City News
கட்டுரை
பிரான்சில் பாடசாலை மாணவர்களுக்குப் பேராபத்து! சிக்கிய 182 பேர்!
2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, transport scolaire (பாடசாலை போக்குவரத்து) துறையில் 182 chauffeur de bus (பேருந்து ஓட்டுநர்கள்) மது அல்லது போதைப்பொருள் சோதனையில் நேர்மறையாகப் பிடிபட்டு, sécurité routière (வீதி பாதுகாப்பு)...