செய்திகள்
பிரான்ஸ்: கார்கள் மீது கடும் பரிசோதனை – நிறுவனங்கள் சிக்கலில்!
பிரான்சில் விற்பனை செய்யப்பட்ட சில மகிழுந்துகளில் உள்ள AirBag அமைப்புகள் சரிவர இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல முன்னணி நிறுவனங்களின் மகிழுந்துகள் பாதுகாப்பு சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக Volkswagen மற்றும்...
பிரான்ஸ்: அமெரிக்க வரிவிதிப்பு இடைநிறுத்தம் நிரந்தரமல்ல! இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை!
அமெரிக்கா தனது வர்த்தக கொள்கையில் சமீபத்தில் ஒரு தற்காலிக மாற்றத்தை மேற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது விதித்திருந்த சில முக்கிய வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது. குறிப்பாக, இரும்பு, அலுமினியம் மற்றும் வாகனங்கள்...
பிரான்ஸ்: மறு அறிவித்தல் வரை மூடப்படும் மெற்றோ நிலையம்!SNCF வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாரிஸ், ஏப்ரல் 11, 2025 – பிரான்ஸின் பரிசின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள Issy மெற்றோ நிலையம், பயணிகள் பாதுகாப்பு காரணங்களால் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று SNCF (Société...
பிரான்ஸ்: அதிகரிக்கும் குழந்தை இறப்பு வீதம்! பெற்றோர்கள் அவதானம்!
பிரான்ஸில் குழந்தைகள் இறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவது பற்றிய கவலைக்கிடமான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில் மட்டும், ஒரு வயதுக்குட்பட்ட 2,700 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்...
அருச்சுனாவுக்கு ஆறாம் மாதம் வரை தடை! பாராளுமன்றம் அதிரடி!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கடும் நடவடிக்கை – உரையாற்றுவதற்கு தடுப்பு!
தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றச்சாட்டு!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயல்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தேசிய...
பிரான்ஸ்: மாணவன் மீது தாக்குதல்! கல்வி அமைச்சர் கண்டனம்!
Lycée Maximilien Perret கல்வி நிறுவனத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒருவர் படுகாயம்!
பிரான்சின் Val-de-Marne மாவட்டம், Alfortville நகரில் உயர்கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. சம்பவம் மார்ச் 18, செவ்வாய்க்கிழமை...
இனி வீசா இல்லை! – பிரான்சின் அதிரடி முடிவு!
பிரான்ஸ் – அல்ஜீரியா இராஜதந்திர முறுகல் தீவிரம் – வீசாக்கள் வழங்கல் நிறுத்தம்!
பிரான்சுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே கடுமையான இராஜதந்திர பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அல்ஜீரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் வீசாக்கள் ரத்து செய்யப்படும்...
பிரித்தானியா: கோர விபத்து – மூன்று பேர் பலி!
ஷ்ரோப்ஷயர் அருகே பயங்கர சாலை விபத்து – காவல்துறையின் தீவிர விசாரணை!
பிரித்தானியாவின் ஷ்ரோப்ஷயர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் மூன்று இளம் நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர்...
பிரான்ஸ்: பாரிஸில் இளம் அகதிகள் வெளியேற்றல்!
மூன்று மாத ஆக்கிரமிப்புக்கு முடிவு – நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப நடவடிக்கை!
பாரிசின் Gaîté Lyrique ல் கடந்த மூன்று மாதங்களாக தங்கியிருந்த இளம் அகதிகள், இன்று அதிகாலை காவல்துறையால் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நடவடிக்கை மார்ச் 18,...
பிரான்ஸ்:தொடருந்து விபத்தில் இருவர் பலி!
Arras நகரில் நடைபெற்ற துயர சம்பவம்!
மார்ச் 17 அன்று முற்பகல் பா-து-கலே பகுதியிலுள்ள Arras நகரில் இராணுவ வாகனம் ஒன்றும் உள்ளூர் தொடருந்தும் மோதிய விபத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த...