175,000€ பணத்துடன் பிரான்ஸில் கோவில் கட்ட கொடுத்த காசு அபேஸ்!
பிரான்ஸில் ஒரு அம்மன் கோவில் கட்டப்பட உள்ளதாகவும் அதற்காக கிட்டத்தட்ட 175,000€ பணம் மற்றும்நகை சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதன்பின்னர் கோவில் வேலைகள் எதிர்பார்த்தபடி தொடங்கவில்லை எனதெரிகின்றது.
காசை சேர்த்தவரும் மனைவியையும் கொஞ்ச நாளாக காணவில்லை எனவும்,காசு கொடுத்தவர்கள்புலம்பியவண்ணம் உள்ளனர்.கோவில் கட்டுற ஐடியாவிலிருந்து காசு சேர்க்க ஆட்கள் சேர்த்வரை குறித்தநபரின் மனைவியே மூளையாக செயற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.
கருத்து: மனிசர் என்ன நினைக்கிறமோ அது நடக்கும்,கஷ்டப்பட்டு உழைத்தால் யாரும் முன்னாலவரலாம்,சந்தோசமாக இருக்கலாம்.ஆனால் இந்த சந்தோசம் காசு எல்லாம் கடவுள்தான் தாறார் என்றுஅப்பாவிதனமாக நினைத்து ஏமாறுபவர்கள் இருக்கும்வரை இப்படி ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.
இவர்கள் ஏமாற்றுகிற மொடல் இப்படிதான்.. சாதாரண குடும்பங்கள் மதிக்கிற , சமூகத்தில் செல்வாக்குள்ளஆனால் உள்ளுக்குள் மதம் சம்பந்தமாக பயப்பிடுற / அப்பாவியை மயக்கி தம் பக்கம் இழுத்துகொள்வார்கள்,பின்னர் அவரை வைத்து 10 பேரை சேர்ப்பார்கள்.. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும்…சேர்த்துகடைசியில் இதுக்கு மேல போனா ஓவராயிடும் என்ற நிலை வர.. அப்படியே அடிச்ச காசோட காணாமல்போய்டு.. வேற எங்கயாவது இருப்பார்கள்..இல்லை திரும்ப வந்து காசு கொடுத்தவர்கள் தொட முடியாத அளவுஇருப்பார்கள்.