செய்திகள்
பிரான்ஸ்: வெப்பமண்டலமாய் மாறும் பாரிஸ்! காரணம் இதுதானாம்….
பாரிஸ் நகரத் திட்டமிடல் நிறுவனம் (Apur) சமீபத்தில் குளிர்சாதனக் கருவிகளின் பயன்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முதல் பகுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒருகாலத்தில் ஆடம்பர வசதியாகக் கருதப்பட்ட இந்தக் கருவிகள்,...
பிரான்ஸ்: பலஸ்தீன் தொடர்பில் மக்ரோனின் தீர்மானம்!
பலஸ்தீனை ஜூன் மாதத்தில் அங்கீகரிக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரு பிரஞ்சு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். இது மேற்கு ஆசியா தொடர்பான பிரான்ஸின் வெளிநாட்டு கொள்கையில்...
பிரான்ஸ்: மருத்துவ ஊழியரிடம் வழிப்பறி! €100,000 யூரோக்கள் கொள்ளை!
Aubervilliers இல் மருந்து ஊழியர் ஒருவரிடம் இருந்து €100,000 யூரோக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.Aubervilliers, France இல் மருந்தகத் தொழிலாளி ஒருவர்...
பிரான்ஸ்: 2025 இல் வரி விதிப்பு நடைமுறைகள்!
2025 ஆம் ஆண்டில் வரிகள் அதிகரிக்கப்படமாட்டாது: நிதி அமைச்சர் எரிக் லோம்பார்ட் உறுதியளிப்புபாராளுமன்றத்தில் நாட்டின் பட்ஜெட் தாக்கல் நிகழ்வின்போது, நாட்டின் வளர்ச்சி விகிதம் 0.9% ஆக இருந்தது. எனினும், உலகளாவிய மற்றும் உள்ளூர்...
பிரான்சில் நேரமாற்றம்! எப்போது ஆரம்பம்?
குளிர்காலத்தை முடித்துக்கொண்டு அடுத்த பருவகாலத்தை எதிர்கொள்ள நாடு தயாராகிறது. ஆண்டுதோறும் நடைமுறையில் உள்ள நேர மாற்றத்திற்கான (Daylight Saving Time - DST) உத்தியோகப்பூர்வ மாற்றமும் விரைவில் அமலுக்கு வரும்.
📅 நேர மாற்றம்...
பிரான்சில் தட்டம்மை நோய் தீவிரம்!
பிரான்சில் சில பகுதிகளில் தட்டம்மை (Measles) தொற்றுநோய் அதிகரித்து வருவதாக பிரான்ஸ் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த நோய், Hauts-de-France மற்றும் Auvergne-Rhône-Alpes...
பிரான்சில் புயல் எச்சரிக்கை!
மார்ச் 11, செவ்வாய்க்கிழமை – நாட்டின் பல பகுதிகளில் வேகமான காற்று மற்றும் புயல் போன்ற தீவிரமான வானிலை மாற்றங்கள் பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 40 முதல்...
பிரான்சில் திடீரென முடங்கிய இணைய சேவை!
மார்ச் 11, செவ்வாய்க்கிழமை காலை முதல் Bouygues நிறுவனத்தின் இணைய மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் திடீரென முடங்கியதால், நாடு முழுவதுமுள்ள பயனர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இணையம் மற்றும் மொபைல் தொடர்புகளில் ஏற்பட்ட இந்த...
கனடாவில் வாடகை வீடு – வெளியான மகிழ்ச்சியான தகவல்!
கனடாவில் வீட்டு வாடகைச் சந்தையில் மகிழ்ச்சியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐந்தாவது மாதமாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ள வாடகைச் செலவு, பெப்ரவரி 2025 நிலவரப்படி சராசரி $2,088 டொலராக குறைந்துள்ளது.
வாடகைச் செலவு குறைவதற்கான காரணங்கள்Rentals.ca...
OUIGO: பிரான்சில் மலிவான பயணம்!
கோடைக்கால சுற்றுலா மற்றும் விடுமுறை பயணங்களுக்கு OUIGO தொடருந்து சேவையின் பயணச்சீட்டுகள் நாளை, மார்ச் 12 (புதன்கிழமை) முதல் விற்பனைக்கு வருகிறது. பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிகக் குறைந்த கட்டணத்தில் முன்பதிவு...