செய்திகள்
பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
பிரான்ஸ்: €14,000 மதிப்பில் கொள்ளை! பன்னாட்டு கும்பல் கைவரிசை!
€14,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்த நால்வர் Bobigny நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து பன்னாட்டு திருடர்களின் கொள்ளை சதி விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Île-de-France பிராந்தியத்தில் உள்ள Bobigny நகரம், சமீபத்தில் இடம்பெற்ற பரபரப்பான...
பிரான்ஸ்: சட்டவிரோத பயணங்கள்! கடும் சோதனை நடவடிக்கைகள்!
Beauvais விமான நிலையத்தில் வாகனங்கள் மற்றும் பயணிகள் மீது கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளினை மேற்கொண்டுள்ளனர்.
Beauvais, ஏப்ரல்...
பிரான்ஸ்: பரிவர்த்தனை தடை – வங்கி எச்சரிக்கை!
Banque de France வங்கி இன்று (ஏப்ரல் 17) அறிவித்துள்ள முக்கிய செய்தியில் ஈஸ்ட்டர் விடுமுறையையடுத்து வங்கி பரிவர்த்தனைகளில் தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது, இந்த செய்தி பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி,...
கனடா-அமெரிக்க எல்லையில் உறைநிலையில் அகதிகள்!
கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள கியூபெக் பகுதியில், கடுமையான பனிப்பொழிவின் போது, ஒரு குடும்பம் இரு பிள்ளைகளுடன் உடல் உறைந்த நிலையில் மீட்கப்பட்டது.
அந்த குடும்பம் கடுமையான பனிப்பொழிவின் போது, சில மணி...
பிரான்ஸ் பாடசாலைகளில் புதிய மாற்றம்!
பிரான்சில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அறிமுகப்படுத்தும் முயற்சி கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. 2023-2024 கல்வியாண்டில் சில மாவட்ட பாடசாலைகளில் பரீட்சையாக தொடங்கப்பட்ட இந்த திட்டம்,...
வடக்கில் போதைப்பொருட்களை நாடும் இளையோர்!
இளையோர் போதைப்பொருளை நாடி, சமூகப்பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுக்க முக்கியமான வழி விளையாட்டுத்துறை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். இளையோர்களை இந்தக் கடும் சிந்தனைகளிலிருந்து விடுவிப்பதற்கு விளையாட்டுச் செயற்பாடுகள்...
கனடா Vs அமெரிக்கா – மதுபான போர் தீவிரம்!
அமெரிக்கா-கனடா வர்த்தக உறவுகளில் புதிய சர்ச்சை – ஜாக் டேனியல்ஸ் CEO Lawson Whiting கொந்தளிப்பு!ட்ரம்ப் விதித்த 25% வரிவிதிப்புக்கு பதிலடி – கனடா அமெரிக்க மதுபானங்களை கடைகளில் இருந்து நீக்குகிறது!
ட்ரம்பின் அதிரடி...
பிரான்ஸ் பாரிஸில் Eurostar சேவைகள் ரத்து
பாரீஸ்: இன்று காலை Gare du Nord தொடருந்து நிலையத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு மீற்றர் நீளமுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, Eurostar சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக,...
விக்கிரமசிங்க – அல் ஜசீரா நேர்காணல்: “நரி முகம் வெளிப்பட்டது”
2025 மார்ச் 6-ஆம் தேதி, இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கின் அல் ஜசீரா "ஹெட் டு ஹெட்" நேர்காணல் சமூகத்தில் பெரும் சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களை கிளப்பியது. இந்த நேர்காணல், ஒரு...