📍 பாரிஸ், மே 15, 2025 | Le Parisien / AFP செய்தி |
Indre-et-Loire பகுதியிலுள்ள Nouans-les-Fontaines என்ற இடத்தில் பாடசாலை செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்த செய்த 14 வயது மாணவியை, ஒரு மர்மநபர் தனது camper van வண்டியில் ஏற்றி கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதுள்ள சந்தேகநபர் தப்பியோட முயன்றபோது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மே 13 அன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது. மாணவி தனியாக செல்லும் வழியில், நபர் ஒரு வாடகை camper van வண்டியில் இருந்து பேச முயன்று, பின்னர் கடத்த முயற்சித்துள்ளார். அதே நாளில் சந்தேகநபர் Saint-Aignan பகுதியில் ஒரு கார்க் பார்க்கில் அடையாளம் காணப்பட்டார்.
போலீசார் அவரை நிறுத்த முயன்ற போது, அவர் வாகனத்துடன் தப்ப முயன்றார். சில நூறு மீட்டர் தூரத்தில் மற்றொரு வாகனத்தில் மோதி காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மே 13 முதல் 15 வரை மருத்துவ பராமரிப்பில் இருந்தபின், மே 15 காலை 7:05 மணிக்கு காவலில் எடுக்கப்பட்டதாக Tours அரசு வழக்கறிஞர் Catherine Sorita-Minard உறுதிப்படுத்தினார்.
அவரிடம் taser ஆயுதம் மற்றும் பெரிய தொகை பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது Vienne பகுதியில் உள்ள வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டபோது, கடத்தல் தொடர்பான கை எழுத்துக்கள் மற்றும் கணினி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிரான்சில் அண்மையில் நடந்த ஒரு camper van kidnapping முயற்சி பெற்றோர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று, குழந்தைகள் தனியாக பள்ளிக்குச் செல்வது ஒரு சவாலாக மாறிவிட்ட நிலையில், பெற்றோர் மற்றும் பள்ளிகளுக்கு தேவையான child safety tips மற்றும் modern surveillance tools பற்றிய விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது.
குழந்தைகள் மீது தொடக்கத்திலேயே GPS tracker for kids மற்றும் smart safety devices பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். பிரான்சில் மட்டுமல்ல, உலகமெங்கும் அதிகமான பெற்றோர்கள் parental control apps, child monitoring systems போன்றவற்றை தேடிக் கொண்டு வருவதாக கூகுள் டேட்டா காட்டுகிறது.
இத்தகைய camper van crimes எதிர்காலத்தில் மீண்டும் நடக்காதவாறு தடுக்கும் விதமாக, vehicle tracking systems, criminal record screening for rental services போன்ற நடவடிக்கைகள் அவசியமாகின்றன. மேலும், digital forensics in criminal cases எனும் தொழில்நுட்பங்கள் தற்போது பிரான்ஸ் போலிஸ் வழக்கு விசாரணைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
how to keep kids safe in public, anti-abduction tech for kids, best GPS watch for children, child protection system France. இந்த இடத்தில் குழந்தை பாதுகாப்பு என்பது ஒரு தனி முன்னுரிமை ஆகும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.