செய்திகள்

பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
செய்திகள்

பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...

பிரான்ஸ்: சட்டவிரோத பயணங்கள்! கடும் சோதனை நடவடிக்கைகள்!

Beauvais விமான நிலையத்தில் வாகனங்கள் மற்றும் பயணிகள் மீது கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளினை மேற்கொண்டுள்ளனர். Beauvais, ஏப்ரல்...

பாடசாலைகள் தரப்படுத்தலை நீக்கும் கூகுள்!

பொதுமக்கள் விமர்சனங்களையும், நட்சத்திர தரப்படுத்தல்களையும் தழுவியிருக்கும் Google Maps செயலியில், இனிமேல் பாடசாலைகள் குறித்த அந்தவகை தகவல்களை பதிவு செய்வதற்கோ, பார்வையிடுவதற்கோ வாய்ப்பு இருக்காது. இது தொடர்பான முடிவை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக...

மாற்றி யோசி: பல வருடங்களாக கொள்ளை இலாபம் ஈட்டிய பெண்கள்!

அமெரிக்காவில் பல ஆண்டுகளாக மனித எலும்புகளை இணையம் வாயிலாக விற்று வந்துள்ள இரண்டு பெண்கள் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் ப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்...
செய்திகள்
Kuruvi

பிரான்ஸில் 175,000€ உடன் ஈழ தமிழர் மாயம்!

175,000€ பணத்துடன் பிரான்ஸில் கோவில் கட்ட கொடுத்த காசு அபேஸ்!  பிரான்ஸில் ஒரு அம்மன் கோவில் கட்டப்பட உள்ளதாகவும் அதற்காக கிட்டத்தட்ட 175,000€ பணம் மற்றும்நகை சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதன்பின்னர் கோவில் வேலைகள் எதிர்பார்த்தபடி தொடங்கவில்லை எனதெரிகின்றது. காசை சேர்த்தவரும் மனைவியையும் கொஞ்ச நாளாக காணவில்லை எனவும்,காசு கொடுத்தவர்கள்புலம்பியவண்ணம் உள்ளனர்.கோவில் கட்டுற ஐடியாவிலிருந்து காசு சேர்க்க ஆட்கள் சேர்த்வரை குறித்தநபரின் மனைவியே மூளையாக செயற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. கருத்து: மனிசர் என்ன நினைக்கிறமோ அது நடக்கும்,கஷ்டப்பட்டு உழைத்தால் யாரும் முன்னாலவரலாம்,சந்தோசமாக இருக்கலாம்.ஆனால் இந்த சந்தோசம் காசு எல்லாம் கடவுள்தான் தாறார் என்றுஅப்பாவிதனமாக நினைத்து ஏமாறுபவர்கள் இருக்கும்வரை இப்படி ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். இவர்கள் ஏமாற்றுகிற மொடல் இப்படிதான்.. சாதாரண குடும்பங்கள் மதிக்கிற , சமூகத்தில் செல்வாக்குள்ளஆனால் உள்ளுக்குள் மதம் சம்பந்தமாக பயப்பிடுற / அப்பாவியை மயக்கி தம் பக்கம் இழுத்துகொள்வார்கள்,பின்னர் அவரை வைத்து 10 பேரை சேர்ப்பார்கள்.. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும்...சேர்த்துகடைசியில் இதுக்கு மேல போனா ஓவராயிடும் என்ற நிலை வர.. அப்படியே அடிச்ச காசோட காணாமல்போய்டு.. வேற எங்கயாவது இருப்பார்கள்..இல்லை திரும்ப வந்து காசு கொடுத்தவர்கள் தொட முடியாத அளவுஇருப்பார்கள்.
Kuruvi

பாரிஸ் இளம் தமிழ் தாயார் ஒருவருக்கு புற்றுநோய்..விடப்படும் எச்சரிக்கை!

குறித்த பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டதுக்கு அதிகமான அவரால் பாவிக்கப்பட்ட உடலை அழகாக்கும் சில  இராசயனங்களும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. குறிப்பாக சுருள் கூந்தலை நேராக்குவதற்காக methylene glycol என்னும் ரசாயனம்பயன்படுத்தப்படுகிறது,இந்த மெத்திலீன் கிளைக்கால், பார்மால்டிஹைடு என்னும் ரசாயனத்தைவெளியிடக்கூடியது. இந்த போர்மல்டிகைட் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் எனவகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களே கவனம்... அந்தகாலத்தில் மஞ்சள் பூசுவார்கள் பெண்கள்..இந்த காலத்தில்தான் அவை புற்றுநோயைதடுக்கும் என கண்டுபிடித்தார்கள்..இன்று இவ்வளவு வசதி இருந்தும்,அறிவு இருந்தும் அறிவற்ற வீண் அழகால்கவரப்பட்டு இவ்வாறு அழிகிறார்கள்.. 
Kuruvi

புனிதங்களை அவமதிக்கும் தமிழ் அரசியல்! திலீபனுக்கு நேர்ந்த கதி!

புனிதங்களை அவமானத்துள்ளாக்காதீர். ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் தலைவரோ தமது கொள்கைகளை கொண்டு செல்லும்போது பல்வேறு விடயங்ஙளை கருத்தில் கொள்ளல் வேண்டும். மக்கள் பிரச்சினைகளை கையாளும்போது மிக அவதானமாகக் கையாளல் வேண்டும்.தனியே உணர்ச்சி...
Kuruvi

பிரான்ஸில் 5000€ கிளினீங் ஒப்பந்த வேலை! தமிழர்கள் முந்துங்கள்!

நீங்கள் கூட்டி+அள்ளிக்கொட்டி + கழுவித்துடைக்கும் வேலையில் கரைகண்டவரா... அப்படியானால் இங்கே வேலைக்கு விண்ணப்பியுங்கள்... இணைப்பை இங்கே +அழுத்தி உட்சென்றவுடன்.... "Agent de Propreté " என்ற பகுதியை அழுத்தி விண்ணப்பிக்கவும்⤵️ https://www.onetrecrute.com/accueil.aspx?LCID=1036 ℹ️🟡ஒப்பந்தத்தில்  இங்கே வேலைசெய்து ஒப்பந்தம்  முடிந்து வெளியேறும்போது 5000€ கொடுப்பார்களாம்... இங்கே அழுத்தவும் முகவரியைக்காண⤵️ https://www.onet.fr/agence/onet-proprete-et-services-paris-nord/ முகவரி ⤵️ https://www.onet.fr/agence/onet-proprete-et-services-paris-c/
Kuruvi

போட்டு தள்ளினால் ஒரு மில்லியன் ஈரோ! பிரான்ஸில் விநோத பரிசு!

பிரான்ஸில் Nahel எனும் இளைஞன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பிரளயத்தை தோற்றுவித்துள்ளநிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரிக்கு நன்கொடைகள் குவிந்த வண்ணம் உள்ளதாகதெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினருக்குநன்கொடைகள் சேகரிக்கப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வரும் இந்த நன்கொடை சேகரிப்பில் இதுவரை €1,005,800 யூரோக்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் நிதி சேகரிப்புநடவடிக்கைக்கு கடும் கண்டனக்களை வெளியிட்டு வருகின்றனர்...ஒரு பகுதி மக்களை போட்டு தள்ளினால்பரிசு என்று இன்னொரு பகுதி மக்கள் அறிவிக்கிறார்கள் என்றால் எத்தகை நிலையில் மனிதாபிமானம்இருக்கின்றது..?  அதேவேளை இது மறைமுகமா காவல்துறையை இவ்வாறு குற்றம் செய்ய இன்னும் தூண்டும் செயற்பாடாக அமையும்...அதுவும் மில்லியன் கணக்காக லஞ்சம் போல் கொடுக்க அலையும் இவர்கள் சொல்ல வருவது இது எங்கள் நாடு இங்கு...
Kuruvi

பிரெஞ்ச் வாழ் தமிழ் பெற்றோர் மிக கவனம்! சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை!

பிரான்சு வாழ் பெற்றோர்களே உங்கள் மகனோ அல்லது மகளோ இன்றய நாட்களில் இரவு நேரங்களில் வெளிசெல்வதை கவனத்தில் கொள்ளுங்கள்.. வன்முறைகளில் இளம் வயதினர் ஈடுபட்டிருப்பதே காரணம்..அவதானம். தவிர வேடிக்கை பார்த்தாலும் இத்தகைய சிக்கல்களில் மாட்டும் சந்தர்ப்பங்கள் உண்டு,கலவரம் செய்பவர்கள்இவர்களை கேடயங்களாக கூட பயன்படுத்தலாம்,பொலிசாருக்கும் கலவரகார ர்களுக்கும் எங்கடபிள்ளைகளையும் பிரித்தறிவது கடினமாக இருக்கலாம்... நடைமுறை சிக்கல்களை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொண்டு அமைதியாக எங்கள் வாழ்க்கைபார்த்து கொள்வதே சிறந்தது.கவனத்திற்கு கொள்க... அதுமட்டுமல்ல இளம்வயதினர் வனமுறையில் ஈடுபடுவது அடையாளம் காணப்பட்டால் பெற்றோருக்கு 30000€ வரை அபராதமும் சிறைத்தண்டனையும் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.