செய்திகள்
பிரான்ஸ்: கார்கள் மீது கடும் பரிசோதனை – நிறுவனங்கள் சிக்கலில்!
பிரான்சில் விற்பனை செய்யப்பட்ட சில மகிழுந்துகளில் உள்ள AirBag அமைப்புகள் சரிவர இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல முன்னணி நிறுவனங்களின் மகிழுந்துகள் பாதுகாப்பு சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக Volkswagen மற்றும்...
பிரான்ஸ்: அமெரிக்க வரிவிதிப்பு இடைநிறுத்தம் நிரந்தரமல்ல! இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை!
அமெரிக்கா தனது வர்த்தக கொள்கையில் சமீபத்தில் ஒரு தற்காலிக மாற்றத்தை மேற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது விதித்திருந்த சில முக்கிய வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது. குறிப்பாக, இரும்பு, அலுமினியம் மற்றும் வாகனங்கள்...
பிரான்ஸ்: மறு அறிவித்தல் வரை மூடப்படும் மெற்றோ நிலையம்!SNCF வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாரிஸ், ஏப்ரல் 11, 2025 – பிரான்ஸின் பரிசின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள Issy மெற்றோ நிலையம், பயணிகள் பாதுகாப்பு காரணங்களால் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று SNCF (Société...
பிரான்ஸ்: அதிகரிக்கும் குழந்தை இறப்பு வீதம்! பெற்றோர்கள் அவதானம்!
பிரான்ஸில் குழந்தைகள் இறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவது பற்றிய கவலைக்கிடமான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில் மட்டும், ஒரு வயதுக்குட்பட்ட 2,700 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்...
பிரான்ஸ்: நடுவீதியில் நடந்த பயங்கர கத்திக்குத்து!
மார்ச் 19 புதன்கிழமை மாலை 4 மணியளவில் மார்சேய் 4வது வட்டாரத்தின் பவுல்வர்டு ரூஜியர் பகுதியில் ஒரு கார் ஓட்டுநர் ஒரு பாதசாரியைத் தாக்கினார்.
சம்பவத்தின் ஆரம்பத்தில், ஒரு கார் ஒரு மோட்டார் சைக்கிளை...
பிரான்ஸ்: சட்டவிரோத குடியிருப்பாளர்கள் கைது!
பிரான்சின் Meaux (Seine-et-Marne) நகரில், கடந்த வாரம் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 36 வயதுடைய பெண்ணும், அவரது 13 வயது மகளும் உயிரிழந்தனர்.
மேலும், அவரது இன்னொரு மகள் தீவிபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில்...
பிரான்ஸ்: அதிஷ்டலாபம் பெறும் பெரிய வெற்றி!
பெப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற்ற Loto அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் Marseillan (Hérault) நகரைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் 19 மில்லியன் யூரோக்கள் பரிசுத்தொகையை வென்றுள்ளனர்என்று Loto சீட்டிழுப்பின் தாய் நிறுவனமான...
பிரிட்டன்: கடவுச் சீட்டுகள் தொடர்பில் மாற்றங்கள் – 2025!
பிரித்தானியாவில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான புதிய கட்டணங்கள், ஏப்ரல் 10, 2025 ஆம் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளன. இவ்விருப்பத்தில் பின்வரும் முக்கிய மாற்றங்கள் காணப்படுகின்றன:
ஒன்லைன் விண்ணப்பம் (பிரித்தானியாவுக்குள்ளேயானது):
பெரியவர்களுக்கு கட்டணம் 88.50 பவுண்டுகளிலிருந்து...
கனடா ஒரு மோசமான நாடு! மீண்டும் சீண்டும் ட்ரம்ப்!
"மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று… கனடாவை மீண்டும் வம்பிழுத்த டொனால்டு ட்ரம்ப்"
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவைப் பற்றி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
"சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று...
பிரான்ஸ்: கோர விபத்து! நான்கு பேருந்துகள் மோதல்!
Yvelines: நான்கு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. 36 இராணுவ வீரர்கள் காயம்.
Yvelines பகுதியில் உள்ள Mantes-la-Jolie நகரை ஊடறுக்கும் A13 நெடுஞ்சாலையில், நான்கு இராணுவ பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி...