Read More

பாரிஸ்: இன்று காலை பெரும் கொள்ளை!

பாரிஸ் நகரின் 6வது வட்டாரத்தில் பிரபல தோல்பொருள் விற்பனையாளர் Louis Vuitton (LVMH குழுமத்திற்கு சொந்தமான நிறுவனம்) – அதன் Boulevard Saint-Germain கிளை இன்று அதிகாலை 5 மணியளவில் திருடப்பட்டுள்ளது.

கார் பழுப்பு நிறத்தில், இத்தாலிய பதிவு எண்ணுடைய வாகனத்தில் வந்த மூன்று பேர் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டு உள்ளனர். அவர்கள் பெருமதிப்புடைய பொருட்களை திருடி சென்றனர். இப்போது வரை இழப்புகளின் மதிப்பு மதிப்பீடு செய்யப்படவில்லை. காரை வைத்து மோதியே கடை வாசலை தகர்த்து திருடி இருப்பதாக சொல்லப்படுகின்றது.

மூன்றாவது தாக்குதல் – வருடத்திற்குள்

இது, ஒரே கடையில் வருடத்திற்குள் நடந்த மூன்றாவது கொள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.2024 செப்டம்பர் மாத இறுதியில், சிசிடிவி காட்சிகளில் நான்கு பேர் கடையில் நுழைந்து நான்கு நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பியதை பதிவு செய்திருந்தன.

- Advertisement -

வழக்கு விசாரணை – BRB கையளிப்பு

இந்த தாக்குதல் தொடர்பாக தற்போது BRB (Brigade de Répression du Banditisme) விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதே குழு தான் B.R.I (Brigade de Recherche et d’Intervention), Versailles குழுவுடன் இணைந்து கடந்த ஜனவரியில் முந்தைய இரண்டு திருட்டுகளுக்கும் சந்தேகநபர்களை கைது செய்தது.

📍 அந்த கைது, Indre-et-Loire பகுதியில் உள்ள ஒரு Louis Vuitton தொழிற்சாலையில் நடந்த மற்றொரு கொள்ளை வழக்கின் போது நடந்தது. Coulommiers (Seine-et-Marne) பகுதியில் உள்ள சந்தேகநபர்களின் வீட்டில் நூற்றுக்கணக்கான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. France Bleu செய்தி நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

பாரிஸ் நகரத்தில் உள்ள பிரபலமான Louis Vuitton கடையில் மீண்டும் கார் மோதி திருடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது கடந்த 12 மாதங்களில் ஏற்பட்ட மூன்றாவது தாக்குதலாகும். இந்த வகையான car-ramming burglaries in France தற்போது உயர்வடைந்துள்ளன, குறிப்பாக luxury goods retailers in Paris-ஐ குறிவைத்தே. இதனால், பெரும்பாலான high-value business owners தங்களுடைய சொத்துகளை பாதுகாக்க Luxury Goods Insurance France மற்றும் Commercial Burglary Protection Services France போன்ற உயர் தர காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், AXA XL France நிறுவனத்தின் Luxury Asset Insurance France திட்டம், விலையுயர்ந்த கடைகளுக்கு பொருட்களின் பாதுகாப்புடன், Business Interruption Coverage France உள்ளிட்ட comprehensive coverage-ஐ வழங்குகிறது. இதுபோல, Allianz France நிறுவனத்தின் Commercial Burglary Insurance திட்டம், retail theft மற்றும் store damage போன்ற அபாயங்களை எதிர்கொள்ள சிறந்த தீர்வாக உள்ளது.

மேலும், cyber crime மற்றும் digital burglary அபாயங்களும் தற்போது அதிகரித்து வருவதால், Hiscox France வழங்கும் Cyber Theft Protection Insurance முக்கியத்துவம் பெற்று வருகிறது. Zurich Insurance Group-இன் High-Net-Worth Individual Insurance France திட்டம், தனிப்பட்ட நபர்களுக்குமான luxury coverage மற்றும் liability protection சேவைகளை தருகிறது.

Jewelry Store Security France மற்றும் Retail Security Systems தேவை உள்ளவர்களுக்கு, Verisure France verisure.fr இணையதளத்தில், 24/7 surveillance, intrusion alerts, மற்றும் remote alarm control சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும், robbery victim legal aid France தேவைப்படுபவர்களுக்கு, Service-Public France Legal Aid Services வழியாக இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது.