செய்திகள்
பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
பிரான்ஸ்: சட்டவிரோத பயணங்கள்! கடும் சோதனை நடவடிக்கைகள்!
Beauvais விமான நிலையத்தில் வாகனங்கள் மற்றும் பயணிகள் மீது கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளினை மேற்கொண்டுள்ளனர்.
Beauvais, ஏப்ரல்...
பாடசாலைகள் தரப்படுத்தலை நீக்கும் கூகுள்!
பொதுமக்கள் விமர்சனங்களையும், நட்சத்திர தரப்படுத்தல்களையும் தழுவியிருக்கும் Google Maps செயலியில், இனிமேல் பாடசாலைகள் குறித்த அந்தவகை தகவல்களை பதிவு செய்வதற்கோ, பார்வையிடுவதற்கோ வாய்ப்பு இருக்காது. இது தொடர்பான முடிவை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக...
மாற்றி யோசி: பல வருடங்களாக கொள்ளை இலாபம் ஈட்டிய பெண்கள்!
அமெரிக்காவில் பல ஆண்டுகளாக மனித எலும்புகளை இணையம் வாயிலாக விற்று வந்துள்ள இரண்டு பெண்கள் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் ப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்...
பிரான்ஸ்: அதிகரிக்கும் குற்றச்செயல்கள்! மக்களுக்கு எச்சரிக்கை!
கடந்த 48 மணிநேரமாக பிகாரத் பகுதிகள் உள்ளிட்ட பிரான்சின் பல நகரங்களில் தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இந்த சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளனர். குற்றச்செயல்களில் ஏற்பட்ட அதிகரிப்பு, போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும்...
பிரான்ஸ்: அதீத மின் பாவனை! ஆராய்ந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
பிரான்ஸின் வடகிழக்கில் அமைந்துள்ள நகரமான Haute-Saône இல்வீட்டுத் தோட்டத்தில கஞ்சா செடி வளர்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த குற்றத்துடன் தொடர்புடைய வேறு குற்றவாளிகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில்...
பிரான்ஸ்: நடுக்கடலில் அகதிகள் மீட்பு!
🌊 நடுக்கடலில் தத்தளித்த படகு - 57 அகதிகள் மீட்பு!பிரித்தானியாவை நோக்கி, வடக்கு கடற்கரை வழியாக பயணித்த 57 அகதிகள் கடலில் சிக்கி தத்தளித்த நிலையில்,
பிராந்திய செயற்பாட்டு கண்காணிப்பு மற்றும் மீட்பு மையம்...
பிரான்ஸ்: மாணவர்களுக்கான கொடுப்பனவு! புதிய மாற்றங்கள்!
📢 பாடசாலை ஆரம்பத்திற்கான உதவிப்பணம் (PRIME DE RENTRÉE SCOLAIRE) அதிகரிப்பு!
CAF (Caisse d'allocations familiales) அமைப்பின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் பாடசாலை மீள ஆரம்பத்திற்கு முன்னர் மாணவர்களின் பாடசாலை...
தலையணை இல்லா தூக்கம்: நன்மைகளா, சிக்கல்களா?
தலையணை இல்லாமல் தூங்கினால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய பலன்கள் பற்றி பலருக்கும் சரியான புரிதல் இல்லை.
இதனால், இதில் உண்மை என்ன, தவறு என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தலையணை என்பது தூங்கும்போது தலை...
பிரான்ஸ்: வேலைவாய்ப்பில் மாற்றம்! புதிய விதிகள்!
வேலையிழந்து chômage இல் இருந்து France Travail இனால் வழங்கப்படும் தொகை முடிவடைந்த பின்னர், தொடர்ச்சியாக 5 வருடங்களாவது வேலை செய்தோருக்காக வழங்கப்படும் வாழ்வாதார ஒற்றுமை உதவியான ASS (allocation de solidarité...