Read More

Read More

பிரான்ஸ்: இளைஞர்களின் போக்கு! கைபேசியின் விளையாட்டு!

15 முதல் 24 வயதுடைய பிரெஞ்சு இளைஞர்கள் கிட்டதட்ட ஒரு நாளின் கால் வாசி நேரத்தை சமூக ஊடகங்களில் செலவிடுகிறார்கள்
வியாழக்கிழமை 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஆடியோவிஷுவல் ரெகுலேட்டரின் (régulateur de l’audiovisuel) ஆய்வின்படி, 15 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் சமூக ஊடகங்களில் வீடியோ உள்ளடக்கத்தை பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுவதாக தெரியவந்துள்ளது.

15-24 வயதுடையவர்கள் வீடியோ உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு செலவிடும் 5 மணிநேரம் 21 நிமிடங்களில், 2 மணிநேரம் சமூக ஊடகங்களுக்கும், 1 மணிநேரம் இலவச நேரடி தொலைக்காட்சிக்கும், 1 மணிநேரம் Netflix அல்லது Prime வீடியோ போன்ற சந்தா அடிப்படையிலான வீடியோக்களுக்கும் செலவிடுவதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதே ஆய்வு 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட போது அவர்கள் கிட்டத்தட்ட 5 மணிநேரம் வீடியோக்களைப் பார்ப்பதில் செலவிடுவதாகக் கூறுகிறார்கள், அதில் பெரும்பாலானவை (3.5 மணிநேரம்) தொலைக்காட்சியைப் பார்ப்பதில் செலவிடப்படுகின்றன. இது இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் கைபேசியின் பாவனை குறைவாக உள்ளது.

15 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களை விரும்புகிறார்கள். அவர்களில் 77% பேர் இதைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள், தொலைக்காட்சிக்கு 74%, மடிக்கணினிக்கு 66%, கேம் கன்சோலுக்கு 52% மற்றும் ரப்லெட்(Tablet)டுக்கு 39% பேர் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

Today Jaffna Tamil Youtube Videos

Video thumbnail
🔥 பிச்சுணாவால் குழப்பம் | அபிவிருத்திக் குழு கூட்டம் | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam
11:29
Video thumbnail
ஊரியான் - கொம்படி பாதை! துயரம் நிறைந்த எங்கள் கதை! #jztamil #jztamilvlog #travel #jaffna #vanni #jz
20:42
Video thumbnail
சிக்கலா..? | City Tamils
05:44
Video thumbnail
அன்றே கணித்த அருச்சுனா | City Tamils
06:54
Video thumbnail
நடக்க போவதை சொன்ன டொக்டர் | City tamils
17:12
Video thumbnail
அவ்ளோதான் முடிஞ்சு போச்சு | City Tamils
08:11
Video thumbnail
🤩யாழ்ப்பாணத்தின் 2025 Drone View🔥 | Sri Lanka | Jaffna Tamil YouTubers | Jaffna Tamil Vlogs
08:44
Video thumbnail
லண்டனில் தமிழர் வாழும் பகுதி | Biggest Tamil Area in UK | Tamil people living in UK
33:38
Video thumbnail
💵 இத்தனை கோடி அடித்தார்களா? 😲 | Jaffna YouTuber | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam 2025
12:14
Video thumbnail
யாழில் காய்த்து குலுங்கும் மரங்கள் விற்பனைக்கு! Jaffna youtubers | canada Tamil Vlog
22:27
Video thumbnail
யாழில் பழமை மாறாத அழகிய கிராமம்🥰 | Vasavilan Village Explore | Jaffna | Sri Lanka
52:47
Video thumbnail
மக்ரோனின் சர்ச்சைக்குரிய உரையால் அதிர்ச்சியில் உறைந்த உலகம் #foryou #tamil
10:05

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Latest

spot_img
spot_img
spot_img

Don't Miss

spot_img
spot_img
spot_img