செய்திகள்
இசைஞானியின் சிம்பொனி: அன்றே கணித்தார் எழுத்தாளர் சுஜாதா!
(அம்பலம் இணைய இதழில், 12.6.2005)இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவருடைய திருவாசகம் 'சிம்பொனி' அனுபவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது ஓர் இனிய அனுபவம்.இளையராஜாவுடன் எனது நட்பு ஏறக்குறைய ஆரம்ப காலத்திலிருந்து தொடர்வது. முதன்முதலாக காயத்ரி,...
பிரான்ஸ்: துப்பாக்கியுடன் காவல்துறை! நாயை ஏவிவிட்ட குற்றவாளி!
காவல்துறையினர் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் நாயை ஏவிவிட்டு குறித்த காவல்துறையினரைக் கடிக்க வைத்துள்ளனர்.
Pierrefitte-sur-Seine (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று முன் தினம் ஏப்ரல் 2, புதன்கிழமையன்று இடம்பெற்றுள்ளது. Rue...
பிரிட்டன்: அமெரிக்க தயாரிப்பு மீது வரி! ட்ரம்புக்கு பதிலடி!
ட்ரம்புக்கு பதிலடி… 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவுடொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போர் உலகப் பொருளாதாரத்தை மொத்தமாக உலுக்கிய நிலையில், 8,000 அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விதிக்க இருப்பதாக...
பிரான்ஸ்: 11 கிளைகளை மூடும் பிரபல நிறுவனம்! 300 பேர் வேலை இழக்கக்கூடும்!
Gifi நிறுவனம் தனது 11 கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் சுமார் 300 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.Gifi நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையிலேயே இந்தத் தீர்மானம்...
பிரிட்டன்: கோர சாலை விபத்து! யுவதி பலி!
லண்டன் மையப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை வேகமாக வந்த வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில், 20 வயது இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் தன்மை –...
கனடா: புயல்போல் பரவும் வைரஸ்! மருத்துவர்கள் அவசர வேண்டுகோள்!
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் தட்டம்மை (Measles) வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மக்கள் தடுப்பூசி பெற்றதை உறுதி செய்யுமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொற்று...
பிரான்ஸ்: பயங்கர தீவிபத்து! 70 தீயணைப்பு வீரர்கள் களத்தில்!
Seine-et-Marne மாவட்டத்தில் திடீரென பரவிய தீ – பலியானோர் குடும்பத்துக்கு பகிரங்க இரங்கல்!
மார்ச் 17, திங்கட்கிழமை இரவு 11:50 மணியளவில், Meaux (Seine-et-Marne) நகரில் உள்ள Square Edmond-About பகுதியில் ஏற்பட்ட பயங்கர...
பாரிஸ்: அகதிகள் எதிர்ப்பு – மோதல் வெடிப்பு! 9 பேர் காயம்!
Gaîté Lyrique கலாச்சார அரங்கில் தங்கியிருந்த அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கை வன்முறையில் முடிந்தது!
பாரிசில் உள்ள Gaîté Lyrique கலாச்சார அரங்கில் மாதக்கணக்கில் தங்கியிருந்த அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கை மார்ச் 18, செவ்வாய்க்கிழமை காலை...
அருச்சுனாவுக்கு ஆறாம் மாதம் வரை தடை! பாராளுமன்றம் அதிரடி!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கடும் நடவடிக்கை – உரையாற்றுவதற்கு தடுப்பு!
தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றச்சாட்டு!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயல்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தேசிய...
பிரான்ஸ்: மாணவன் மீது தாக்குதல்! கல்வி அமைச்சர் கண்டனம்!
Lycée Maximilien Perret கல்வி நிறுவனத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒருவர் படுகாயம்!
பிரான்சின் Val-de-Marne மாவட்டம், Alfortville நகரில் உயர்கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. சம்பவம் மார்ச் 18, செவ்வாய்க்கிழமை...