Castro

நீளிரா – விடியும் ஈழ தமிழர் சினிமா!

நீளிரா - போர் எதிர்ப்புப் படம்~தனிப்பட்ட பகை எதுவுமில்லாத மனிதர்கள், ஒருவரையொருவர் ஈவிரக்கமின்றி கொலை செய்யப் பயிற்றுவிக்கப்படுவதுதான் போரின் அபத்தமான அம்சம். உலகம் போரின் அபத்த விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இன்று நீளிரா பார்த்தேன். இன்று நடைபெறுவது அதிகாரத்துக்கான, ஒரு நாட்டின் கனிமவளங்களுக்கான போர்.ஆனால் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் ஓர் இனத்தின் விடுதலைக்கானது. நீள்...

கனடாவின் இரட்டை நிலைப்பாடு: MV சன் சீ கப்பல்!

2010-ல் MV சன் சீ கப்பலில் வந்த 492 ஈழத் தமிழர்களில் ஒரே பின்னணி, ஒரே போர் அனுபவம், ஒரே அச்சுறுத்தலைச் சொல்லி அகதி உரிமை கோரியவர்கள். ஆனால் கனடா அரசு அவர்களை ஒரே அளவுகோலில் நடத்தவில்லை. சிலர் அகதி உரிமை பெற்று, நிரந்தர வதிவிடம், பின்னர் கனேடிய குடியுரிமை பெற்றனர். அவர்கள் இன்று இலங்கைக்கு...

இந்த ஈழ தமிழ் அகதி, கனடாவில் இருந்து நாடு கடத்தப்படுவாரா?

இந்தத் தமிழ் அகதி நாடு கடத்தப்படுவாரா ? குகதீஸ்வரன் துரைசிங்கம் கனடாவுக்கு வந்து 16 ஆண்டுகள். 492 தமிழ் அகதிகளுடன் MV Sun Sea கப்பலில் மாதக்கணக்கில் கொடூரமான கடல் பயணத்தை மேற்கொண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு (B.C.) வந்தவர் இந்தக் குகதீசன் துரைசிங்கம். இன்றும் கனடாவில் அகதி அந்தஸ்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். சர்வதேச அளவில் பிரபலமான...

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் MV Sun sea ஈழ தமிழர்!

2010 ஆகஸ்ட் மாதம், தாய்லாந்திலிருந்து புறப்பட்ட எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை அடைந்தது. இதில் 492 ஈழத் தமிழர்கள் (380 ஆண்கள், 63 பெண்கள், 49 சிறுவர்கள் உட்பட) வந்திருந்தனர். இலங்கையில் 2009-ல் கொடூர இனப்படுகொலை போர் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட உயிர்...

ஐயரை கூப்பிட்டனியளோ..!

ஐயரை கூப்பிட்டனியளோ… யாழ்ப்பாண தமிழ் குடும்பங்களின் “ஐயர் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை” என்னும் மகத்தான பாரம்பரியம்! யாழ்ப்பாணம், மார்ச் 28 – ஒரு யாழ்ப்பாண தமிழ் வீட்டில் பிறப்பு, பூப்பு, திருமணம், காதல், விவாகரத்து, வேலைக்கு போவது, வேலை இழப்பது, வீடு கட்டுவது, வீடு விற்பது, கார் வாங்குவது, கார் விற்பது, பூனை பிறப்பது,...

பிரான்ஸ் : புதிய CAF €1,000 உதவித்தொகை : உண்மை என்ன?

சமீபத்தில், பிரெஞ்சு குடும்ப உதவித்தொகை நிதியம் (CAF) ஆயிரக்கணக்கான மக்களுக்கு €1,000-க்கும் அதிகமான புதிய உதவித்தொகை வழங்கப் போவதாக வதந்திகள் பரவின. ஆனால் இது முற்றிலும் பொய்யான செய்தி என CAF உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வதந்தியை “கிளிக்பெய்ட்” என்று கண்டித்துள்ள நிதியம், தனது இணையதளத்தில் இதற்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்று தெளிவுபடுத்தியது. ஏப்ரல்...

பிரான்சில் செப்டம்பர் 1 முதல் ஓய்வூதிய சீர்திருத்தம்! வயது மாற்றம்!

ஒரு வரைவு ஆணை, செப்டம்பர் 1, 2026 முதல் நீண்டகாலப் பணிக்காலங்களுக்குப் பொருந்தக்கூடிய புதிய விதிகளை அறிவிக்கிறது. இது ஆரம்ப அறிவிப்புகளுடன் ஒப்பிடும்போது சில முக்கிய மாற்றங்களுடன், தலைமுறைகளுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயதைத் திருத்தியமைக்கிறது. இந்த மாற்றங்கள், ஓய்வூதிய அமைப்பை மேலும் நியாயமானதாகவும், நீண்டகாலப் பணியாளர்களுக்கு உகந்ததாகவும் மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. 2025-ஆம்...

பிரான்ஸ்: உணவக ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

பிரான்சில் மில்லியன் கணக்கான பயனர்களிடையே உணவு வவுச்சர்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. பெரும்பாலான ஊழியர்கள் அவற்றை பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்தினாலும், உணவகங்களுக்கு மட்டுமேயான ஒரு வவுச்சர் முறை மீண்டும் கொண்டுவரப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.மில்லியன் கணக்கான ஊழியர்கள் தினமும் உணவு வவுச்சர்களைப் பயன்படுத்துகின்றனர். உணவு வவுச்சர்கள் மிகவும் பிரபலம். 55 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் அவற்றை தினமும்...

சொந்த செலவில் சூனியம் வைத்த அமெரிக்கா! கரி வேலை பார்த்த ஈரான்!

ஈரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கியதே அமெரிக்காதான் .இன்று கொடுத்ததை அழிப்பதற்கான போர் ! ஈரானுக்கு அணுசக்தி செறிவூட்டலுக்கான அனைத்து தொழில் நுட்பங்களையும் வழங்கியது அமெரிக்காதான். அறுபதுகளிலேயே அமெரிக்காவின் அணு விஞ்ஞானிகள் ஈரானில் தங்கியிருந்து அணு உலைகளை நிறுவுவதற்கான அனைத்து தொழில் நுட்பங்களையும் வழங்கினார்கள். அதற்கு அவர்கள் வைத்த பெயர் அமைதிக்கான அணுத் திட்டம் (ATOM FOR...

தற்குறி விஜய் இன் திருகுதாளம்! வெளியான விமர்சனம்!

"விஜய்க்குப் பொண்டாட்டியா இருப்போம்." "என் கணவரைவிட விஜய்யைதான் புடிக்கும்" என்று பேசிய பெண்களை வசைபாடினார் பொன்ராஜ். ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்களையும் அவ்வாறு கூறியதாக அரசியலுக்காக அதனைத் திரிக்கிறது தவெக. ஒரு சில பெண்கள் என்றாலும் அவர்களைப் பேசியதும் தவறுதான். 'கும்பல் மனப்பான்மையில்' உணர்ச்சிவயப்பட்டுப் பேசியதற்காக அந்தப் பெண்களை அவ்வாறு பொன்ராஜ் பேசியிருக்கக் கூடாது....

About Me

hi vanakkam
870 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நீளிரா – விடியும் ஈழ தமிழர் சினிமா!

நீளிரா - போர் எதிர்ப்புப் படம்~தனிப்பட்ட பகை எதுவுமில்லாத மனிதர்கள், ஒருவரையொருவர் ஈவிரக்கமின்றி கொலை செய்யப் பயிற்றுவிக்கப்படுவதுதான் போரின் அபத்தமான அம்சம். உலகம் போரின் அபத்த...
- Advertisement -spot_img