EuroMillions அதிஷ்ட சீட்டிழுப்பின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பரிசுத்தொகை வெல்லும் வாய்ப்பு இவ்வார வெள்ளிக்கிழமை, மார்ச் 28 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சீட்டிழுப்பு மூலம் வெற்றிபெறுவோருக்கு €243 மில்லியன் யூரோக்கள் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வரலாற்றில் பெரும்பாலானவர்களைக் கவரும் மிகப்பெரிய பரிசாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய சீட்டிழுப்பு வரலாற்றில் இதுவரை வெல்லப்பட்ட
அதிகபட்ச தொகையான €240 மில்லியன் யூரோக்கள் 2023 ஆம் ஆண்டில் ஒஸ்ட்ரியாவில் வெல்லப்பட்டன. அதேபோல், EuroMillions நிறுவனத்தின் முந்தைய சாதனை தொகை €217 மில்லியன் யூரோக்கள் ஆகும்.
இந்த சாதனைகளை முறியடிக்கும் வகையில், €243 மில்லியன் யூரோக்கள் பரிசுத்தொகை வெற்றியாளருக்காகக் காத்திருக்கிறது.
இதனை வெல்லும் வாய்ப்பைப் பெற, நீங்கள் இப்போது உங்கள் அதிஷ்டச் சீட்டை வாங்கலாம்!
மேலும் தகவல்களுக்கு, EuroMillions இணையதளத்தைக் காணவும். உங்கள் அதிஷ்டத்தை பரிசளிக்க வாய்ப்பு இங்கு காத்திருக்கிறது!