செய்திகள்

கனடா: இன்று முதல் உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்!

ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல் வெறும் மிரட்டலாக இல்லாமல், இன்று முதல் கனேடிய மக்கள் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கனடாவில் பல அத்தியாவசிய பொருட்களின் விலை...
செய்திகள்

கனடா: இன்று முதல் உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்!

ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல் வெறும் மிரட்டலாக இல்லாமல், இன்று முதல் கனேடிய மக்கள் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கனடாவில் பல அத்தியாவசிய பொருட்களின் விலை...

பிரான்ஸ்: பாரிஸ் தமிழர்களுக்கான கடன் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்

பிரான்ஸ், குறிப்பாக பாரிஸ், பல தமிழ் மக்களுக்கு வேலை, கல்வி அல்லது தொழில்வாய்ப்பு என்பவற்றின் அடிப்படையில் ஒரு முக்கியமான பிராந்தியமாக இருக்கிறது. பிரான்ஸ் நிதி மற்றும் வங்கி முறைகளைப் புரிந்துகொள்வது, அன்றாட வாழ்கைக்குத்...

பிரான்ஸ்: திருநங்கைகளின் அவல நிலை-அரசின் பாதுகாப்பு நடவடிக்கை!

பிரான்ஸில் வீடுகளில் துன்புறுத்தப்படும் திருநங்கை இளைஞர்களை பாதுகாக்க தங்குமிடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தேவைக்கேற்ப கல்வியை தொடரவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும். பரிசின் Maison des Iris பகுதியில் இந்த தங்குமிடம்...

பிரான்ஸ்-பிரிட்டன் பயணம்: புதிய சட்டங்கள் இன்று முதல் நடைமுறையில்!

இன்று, ஏப்ரல் 1, 2025, முதல் பிரான்சிலிருந்து பிரிட்டன் செல்ல புதிய விசா விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. "Electronic Travel Authorization (ETA)" எனப்படும் இலத்திரனியல் விசா இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய இலத்திரனியல் விசா...
செய்திகள்
Kuruvi

பாரிஸில் பயங்கர தீ விபத்து! மூவர் பலி!

திங்கள் முதல் செவ்வாய் கிழமை இரவு பாரிஸின் 2வது மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு, பாரிஸில் உள்ள பவுலேவார்ட் டெஸ் இத்தாலியன்ஸில் உள்ள படிக்கட்டு கிணற்றில் தீ...
Kuruvi

பிரான்ஸில் கடுமையாகும் வேலைவாய்ப்பின்மை காப்புறுதி கொடுப்பனவு!

தகவல் பாரிசியான் : july 1 முதல் வேலைவாய்ப்பின்மை காப்பீட்டு விதிகளை கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது. வேலையின்மைக்கான இழப்பீடு வழங்குவதற்கு முன் காத்திருக்கும் காலத்தை அதிகரிப்பது உட்பட அனைத்து வழிகளும் பரிசீலிக்கப்படுகின்றன. நிர்வாகிகள்...
Kuruvi

பாரிஸை நோக்கி வரும் ரயில் பழுதடைவு! 7 மணிநேர நிறுத்தம்!

இந்த ஞாயிறு காலை லியோனில் இருந்து பாரிஸுக்கு புறப்பட்ட ஒரு TGV எஞ்சின் பழுது காரணமாக நூவில்-சூர்-சாவோனில் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. லியோனில் இருந்து இந்த ஞாயிறு காலை பாரிஸுக்கு செல்லும்...
Kuruvi

பாரிஸில் கட்டாயமாகும் பாஸ் நடைமுறை!

ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகப் பாரிஸ் நகரின் சில இடங்களில் வசிப்போர் மற்றும் அந்தப்பகுதிகளுக்குச் சென்று வருவோர் விசேட பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.  ஒலிம்பிக் ஆரம்ப விழா நடைபெறவுள்ள செய்ன்...
Kuruvi

பாரிஸில் மலிவு விலை HLM வீடுகள்!

பாரிஸில் வீடமைப்புச் சந்தையில், betaalbare வீடுகள் (betaalbare vidugal - affordable housing) எப்போதும் ஒரு முக்கிய கவலையாக இருந்து வருகிறது. இந்த தேவையைச் சமாளிக்கும் வகையில், "habitation à loyer modéré"...
Kuruvi

பாரிஸில் மூடப்படும் முக்கிய வீதி! பயணிகள் அவதி!

பாரிஸ் நகருக்கு அருகே ஏ9 நெடுஞ்சாலையில் மூடப்பட்டிருக்கின்ற வீதிப் பகுதியை மீண்டும் பாவனைக்குத்திறப்பது மேலும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று மே மாதம் முதலாம் திகதி அந்த வீதி வழியே வாகனப்போக்குவரத்துகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என்று தெரிகின்றது.. தலைநகர் பாரிஸில் இருந்து வடக்கே நோர்மன்டி வரை செல்லுகின்ற இந்த நெடுஞ்சாலையில் பாரிஸ் சென்குளூட் (Saint-Cloud) - வோக்கிரசோன் (Vaucresson-Hauts-de-Seine) ஆகிய இடங்களுக்கு இடைப்பட்டபகுதியில் தரை நகர்வு காரணமாக வீதியில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.  அதனால் வீதியின் அந்தப் பகுதி ஊடான இரு மார்க்கப் போக்குவரத்துகள் கடந்த 18 ஆம் திகதி முதல்நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே காணப்பட்ட வெடிப்புகள் பரிசோதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்சமயம் மேலும் புதிய வெடிப்புகள்அவதானிக்கப்பட்டுள்ளன. வீதிக்கு அடியே தரையில் ஏற்பட்டுள்ள சரிவுகள் திருத்த வேலையை ஆரம்பிப்பதற்கு இடமளிக்குமா என்பதைஇல்-து-பிரான்ஸ் பெருந் தெருக்கள் திணைக்களத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலைமையில் வீதியை எப்போது போக்குவரத்துக்குத் திறக்க முடியும் என்ற கால வரம்பைஇப்போதைக்குத் தீர்மானிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.