செய்திகள்
பிரான்ஸ்: புகைப்படத்தால் வந்த வினை! சாரதிகளுக்கு அபராதம்!
சமீபத்தில் பிரான்சிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தொன்றை நூற்றுக்கணக்கான சாரதிகள் புகைப்படம் எடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் தற்போது அபராதம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. விபத்தை புகைப்படம் எடுத்த சாரதிகள் அனைவருக்கும் இந்த அபராதம்...
பழிக்குப் பழி – கனடாவின் வரிவிதிப்பு எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் 2ஆம் திகதியை, அமெரிக்காவுக்கான 'விடுதலை நாள்' என அறிவித்துள்ளார். இந்த நாள், அமெரிக்காவை வெளிநாட்டு பொருட்களை சார்ந்திருப்பதிலிருந்து விடுவிக்கக் கூடிய ஒரு முக்கிய தருணமாகும் என...
பிரிட்டன்: புலம்பெயர் சிறுமியின் மரணம்! லண்டன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
புலம்பெயர் சிறுமியின் மரணம், சட்டவிரோத புலம்பெயர்வின் கோரவிளைவுகள்புலம்பெயர் சிறுமி சாரா அல்ஹாஷிமியின் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றவாளியான 20 வயது சூடான் நாட்டவரான முசாப் அல்டிஜானி மேற்கு லண்டனில் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காக...
பிரான்ஸ்: பாரிஸில் தீ விபத்து!
பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் ஏற்பட்ட தீ பரவலில், இரு நபர்கள் காயமடைந்துள்ளனர்.rue de Bercy ஏப்ரல் 1, செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீ பரவியது. தீயணைப்பு படையினர் உடனடியாக அழைக்கப்பட்டு தீ...
பிரான்ஸ்: 30 ஆண்டு யூரோ மழை! அதிஷ்ட இலக்கம் யாரிடம்?
மாதம் 20,000 யூரோக்கள் வீதம், 30 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பணம் வழங்கும் Euro Dreams அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பு மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த சீட்டிழுப்பின் முடிவில், 40 இலக்கங்களில் இருந்து 3,...
பிரான்ஸ்: தொழிலாளர்களின் குரல்! வேலை நிறுத்த அழைப்பு!
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த அழைப்பு: ஏப்ரல் 3 அன்று நடவடிக்கை
அரசின் வரி ஏமாற்று முறைகளுக்கு எதிராக, பல தொழிற்சங்கங்கள் ஏப்ரல் 3 ஆம் தேதி வேலை நிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
CGT, UNSA,...
கருணாவுக்கு தடை! உரிமை மீறல்களுக்கு நீதி: பிரிட்டனின் நடவடிக்கை!
பிரிட்டன்: கருணா மற்றும் இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகளுக்கு தடை
இங்கிலாந்து, இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதிகள் மற்றும் கருணா அம்மானுக்கு பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட தடைகளை விதித்துள்ளது.
இந்த முடிவு,...
கனடா: வெறுக்கும் கனேடியரக்ள்! ட்ரம்ப்க்கு சரியான பதிலடி!
அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் எண்ணத்தை நிறுத்திவிட்டதாக கனேடிய மக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
"அமெரிக்காவுக்கு இனி பயணிப்பதில்லை!"அமெரிக்காவுக்கு அதிக அளவில் சுற்றுலா செல்பவர்களில் கனேடியர்கள் முன்னிலையில் இருந்தனர். ஆனால்,
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கனடா மீது வரிவிதிப்பு...
பிரான்ஸ்: மாணவன் கத்திக்குத்தில் பலி!
நேற்று மார்ச் 24, திங்கட்கிழமை மாலை, Essonne மாவட்டத்தில் Yerres நகரில் உள்ள Louis-Armand உயர்கல்வி பள்ளிக்கூடத்திற்கு அருகில் ஒரு கத்திக்குத்து தாக்குதல் நடந்தது.
இந்த சம்பவத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்தார்....
பிரிட்டன்: புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அதிரடி நாடுகடத்தல் திட்டம்!
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் முந்தைய அரசின் திட்டத்தை ரத்து செய்வேன்.
என்று வாக்குறுதி அளித்து, அதை நடைமுறைப்படுத்திய கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, தற்போது புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள்...