செய்திகள்

பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
செய்திகள்

பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...

பிரான்ஸ்: சட்டவிரோத பயணங்கள்! கடும் சோதனை நடவடிக்கைகள்!

Beauvais விமான நிலையத்தில் வாகனங்கள் மற்றும் பயணிகள் மீது கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளினை மேற்கொண்டுள்ளனர். Beauvais, ஏப்ரல்...

பாடசாலைகள் தரப்படுத்தலை நீக்கும் கூகுள்!

பொதுமக்கள் விமர்சனங்களையும், நட்சத்திர தரப்படுத்தல்களையும் தழுவியிருக்கும் Google Maps செயலியில், இனிமேல் பாடசாலைகள் குறித்த அந்தவகை தகவல்களை பதிவு செய்வதற்கோ, பார்வையிடுவதற்கோ வாய்ப்பு இருக்காது. இது தொடர்பான முடிவை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக...

மாற்றி யோசி: பல வருடங்களாக கொள்ளை இலாபம் ஈட்டிய பெண்கள்!

அமெரிக்காவில் பல ஆண்டுகளாக மனித எலும்புகளை இணையம் வாயிலாக விற்று வந்துள்ள இரண்டு பெண்கள் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் ப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்...
செய்திகள்
Kuruvi

இன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு பாரிஸில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஓரிரு நாள்கள் குறிப்பாக வெள்ளி- சனிக்கிழமைகளில் நீடித்த வெயிலுடன் கூடிய இதமான காலநிலை ஞாயிற்றுக்கிழமை பகலுடன் மாறிவிடும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடிமுழக்கம், ஆலங்கட்டிப் பொழிவுடன் கூடிய மழை மீண்டும் திங்கட்கிழமை முதல்...
Kuruvi

பாரிஸ் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு! இருவருக்கு நேர்ந்த கதி!

பாரிஸ் - 13 நிர்வாகப் பிரிவின் (arrondissement) பொலீஸ் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு காவலர்களுக்கு அவசர சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது.  கைதான நபர் ஒருவரைச் சோதனையிட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள் இருவரே சுடப்பட்டு ப்படுகாயமடைந்துள்ளனர்.  பெண் ஒருவர் மீது வன்செயல் புரிந்தவர் என்று கூறப்படும் அந்த நபரைக் கைது செய்து பொலீஸ் நிலையத்தில்வைத்துச் சோதனையிட்ட சமயத்திலேயே அந்த நபர் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரது துப்பாக்கியைப்பறித்துச் சுட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஏனைய பொலீஸ் உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்துக் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகப் பாரிஸ் நகரப் பொலீஸ்ஆணையாளர் தெரிவித்துள்ளார். 
Kuruvi

பிரான்சில் அதிரடியாக அதிகரித்த ஊக்க தொகை! மக்கள் மகிழ்ச்சி!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் காலத்தில் அதிக வேலைப்பளுவை எதிர்கொள்ளும் பல்வேறு துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. எந்தெந்த துறைகளுக்கு ஊக்கத்தொகை? பிரெஞ்சு தேசிய இரயில்வே கழகம் (SNCF) பாரிஸ் போக்குவரத்து ஆணையம் (RATP) காவல்துறை அதிகாரிகள் மருத்துவ பணியாளர்கள்...
Kuruvi

பாரிஸில் இலவசமாகும் அனுமதி! வெளிவந்த அரச தகவல்!

பாரிஸ் மாநகர நிர்வாகம் 2025 ஆம் ஆண்டில் சீன் நதியில் நீந்த அனுமதி வழங்கப்படும் பட்சத்தில்,பொதுமக்களுக்கான இலவச நீச்சல் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான வரைவு ஆலோசனையை முன்வைத்துள்ளது.இந்தத் திட்டம் மே 21 முதல்...
Kuruvi

யாழில் தனக்கு தீ மூட்டி இளம் மனைவி தற்கொலை!

வடமராட்சி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி இளம் யுவதி பரிதாபமாக உயிரிழப்பு ; வல்வெட்டித்துறையில் துயரம் ! தனக்கு தானே தீ மூட்டிய இளம் யுவதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை...
Kuruvi

பிரான்ஸில் இந்த ஊசி போட்டவர்கள் நிலை?

அஸ்ட்ராசெனெகா கோவிட்-19 தடுப்பூசி விற்பனை நிறுத்தம்: அறிவிப்பு ஐரோப்பிய சந்தையிலிருந்து அதன் கோவிட்-19 தடுப்பூசியான Vaxzevria ஐ திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அஸ்ட்ராசெனெகா தொடங்கவுள்ளது என்று இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு "வணிக காரணங்களுக்காக" எடுக்கப்பட்டதாக...