும் பயணிகள் மீது கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளினை மேற்கொண்டுள்ளனர். Beauvais, ஏப்ரல்...

பாடசாலைகள் தரப்படுத்தலை நீக்கும் கூகுள்!

பொதுமக்கள் விமர்சனங்களையும், நட்சத்திர தரப்படுத்தல்களையும் தழுவியிருக்கும் Google Maps செயலியில், இனிமேல் பாடசாலைகள் குறித்த அந்தவகை தகவல்களை பதிவு செய்வதற்கோ, பார்வையிடுவதற்கோ வாய்ப்பு இருக்காது. இது தொடர்பான முடிவை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக...

மாற்றி யோசி: பல வருடங்களாக கொள்ளை இலாபம் ஈட்டிய பெண்கள்!

அமெரிக்காவில் பல ஆண்டுகளாக மனித எலும்புகளை இணையம் வாயிலாக விற்று வந்துள்ள இரண்டு பெண்கள் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் ப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்...
செய்திகள்
ANA

மிதிவண்டி சாரதி பலி.. நாடு முழுவதும் உணர்ச்சிகரமான அஞ்சலி நிகழ்வுகள்!

கடந்த செவ்வாய்க்கிழமை பரிசில் மகிழுந்து மோதி கொல்லப்பட்ட Paul எனும் மிதிவண்டி சாரதிக்கு, சனிக்கிழமை நாடு முழுவதும் உணர்ச்சிகரமான அஞ்சலி நிகவுகள் இடம்பெற்றிருந்தன. Place de la République பகுதியில் நேற்று மாலை...
ANA

புதிய ஓய்வூதிய சீர்திருத்தம்!

ஒரு வருடத்திற்கு முன்பு பிரான்சில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தம், பிரெஞ்சு மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. முதற்கட்டத்தில் எதிர்ப்பு, போராட்டம், மற்றும் போராட்டங்கள் இருந்தபோதிலும், இப்போது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக...
ANA

குடியேற்றம் தொடர்பாக அரசு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது

Menton இல் புலம்பெயர்வை எதிர்க்கும் அரசின் கடுமையான நிலைப்பாட்டை பிரதமர் மிச்சல் பார்னியர் மற்றும் உள்துறை அமைச்சர் புரூனோ ரெடையோ அவர்கள் வெள்ளிக்கிழமை பிரான்சு-இத்தாலி எல்லையில் உறுதி செய்தார்கள். ஜோர்ஜியா மெலோனியின் கொள்கைகளுடன்...
ANA

பாரிஸில் மரம் சரிந்ததில் தந்தை பலி ! மகள்கள் இருவர் படுகாயம் !

பாரிஸ் நகரின் 19 ஆவது வட்டாரத்தில் நேற்று மாலை (ஒக்ரோபர் 17) மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் பாதசாரியான ஆண் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்தனர். பாரிஸின் 19ஆம் வட்டாரத்தில் உள்ள குரியால்...
ANA

பிரான்சில் 14வயது சிறுவன் கைது

குற்றச் செயல்களில் ஈடுபடாத இந்த சிறுவன், கடந்த புதன்கிழமை தனது வீட்டிலிருந்து பெற்றோரின் வாகனத்தை திருடி, தனது தந்தையின் வங்கிக் கார்ட்டையும் எடுத்து சென்று விட்டார். அவரது ஆபத்தான அதிவேக வாகன ஓட்டம்(180கிமீ...
ANA

பிரான்சில் எரிவாயு மீதான வரி உயர்வு

சுற்றுச்சூழல் மாற்றம் அமைச்சர் மந்திரி ஆக்னஸ் பன்னியர்-ருனாசர், அரசிற்கு வருவாய் சேர்ப்பதற்கான தீர்வுகளில் ஒன்றாக எரிவாயு மீதான வரியை உயர்த்துவது குறித்து கூறியிருந்த நிலையில், பட்ஜெட் மந்திரி லாரன்ட் செயின்ட்-மார்டின் இந்த நடவடிக்கைக்கு...