பாரிஸ், மே 14, 2025 – பாரிஸ் ரயில் நிலையம் (Gare du Nord) அருகே நடந்த கத்தி குத்து சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் கொடுக்க மறுத்ததற்காக தான் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸ்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்ஜீரியாவை சேர்ந்த 34 வயதான சைத் இந்த சம்பவத்தில் கொலைமுயற்சி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸுக்கு வந்த இவர், திருப்பி அனுப்பும் உத்தரவு (OQTF) கீழ் தற்போது வசித்து வருகிறார். நிரந்தர முகவரி ஏதுமின்றி கட்டட வேலைகள் மற்றும் சந்தை வேலைகள்மூலம் தனது வாழ்வை நடத்தி வந்தவர்.
நான் சண்டையிடுவோரை பிரித்தேன். நான் நிரபராதி. ஒருவரையும் காயப்படுத்தவில்லை. வேலை தேடி தானேவந்துள்ளேன்,என கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் விசாரணை நீதிமன்றத்தில் சைத் வாதிட்டார்
சம்பவம் எப்படி நடந்தது?
ஏப்ரல் 25 அன்று நள்ளிரவு கடந்த பிறகு, Faubourg-Saint-Denis தெருவின் மூலையில் அல்ஜீரியாவைச் சேர்ந்தஒருவர் கத்தியால் மூன்று முறை மார்பில் குத்தப்பட்டு கிடந்தார். சம்பவத்தை அவரது நண்பர் நேரில் பார்த்துஉடனடியாக காவல்துறையை அழைத்தார்.
போலீசார் CCTV காட்சிகளை பயன்படுத்தி La Chapelle பகுதியில் உள்ள Philippe-de-Girard தெருவில் உள்ள ஒரு பேக்கரிக்கு முன்னால் சைத்-ஐ கண்டுபிடித்து கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே கத்தியும்மீட்கப்பட்டுள்ளது. அது தற்போது DNA பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் நிரூபிக்கபடாவிடினும்இவர் நாட்டுக்கு திரும்பி அனுப்பபடுவார் என தெரிகின்றது.கடந்த சில வருடங்களாக சமூக குற்றங்கள் அதிகளவில் இவர்கள் மூலமே நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இந்தச் சம்பவம், public safety in Paris, immigration law France, மற்றும் legal aid for asylum seekers போன்ற தலைப்புகளை மீண்டும் வலியுறுத்துகிறது. குற்றம் நிரூபிக்கப்படாதவர்களுக்கும் சட்ட உதவி உரிமையாகவே இருக்க வேண்டும் என்ற வழக்கிலிருந்து, பல சமூக அமைப்புகள் legal protection for migrants in France – La Cimade (https://www.lacimade.org) மற்றும் France Terre d’Asile (https://www.france-terre-asile.org) வழியாக ஆதரவளித்து வருகின்றன. ஆனால், இது போன்ற violent crimes காரணமாக, தற்போது strict deportation laws France மற்றும் OQTF legal enforcement-ஐ வலுப்படுத்தும் அரசியல் சிந்தனைகள் உருவாகுகின்றன.
சட்ட உதவியின் பக்கம் பார்க்கும்போது, immigration defense lawyers France – Avocat.fr (https://www.avocat.fr), மற்றும் legal aid for undocumented migrants – LegalStart France (https://www.legalstart.fr) போன்றவை, DNA evidence law, criminal deportation process, மற்றும் foreign national assault cases France ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக security law France, urban crime tracking, மற்றும் public legal reporting systems – Service-Public.fr (https://www.service-public.fr) போன்றவையும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.